பாறை மீன்

பாறை மீன்(Rockfish) என்பது பாறைகளில் மறைந்து கொள்ளும் திறன் கொண்ட பல்வேறு வகையான மீன் இனங்களைக் குறிக்கும் பொதுப் பெயராகும். உணவிற்குப் பயன்படும் பல்வேறு மீன்களைக் குறிக்கவும் பாறை மீன் என்ற பெயர் பயன்படுத்தப்படுகிறது.[1]

பாறை மீன் என்று அழைக்கப்படும் சில மீன் இனங்கள்:

  • செபாஸ்டிஸ் என்ற கடல்வாழ் மீனினம்
  • சால்வேனியஸ்- காலா மீன் குடும்பத்தைச் சேர்ந்த மீனினம்
  • கல் மீன், இந்தோ-பசிபிக் கடலில் காணப்படும் நஞ்சுள்ள மீனினம்
  • வரி கொடுவா- வட அமெரிக்காவைச் சேர்ந்த மீனினம்
  • கலவாய் இனத்தைச் சேர்ந்த மீன்கள்
  • மைலியோபாடிஸ் கூடெய், விலாங்கு குடும்பத்தைச் சேர்ந்த மீன்

மேற்கோள்கள்

  1. Rockfish. Monterey Bay Aquarium Seafood Watch.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.