மண்ணா

மண்ணா (Elops machnata) என்பது எலோபிடே குடும்பத்தைச் சேர்ந்த மீன் இனம் ஆகும். இந்தியப் பெருங்கடலின் கடலோரப் பகுதிகளில் காணப்படும் இவை மனிதர்களால் உணவாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை சுமார் அரை மீட்டர் நீளத்தில் உருண்டையாகவும் சதைப்பற்றோடும் இருக்கும்.[1]

  1. https://ta.oxforddictionaries.com/விளக்கம்/மண்ணா
மண்ணா
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: அக்டினோட்டெரிகீயை
வரிசை: எலோப்பிஃபார்ம்ஸ்
குடும்பம்: எலோப்பிடே
பேரினம்: எலோப்ஸ்
இருசொற் பெயரீடு
எலோப்ஸ் மச்னாடா
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.