இலங்கை தமிழ்க் கவிதை நூல்களின் பட்டியல்

இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர்களினால் தமிழ் மொழியில் எழுதி வெளியிடப்பட்ட கவிதைத் தொகுதிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் கவிதைத் தொகுதி வெளியிடப்பட்ட ஆண்டினை முதன்மைப்படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் இலங்கை எழுத்தாளர்களினால் எழுதப்பட்ட மரபுக் கவிதை நூல்களும், புதுக்கவிதை நூல்களும் உள்ளடங்கும்.

இலங்கைத் தமிழ் நூல்கள்
முதன்மைப் பகுப்புகள்

முதன்மைப் பகுப்புகள் (வகுப்புப் பிரிவு)

சிறப்புப் பகுப்பு

செய்யுள்கள் · அகரமுதலி
கலைச்சொல் அகரமுதலி

பொதுப் பிரிவு

பொது அறிவு · கணனியியல்
நூலியல் · நூலகவியல் · பொது

மெய்யியல் துறை

தத்துவம் · உளவியல் · ஒழுக்கம்
இந்து தத்துவம்  · அழகியல்
சோதிடம், வானசாஸ்திரம்

சமயங்கள்

பொது · பௌத்தம் ·  · இந்து
கிறித்தவம் · இசுலாம்

சமூக அறிவியல்

சமூகம் · பெண்ணியம் · அரசறிவியல்
பொருளியல் · சட்டவியல் · கல்வியியல்
பாட உசாத்துணை · வர்த்தகம்
நாட்டாரியல் · கிராமியம் · பொது

மொழியியல்

தமிழ் · சிங்களம் · ஆங்கிலம் · பொது

தூய அறிவியல்

விஞ்ஞானம் · இரசாயனவியல் · கணிதம் · வானியல் · பொது

பயன்பாட்டு அறிவியல்

தொழில் நுட்பம் · பொதுச் சுகாதாரம்
மருத்துவம் · முகாமைத்துவம் · கணக்கியல் · யோகக்கலை · இல்லப்பொருளியல்

கலைகள், நுண்கலைகள்

பொதுக்கலை · இசை
அரங்கியல்  · திரைப்படம் · விளையாட்டு  · பொது

இலக்கியங்கள்

சிங்களம் · தமிழ்  · பிறமொழி · கவிதை · நாடகம்  · காவியம் · சிறுகதை · புதினங்கள் · திறனாய்வு, கட்டுரை · பலவினத்தொகுப்பு
19ம் நூற்றாண்டு · சிறுவர் பாடல் · சிறுவர் நாடகம்  · சிறுவர் சிறுகதை  · சிறுவர் - பொது · புலம்பெயர் கதை · புலம்பெயர் கவிதை  · புலம்பெயர் பல்துறை  · புலம்பெயர் புதினம்  · பொது

பொதுப்புவியியல்

புவியியல், பிரயாண நூல்கள்

வாழ்க்கை வரலாறு

துறைசாரா வாழ்க்கை வரலாறு  · ஊடகம் · சமயம் · போராளி  · அரசியல் · பிரமுகர்  · கலைஞர்  · இலக்கிய அறிஞர்
ஆசியா  · இலங்கைத் தமிழர் · இலங்கை · இனஉறவு  · பொது  · இனப்பிரச்சினை  · இலங்கை பற்றி பன்னாட்டவர்

தொகு

ஆண்டுகள் 1931 - 1940

ஆண்டு 1938

  • நமற்கார நவீன நாகரிக நவரசக் கீதங்கள் - கணபதிப்பிள்ளை கிருஷ்ணன். 2வது பதிப்பு: 1933.

ஆண்டு 1938

ஆண்டுகள் 1941 -1950

ஆண்டுகள் 1951 -1960

ஆண்டு 1958

  • கயநோய்க் கீதங்கள் - நூல் வெளியீட்டுக் குழு. யாழ்ப்பாணம்: இலங்கை கயரோக நிவாரணத் தேசியச் சங்கம், 1வது பதிப்பு: ஜுலை 1958.

ஆண்டு 1960

  • சிலம்பொலி - நாவற்குழியூர் நடராசன், வரதர் வெளியீடு

ஆண்டுகள் 1961 - 1970

ஆண்டு 1961

  • கனகி புராணம் - நட்டுவச் சுப்பையனார் (மூலம்), சிவங். கருணாலய பாண்டியனார் (விரிவுரை). (வட்டுக்கோட்டை: மு. இராமலிங்கம்).

ஆண்டு 1962

  • தமிழ் எங்கள் ஆயுதம் (தொகுப்பு) - தமிழ் எழுத்தாளர் சங்கம் யாழ்ப்பாணம்
  • தங்கத் தமிழ் கண் - முருகர் செல்லையா
  • தூவுதும் மலரே - ஈழத்துக் குழூஉ இறையனார். (இயற்பெயர்: க.கணபதிப்பிள்ளை). 1வது பதிப்பு: 1962. (யாழ்ப்பாணம்: கலைவாணி அச்சகம்).

ஆண்டு 1963

  • சிட்டுக்குருவி - நவாலியூர் சு. சொக்கநாதன், வி.கந்தவனம், ஈழவாணன். 2ம் பதிப்பு: 2001, 1வது பதிப்பு: ஜனவரி 1963.

ஆண்டு 1965

  • அழகியது: பாட்டும் குறிப்பும் - சிவங். கருணாலய பாண்டியனார்
  • அழகு: கவிதைகள். - ச.அமிர்தநாதர்
  • காசி ஆனந்தன் பக்திப் பாடல்கள். - காசி. ஆனந்தன்

ஆண்டு 1966

  • தண்டலை - ச. வே. பஞ்சாட்சரம், பூமாலை பதிப்பகம்

ஆண்டு 1967

  • ஏனிந்தப் பெருமூச்சு? - வி. ந்தவனம்.
  • குறள் கூறும் மலையகம் - க.ப.லிங்கதாசன்.
  • தூவானம். - கவிஞர் குமரன். (இயற்பெயர்: மா. சின்னத்தம்பி குமார்).

ஆண்டு 1968

  • அது - மு. பொன்னம்பலம்
  • கண்மணியாள் காதை - மஹாகவி
  • கவிதைச் செல்வம் ச.வே.பஞ்சாட்சரம் (தொகுப்பாசிரியர்)
  • யுகம் - இமையவன்

ஆண்டுகள் 1971 - 1980

ஆண்டு 1972

  • மாநபியே: கவிதைத் தொகுதி - காஸீம் புலவர்

ஆண்டு 1975

  • மன்னார் நாட்டுப் பாடல்கள் - காஸீம் புலவர்

ஆண்டு 1976

  • யுகராகங்கள்- மேமன்கவி, எழுத்தாளர் கூட்டுறவு பதிப்பகம், 1976.

ஆண்டு 1977

  • கடற்கரையிலே - கொக்கூர்கிழான் கா. வை. இரத்தினசிங்கம். கொழும்பு அறிவராய வெளியீடு, 1வது பதிப்பு: செப்டெம்பர் 1977.

ஆண்டு 1980

  • சிரம‍ம் குறைகிறது - கல்வயல் வே. குமாரசாமி, அறிவழகு பதிப்பகம்

ஆண்டுகள் 1981 - 1990

ஆண்டு 1981

  • சிரமம் குறைகிறது - கல்வயல் வே. குமாரசாமி, 1981

ஆண்டு 1982

  • ஹிரோசிமாவின் ஹீரோக்கள் - மேமன்கவி, (நர்மதா பதிப்பகம் தமிழ் நாடு), 1982 .

ஆண்டு 1983

ஆண்டு 1984

  • இயந்திர சூரியன் - மேமன்கவி, (நர்மதா பதிப்பகம் தமிழ் நாடு), 1984.
  • துணைவேந்தர் பேராசிரியர் சு.வித்தியானந்தன் பாமலர் - மலர்க்குழு. கல்முனை: பேராசிரியர் சு.வித்தியானந்தன் பாராட்டு விழாக்குழு, 1வது பதிப்பு: ஒக்டோபர் 1984.

ஆண்டு 1985

  • அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம், (அலை வெளியீடு), 1985.
  • கீழைக் காற்று - வே. கருணாநிதி. சென்னை மங்கை நூலகம், 1வது பதிப்பு: செப்டெம்பர் 1985.

ஆண்டு 1986

  • பசிக்குள் பசி: புதுக்கவிதைத் தொகுதி - சுரேந்தர் தர்மலிங்கம் (புனைபெயர்: ஈழகணேஷ்), கொழும்பு: சர்வதா பதிப்பகம், 1வது பதிப்பு: நவம்பர் 1986.
  • மலர்ந்த மலர்கள்: தனிப்பாடற் றொகுதி - வே. கனகசபாபதி. யாழ்ப்பாணம்: யாழ். இலக்கிய வட்டம், 1வது பதிப்பு: 1986.
  • முத்துத் துளிகள் - முத்து சம்பந்தர். கண்டி: மக்கள் கலை இலக்கிய ஒன்றியம், 1வது பதிப்பு: செப்டெம்பர் 1986.
  • சொல்லாத சேதி - ஈழத்து பெண் கவிஞர்களின் தொகுப்பு வெளியீடு: பெண்கள் ஆய்வு வட்டம்

ஆண்டு 1987

  • நெஞ்சில் ஒரு மலர் - செ. குணரத்தினம்

ஆண்டு 1988

  • ஒரு வட்டத்துள் சில புள்ளிகள் - அறநிலா (இயற்பெயர்: ஏ.ஆர். நிஹ்மத்துல்லா).

ஆண்டு 1989

  • கானல் வரி - சேரன்
  • பேரன் கவிதைகள் - நெல்லை க. பேரன்
  • யுத்த காண்டம் - முல்லை அமுதன் -காவ்யா
  • பாரதி பக்தன் பார்பரா கவிதைகள் - தமிழாக்கம்: கே. கணேஷ் வெளியீடு: எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம்

ஆண்டு 1990

ஆண்டுகள் 1991 - 1990

ஆண்டு 1991

  • இலையுதிர் வசந்தம் - விவேக்
  • ராத்ரி -இப்னு அஸூமத் வெளியீடு : தாகம்

ஆண்டு 1992

ஆண்டு 1993

  • அதிகாலையைத் தேடி! - செழியன்
  • உருவங்கள் மானிடராய் - ஆ. மு. சி. வேலழகன். (இளவழகன் பதிப்பகம்), 1வது பதிப்பு: டிசம்பர் 1993.
  • மீண்டும் ஒரு தாஜ்மஹால் - கலைநெஞ்சன் ஷாஜஹான், மக்கள் கலை இலக்கியப் பேரவை வெளியீடு, 1வது பதிப்பு: பெப்ரவரி 1993.
  • வழித்தடம் - கா. கந்தையா - பதிப்பாளர்: க. கணேசரத்தினம்
  • ரணங்கள் - ரீ. எஸ். ஜவ்பர்கான் - பதிப்பு: சத்தியம் ப‍ப்ளிகேஷன்
  • பணிதல் மறந்தவர் - சி. சிவசேகரம் -பதிப்பு: சவுத் ஏசியன் புக்ஸ், தேசிய கலை இலக்கியப் பேரவை
  • குன்றத்துக் குமுறல் - சி. சிவசேகரம், இ. தம்பையா, சிவ இராஜேந்திரன், எஸ். பன்னீர்செல்வம் வெளியீடு: தேசிய கலை இலக்கியப் பேரவை
  • கவிச் சுவடு - "சாரதா" க. இ. சரவணமுத்து

ஆண்டு 1994

  • உக்ரேனிய அறிஞர் இவன்ஃபிராங்கோ கவிதைகள் - தமிழில்: கே. கணேஷ், இளவழகன் பதிப்பகம்

ஆண்டு 1995

  • உலராத மண் - வேலணையூர் சுரேஷ், (சரண்யா வெளியீடு), ஆவணி 1995
  • சுதந்திர வாழ்வின் விடிவலைகள் - கதிர் சரவணபவன்.
  • வானம் எம் வசம் - (தமிழ்த்தாய் வெளியீடு), 29, மே 1995
  • இதயப் பூக்கள் - செ. குணரத்தினம் , வெளியீடு: கல்வி பண்பாட்டு அலுவல்கள்் விளையாட்டுத் துறை அமைச்சு, திருகோணமலை
  • விலங்கிடப்பட்ட மானுடம் - சுல்பிகா, வெளியீடு: சவுத் ஏசியன் விசன், தேசிய கலை இலக்கியப் பேரவை

ஆண்டு 1996

ஆண்டு 1997

  • அப்படியே இரு - அழ. பகீரதன் - தேசிய கலை இலக்கியப் பேரவை வெளியீடு
  • நாவலர் வெண்பா பொழிப்பு உரையுடன் - தில்லைச்சிவன். (இயற்பெயர்: தி.சிவசாமி). வேலணை: செந்தமிழ்ச் செல்வி வெளியீடு, 1வது பதிப்பு: 1997.
  • உணர்வுக் கோலம் - க. கணேசலிங்கம்
  • குவியல் - எம்.பி. செல்வவேல்

ஆண்டு 1998

  • எரிச்சல் கவிதைத் தொகுப்பு - பிரபா.
  • மன அலைகள் - நீர்வை மணி (இயற்பெயர்: தியாகராச சர்மா). 1வது பதிப்பு: செப்டெம்பர் 1998.
  • வசந்தங்களும் வசீகரங்களும் - இரா. சடகோபன். 1வது பதிப்பு: டிசம்பர் 1998, ISBN 955-96629-0-2.

ஆண்டு 1999

  • அப்பாவும் மகனும் - எஸ். பொன்னுத்துரை
  • அமரதீபங்கள் அணையாமல் ஒலிக்கும் இதயகீதங்கள் - ஞானமணியம்
  • தேடல் - பேசும்பட கவிதைகள் - மாணவர் அவை (கலைப்பீடம் யாழ். பல்கலைக்கழகம்) முதற்பதிப்பு 1999
  • மீண்டும் வசிப்பதற்காக - மேமன்கவி, (மல்லிகைப் பந்தல்) 1999,
  • உயிர் வெளி: பெண்களது காதல் கவிதைகள் - சித்திரலேகா மௌனகுரு (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம், 1வது பதிப்பு: டிசம்பர் 1999.
  • காணாமல் போனவர்கள் - அஷ்ரஃப் சிஹாப்தீன், நண்பர் இலக்கியக்குழு, 1வது பதிப்பு: ஜுலை 1999, ISBN 955-96764-0-7.
  • நான் என்னைத் தேடுகிறேன் - பெனி மட்டக்களப்பு: ஜெஸ்கொம் வெளியீடு, 1வது பதிப்பு: ஆகஸ்ட் 1999
  • மனமும் மனத்தின் பாடலும் - முல்லைக் கமல் வெளியீடு: எழு வெளியீட்டகம்

ஆண்டு 2000

  • அந்த நாளை அடைவதற்காய் பாகம் 1 - கா.சுஜந்தன்
  • இது ஒரு வாக்குமூலம் - வி.ரி.இளங்கோவன்
  • காலவெளி (கவிதைகளும், சிறுகதைகளும்) - சு. மகேந்திரன், (புஸ்பா வெளியீடு) ஜனவரி 2000
  • பனிவயல் உழவு- திருமாவளவன், ( எக்ஸில் வெளியீடு) முதற்பதிப்பு: 2000
  • பிரசுரம் பெறாத கவிதைகள்' - ஏ. இக்பால். தர்காநகர் படிப்பு வட்டம், 1வது பதிப்பு: ஜனவரி 2000. ISBN 955-8087-01-7.
  • ஆசிரியை ஆகினேன் - காவியம் - தில்லைச் சிவன், செந்தமிழ்ச்செல்வி வெளியீடு கூடல், வேலணை
  • மண்பட்டினங்கள் - நிலாந்தன், விடியல்

ஆண்டுகள் 2001 - 2010

ஆண்டு 2001

  • ஊறும் அமைதி - கந்தையா நவரேந்திரன
  • எழுதாத உன் கவிதை - தமிழீழப் பெண்கள் கவிதைகள். (அரசியல்துறை. தமிழீழம்):
  • சம்மதமில்லாத மௌனம் - அக்கரையூர் அப்துல் குத்தூஸ்
  • மனசின் பிடிக்குள் - பாலரஞ்சனி சர்மா, மாத்தளை, ஒக்டோபர் 2001
  • மண்ணில் வேரானாய் - எம். நவாஸ் சௌபி
  • உயிர்ச் சிறகுகள்: ஹைக்கூ கவிதைகள் - ஒலுவில் அஸீஸ் எம்.பாயிஸ். (மின்னல் வெளியீட்டகம்) 1வது பதிப்பு: ஜுலை 2001.
  • நிறங்களாலாகிய ஒரு நிழலின் குரல் - யூ. ஜேம்ஸ் றெஜீவன், முல்லைத்தீவு:(வவுனியா: நிலம் வெளியீட்டகம்), 1வது பதிப்பு: ஜுலை 2001
  • வட்ட முகம் வடிவான கருவிழிகள் - அன்பு முகையதீன். 1வது பதிப்பு: 2001. ISBN 955-21-1108-0.
  • ஆச்சி -சோ. தேவராஜா வெளியீடு தேசிய கலை இலக்கியப் பேரவை
  • விடைதேடும் வினாக்கள் - பொத்துவில் அஸ்மின்

ஆண்டு 2002

  • வசந்த அலைகள் - எம். வை. கிமாலா பாத்திமா (கிமாலா யாஸீன்). 1வது பதிப்பு: ஒக்டோபர் 2002.
  • கேணிப் பித்தன் கவிதைகள் - ச. அருளானந்தம் (புனைபெயர்: கேணிப்பித்தன்), ISBN 955-97106-6-4.
  • தென்றல் வரும் தெரு - தங்கவேலு சரீஸ்
  • வெளிப்பு - க. தணிகாசலம், ISBN 955-8637-02-5
  • குறும்பா 10, மாநிலத்துப் பெருவாழ்வு - மஹாகவி. சென்னை மித்ர வெளியீடு, 1வது பதிப்பு: ஒக்டோபர் 2002. ISBN 1-87-6626-44-5.
  • சொர்க்க நீதி - ஷெய்கு அப்துல் காதிர் நெயினார் லெப்பை ஆலிம் (மூலம்), செய்யது ஹஸன் மௌலானா (உரையாசிரியர்), கொழும்பு: உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம். 1வது பதிப்பு: ஒக்டோபர் 2002. ISBN 955-8806-12-9.
  • பெயரறியாப் பெரியோன்: காலமும் கவிதையும் - தி. உதயசூரியன். யாழ்ப்பாணம்: பட்டப் படிப்புகள் கல்லூரி, 1வது பதிப்பு: ஆடி 2002.
  • இசைக்குள் அடங்காத பாடல்கள் -முல்லை அமுதன் வெளியீடு : தேசிய கலை இலக்கியப் பேரவை
  • அங்கையன் கவிதைகள் - வை. அ. கயிலாசநாதன்
  • விடியலின் ராகங்கள் - பொத்துவில் அஸ்மின்

ஆண்டு 2003

  • வெளிச்சம் - பாயிஸா கைஸ். பேருவளை: 1வது பதிப்பு: 2003.
  • விழியும் வழியும் - ஆ. மு. சி. வேலழகன். 1வது பதிப்பு: மே 2003.
  • வாக்குமூலங்கள் - நிப்றாஸ் (இயற்பெயர்: ஏ.எல். அஹமது நிப்றாஸ்). 1வது பதிப்பு: மார்ச் 2003.
  • கரும்புலி காவியம் - நாவண்ணன், (அறிவு அமுது பதிப்பகம்), மார்ச் 2003
  • பரிணமித்தபோது பிரசவித்தவை - இரா. திலீபன். (மூலம்), சி. இராசலிங்கம் (தொகுப்பாசிரியர்). கலைவாணி புத்தகாலயம், 1வது பதிப்பு: ஏப்ரல் 2003.
  • முள்ளில் எரியாதே - எம். நவாஸ் சௌபி
  • போராயுதமும் கவிதையிடம் சரணடைதலும் - எம். நவாஸ் சௌபி
  • அஃதே இரவு அஃதே பகல் - திருமாவளவன், (மூன்றாவது மனிதன் வெளியீடு), ஜனவரி 2003,
  • இருத்தலுக்கான அழைப்பு - முல்லை முஸ்ரிபா. 1வது பதிப்பு: ஒக்டோபர் 2003, ISBN 955-8683-01-9.
  • இன்னொரு போர்வாள் - அல்லையூர் சி.விஜயன். (மணிமேகலைப் பிரசுரம்) 1வது பதிப்பு: 2003.
  • இன்னொன்றைப் பற்றி - சி. சிவசேகரம். (தேசிய கலை இலக்கியப் பேரவை) 1வது பதிப்பு: ஜுன் 2003. ISBN 955-5637-18-1 பிழையான ISBN.
  • உணர்வுக் களம் - எஸ. செல்வக்குமார் (தொகுப்பாசிரியர்). மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2003.
  • உணர்வுகள் - நெடுந்தீவு சு. பொ. பரமேசுவரன். 1வது பதிப்பு: 2003. ISBN 81-901704-2-2.
  • எனக்குள்ளே நீ - ஏ. எப். எம். ரியாட். 1வது பதிப்பு: ஆவணி 2003
  • காசி ஆனந்தன் நறுக்குகள் - காசி ஆனந்தன், 1வது பதிப்பு: ஏப்ரல் 2003.
  • காலம் மறவாக் கவிதைகள் - அப்துல்காதர் லெப்பை, மாத்தளை: அதான் பதிப்பகம், 1வது பதிப்பு: மார்ச் 2003, ISBN 955-98156-0-1.
  • தமிழீழ எழுச்சி கானங்கள் - புதுவை இரத்தினதுரை. கிளிநொச்சி: தமிழ்த்தாய் வெளியீடு, 1வது பதிப்பு: ஏப்ரல் 2003.

ஆண்டு 2004

  • வானத்துப் பெண் ஏன் கண்ணீர் வடிக்கிறாள்? - அன்ரன் செல்வக்குமார். சென்னை: மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2004.
  • மெல்லத் தமிழ் இனி வாழும் - எஸ். எம்.சேமகரன். (புனைபெயர்: கல்லோடை கரன்). மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2004.
  • நகுலேச்சர விநோத விசித்திர கவிப் பூங்கொத்து - க.மயில்வாகனப் பிள்ளை. சென்னை தேன் புத்தக நிலையம், 1வது பதிப்பு: 2004.
  • கண்ணீர்ப் பயணங்கள்,கவிநூல் பாகம் இரண்டு - ம. யாழ் ஆன்சிலின்
  • திருக்குமரன் கவிதைகள் - தி. திருக்குமரன்
  • இமைப் பொழுதில்: ஹைக்கூ கவிதைகள் - அட்ஷயன் (இயற்பெயர்: சண்முகலிங்கம் கோபிரமணன்), திருக்கோணமலை மாவட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், 1வது பதிப்பு: 2004.
  • உலகுக்கு உழைப்போம் - தங்கராசா சிவபாலு (புனைபெயர்: தங்கபாலு) மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2004.
  • என் கனவுப் புதையல்கள் - கமலாச்சந்திரன். (இயற்பெயர்: கமலாதேவி சந்திரசேகரம்) மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2004
  • எனக்கு மரணம் இல்லை - பெரிய ஐங்கரன், யாழ்ப்பாணம்: அகில இலங்கை இளங்கோ கழகம், 1வது பதிப்பு: ஆடி 2004
  • கவி முரசு பட்டுக்கோட்டையார் - குறிஞ்சி இளந்தென்றல் (தொகுப்பாசிரியர்). 1வது பதிப்பு: 2004. ISBN 955-98713-0-7.
  • சிதறல்: கவிதைத் தொகுப்பு - ஈழவாணி. (இயற்பெயர்: அன்ரனி வாணி ஜெயா). கொழும்பு சூரியன் வெளியீட்டகம், 1வது பதிப்பு: மாசி 2004.
  • புலம் பெயர்ந்தோரின் புலம்பெயரா நெஞ்சங்கள் - எஸ். எம். சேமகரன். மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2004.
  • பூந்தோட்டக் கவிப் பூக்கள் - நூல் வெளியீட்டுக் குழு. வவுனியா: தமிழ் மன்றம், தேசிய கல்வியியற் கல்லூரி, 1வது பதிப்பு: 2004.

ஆண்டு - 2005

  • அடையாளம் - எஸ். சுதாகினி, (சிந்தனை வட்டம்), 1வது பதிப்பு: 2005
  • மருதாணியின்றிச் சிவந்த மண் - மடவளை அன்சார் எம்.ஷியாம், கிரேட் வோல் பதிப்பகம், 1வது பதிப்பு: ஜுலை 2005.
  • பொங்கு தமிழ் - வி. கந்தவனம். சென்னை காந்தளகம், 1வது பதிப்பு: ஒக்டோபர் 2005. ISBN 81-89708-04-X
  • பாச்சரம் - துறையூர் க.செல்லத்துரை. 1வது பதிப்பு: மே 2005.
  • நினைவுச் சுவடுகள் - சோ. பத்மநாதன். யாழ்ப்பாணம்: 1வது பதிப்பு: மார்கழி 2005. ISBN 955-1441-00-1
  • நங்கூரம் - நளாயினி தாமரைச்செல்வன். உயிர்மை பதிப்பகம், 1வது பதிப்பு: டிசம்பர் 2005.
  • துளிகள் - வை. கஜேந்திரன். 1வது பதிப்பு: பங்குனி 2005
  • உராய்வு - எல். சஞ்சீவ்காந்த
  • குடையும் அடைமழையும். - கிண்ணியா ஏ. எம். எம்.அலி.
  • திமிலைத்துமிலன் கவிதைகள்: காதல். - திமிலைத்துமிலன்
  • உனக்கு எதிரான வன்முறை - மேமன்கவி, (துரைவி வெளியீடு), 1வது பதிப்பு: 2005,
  • அகராதிக் கவிதைகள் - வ. மா.குலேந்திரன். (மணிமேகலைப் பிரசுரம்), 1வது பதிப்பு: 2005
  • ஆத்மாவின் இராகங்கள் - நெலோமி (திருமதி நெலோமி அன்ரனி குரூஸ்). மன்னார்: ஸ்ரீனா வெளியீடு, 1வது பதிப்பு: மார்கழி 2005.
  • உண்மை என்றும் உயிர்பெறும் - கனகசூரியம் யோகானந்தன். (மணிமேகலைப் பிரசுரம்) 1வது பதிப்பு: 2005.
  • உணர்வை இழக்கும் மானுடம் - விஷ்வமித்திரன் (இயற்பெயர்: சு.சி.அரவிந்தன்). திருக்கோணமலை: வானவில் வெளியீட்டகம், 1வது பதிப்பு: 2005. ISBN 955-1098-03-X.
  • உயிர்த் தீ - நளாயினி தாமரைச்செல்வன். (உயிர்மை பதிப்பகம்) 1வது பதிப்பு: டிசம்பர் 2005.
  • என்பா நூறு - தாமரைத்தீவான். 1வது பதிப்பு: ஜுன் 2005
  • ஐந்தொகை: வினா விளக்கம் - தாமரைத்தீவான். 1வது பதிப்பு: ஓகஸ்ட் 2005
  • காகக் குஞ்சுகளின் ஊர்வலம் - மோகி (க.மோகனதாசன்), மட்டக்களப்பு: நுண்கலைத்துறை, கலை கலாசார பீடம், கிழக்குப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு: கார்த்திகை 2005.
  • கிள்ளைவிடு தூது - செல்லையா குமாரசாமி, யாழ்ப்பாணம் மிக் புத்தக நிறுவனம், 1வது பதிப்பு: ஆவணி 2005.
  • சுனாமிச் சுவடுகள் - நாவண்ணன். மன்னார்: ஸ்ரீனா வெளியீடு, 1வது பதிப்பு: ஜுலை 2005.
  • சுனாமியே உனக்கு கருணையே கிடையாதா? - அன்ரன் செல்வக்குமார். மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2005.

ஆண்டு 2006

  • விதி வரைந்த கோலங்கள்: அனலக்தர் கவிதைகள் - அனலக்தர் (இயற்பெயர் ரீ.எல்: மீரா லெப்பை). ஏறாவூர் வரலாற்று ஆய்வு மையம், 1வது பதிப்பு: மே 2006. ISBN 955-1501-00-4.
  • முகம் காட்டும் முழுநிலா - கா. சிவலிங்கம். மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2006.
  • மனது - சனூஸ் காரியப்பர். உணர்வுகள் இலக்கியப் பணிமனை, 1வது பதிப்பு: ஜனவரி 2006.
  • மறுமலர்ச்சிக் கவிதைகள் தொகுப்பும் பதிப்பும் - செல்லத்துரை சுதர்சன், முதற்பதிப்பு 2006,
  • பதக்கடச் சாக்கு - துறையூரான் அஸாருதீன் (இயற்பெயர்: எம். எஸ். எம். அஸாருதீன்). ஒலுவில்: தமிழ்ச் சங்கம், தென் கிழக்குப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு: ஜுலை 2006. ISBN 955-1486-00-5.
  • அஷ்ரஃப் எனும் தீ - ஜே. வஹாப்தீன். 1வது பதிப்பு: செப்டெம்பர் 2006, ISBN 955-99888-08.
  • நிஜத்தில் ஒரு தேடல் - ஜெயவீரன் ஜெயராஜா, மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2006
  • வேலழகன் கவிதைகள் - ஆ. மு. சி. வேலழகன். சென்னை இளவழகன் பதிப்பகம், 1வது பதிப்பு: ஜுலை 2006
  • ஆயிரத்தோராவது வேதனையின் காலை: பைசால் கவிதைகள் - ஏ. ஏ.பைசால், (மூன்றாவது மனிதன் பதிப்பகம்) 1வது பதிப்பு: செப்டெம்பர் 2006.
  • இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ்க் கவிதைகள் - ஸ்ரீ பிரசாந்தன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு பூபாலசிங்கம் புத்தகசாலை வைரவிழா வெளியீடு, 1வது பதிப்பு: ஒக்டோபர் 2006. ISBN 81-8345-035-0.
  • எந்தையும் நானும் - சிவம் பரமலிங்கம், உதயகுமாரி பரமலிங்கம் (புனைபெயர்: நிலா) 1வது பதிப்பு: 2006.
  • பாரம்பரியம் (பல்லினக் கவிதைகள்) – எம். ராமச்சந்திரன்: கண்டி: 2006, ISBN 955-97213-1-3
  • ஒளியின் மழலைகள் - மாத்தளை தவசஜிதரன். 1வது பதிப்பு: ஜனவரி 2006, ISBN 955-99522-0-X
  • குயிலும் மயிலும் - பேதுறுப்பிள்ளை, 1வது பதிப்பு: ஜுன் 2006.
  • செங்காந்தள் - ஆ. மு. சி. வேலழகன். 1வது பதிப்பு: ஜனவரி 2006.
  • செந்தமிழ் அமுதம் - க. சோமசுந்தரப் புலவர் (மூலம்), இளமுருகனார் சோ. பாரதி (பதிப்பாசிரியர்). 1வது பதிப்பு: 2006.
  • மறுக்கப்பட்ட நியாயங்கள் - ப. கஜந்தன். மட்டக்களப்பு: தமிழியல் கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம் 1வது பதிப்பு: செப்டெம்பர் 2006.
  • மறுமலர்ச்சிக் கவிதைகள் - செல்லத்துரை சுதர்சன் (தொகுப்பாசிரியர்). தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு: 2006.

ஆண்டு 2007

  • விடுதலை முகம்,கவிஞர் சு.வில்வரத்தினம் நினைவாக - சு. வில்வரத்தினம். கொழும்பு 7: பூரணி வெளியீடு, 1வது பதிப்பு: ஜனவரி 2007.
  • வானவில் - பெரிய ஐங்கரன். யாழ்ப்பாணம்: அகில இலங்கை இளங்கோ கழகம், 1வது பதிப்பு: டிசம்பர் 2007.
  • வழி தேடும் விழிகள் - ஜெயா தமிழினி (இயற்பெயர்: வசந்தி ஜெயராஜ்). திருக்கோணமலை: வானவில் வெளியீட்டகம், 1வது பதிப்பு: தை 2007. ISBN 978-955-1098-04-9
  • ஞானக் கண் - பெரிய ஐங்கரன். யாழ்ப்பாணம்: அகில இலங்கை இளங்கோ கழகம், 1வது பதிப்பு: டிசம்பர் 2007.
  • சொந்தம் அற்று இருத்தல் - அ. குககுமாரன். கொக்கட்டிச்சோலை: அழகிப்போடி வெளியீடு, 1வது பதிப்பு: ஜுலை 2007.
  • ஓயாத அலைகள் - உடுநுவரை நிஸார், 1வது பதிப்பு: ஏப்ரல் 2007. ISBN 955-50064-0-7.
  • அம்மா என் ஹைக்கூ - விக்னா பாக்கியநாதன், (ஹைக்கூ கவிதைகள்)
  • அம்மா: தேர்ந்த கவிதைகள் சில - சு. குணேஸ்வரன் (தொகுப்பாசிரியர் :).
  • இசை பிழியப்பட்ட வீணை - மலையகக்கவிஞைகளின் கவிதைகள் (ஊடறு வெளியீடு) 2007
  • இருண்ட காலத்தில் தொடங்கிய என் கனவுகளும் எஞ்சி இருப்பவைகளும். - தேவ அபிரா - (இயற்பெயர்: தெட்சணாமூர்த்தி புவனேந்திரன்)
  • உணர்வுகள் - நாவல்நகர் ப. உதயகுமார்
  • கடமையே கண்ணாக: கவிதைகள் - மஞ்சுளா கிருஷ்ணசாமி.
  • கனலாய் எரிகிறது - கே. எம். ஏ.அஸீஸ், ISBN 978-955-8354-16-2
  • குறிஞ்சித் தென்னவன் கவிச்சரங்கள் - குறிஞ்சித்தென்னவன் (மூலம்), சாரல்நாடன் (தொகுப்பாசிரியர்). ISBN 978-955-8589-15-1.
  • திமிலைத்துமிலன் கவிதைகள்: சமூகம் - திமிலைத்துமிலன் (இயற்பெயர்: சின்னையா கிருஷ்ணபிள்ளை)
  • தோரணங்களின் நிலைகள் - த. தனசீலன் ISBN 978-955-1862-00-8.
  • மெய்ம்மை:கவிதைக் கதைகள் - ஏ. இக்பால் 2007
  • இரண்டு கார்த்திகைப் பறவைகள் - எஸ். புஷ்பானந்தன். (மண்டூர்: கலை இலக்கிய அவை) 1வது பதிப்பு: வைகாசி 2007.
  • உணர்வுப் பூக்கள்: கவிதைகள் - வேதா இலங்காதிலகம், (மணிமேகலைப் பிரசுரம்) 1வது பதிப்பு: 2007.
  • என் இனிய தமிழே - அ. பேனாட், வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், 1வது பதிப்பு: மார்ச் 2007
  • என் விழியில் தங்கிய நினைவுகள் - ரிஷானா பாரூக். 1வது பதிப்பு: 2007
  • சூரியன் தனித்தலையும் பகல் - தமிழ்நதி (கலைவாணி இராஜகுமாரன்). பனிக்குடம் பதிப்பகம், 1வது பதிப்பு: ஓகஸ்ட் 2007.
  • மனசெல்லாம் உன் வாசம் - கே .தீபன். மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2007.

ஆண்டு 2008

  • அண்ணல் வருவானா? - எஸ். முத்துமீரான, ISBN 978-81-903665-2-6.
  • இது நதியின் நாள் - பெண்ணியா. (இயற்பெயர்; எம். ஐ. நஜீபா). ISBN 978-955-0054-00-8.
  • இனந்தெரியாதவர்கள்: கவிதைகள் - இப்னு அசுமத், ISBN 978-955-50912-0-6.
  • உள்ளுக்குள் குறுங்கவிதைத் தொகுப்பு - வீமன் ராஜு
  • எங்கள் வழி - என். மணிவாசகன், (புனைபெயர்: மணிக்கவிராயர்)
  • காற்றைக் கானமாக்கும் புல்லாங்குழல் - இணுவை க.சக்திதாசன், ISBN 978-955-8250-41-9.
  • தடயங்கள்: கவிதைகள் - மருதூர் ஜமால்தீன்
  • மீறல்கள் - இதயராசன், 1வது பதிப்பு: பெப்ரவரி 2008, ISBN 978-955-8637-24-1.
  • மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள் -துவாரகன் (இயற்பெயர்:சு. குணேஸ்வரன்). 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2008, (வடமாகாண இலக்கிய விருது பெற்றது)
  • பதுங்குகுழியில் பிறந்த குழந்தை - தீபச்செல்வன், முதற்பதிப்பு டிசம்பர் 2008 ISBN 978-81-89945-76-3
  • என்னை துயில் எறிந்தவன் - அஸ்ரப் சிஹாப்தீன் (2009 இலங்கை சாகித்திய விருது பெற்றது)
  • வேருடன் பிடுங்கிய நாளிலிருந்து - நீ.பி. அருளானந்தன் (2009 இலங்கை சாகித்திய விருது பெற்றது)
  • இருள்யாழி - திருமாவளவன், முதற்பதிப்பு 2008, காலச்சுவடு வெளியீடு
  • ஆவதறிவது - எம்.எம்.பஷீர், எஸ்.எம்.எம்.நஸீர், (கண்டி: சிந்தனை வட்டம்) 1வது பதிப்பு: ஜனவரி 2008. ISBN 978-955-8913-86-4.
  • மண்ணில் துழாவும் மனது - எல். வஸீம் அக்ரம். ஒலுவில்: தமிழ்ச் சங்கம், தென்கிழக்குப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு: ஜனவரி 2008. ISBN 978-955-50697-0-0.
  • மேற்கு மனிதன் - எஸ். ஹுஸைன் மெளலானா. கொழும்பு: மிலேனியம் கல்வி நிறுவனம்.

ஆண்டு 2009

  • இதய மொழி - வசந்தன்
  • இதயமுள்ள பாரதி - பொன் பூபாலன், ISBN 978-955-8354-30-8.
  • எண்ணங்களின் வண்ணங்கள் - பாலரவி
  • ஒரு அகதியின் கைரேகை - இணுவை சக்திதாசன்
  • கவிதைகளால் அர்ச்சனைப் பூக்கள் - என்.மணிவாசகன்
  • கண்ணாடி முகங்கள்: பெண்களின் கவிதைகள் - விஜய லட்சுமி சேகர்.
  • சின்னச் சித்திரங்களில் சூரியன் - ராஜகவி றாஹில் (இயற்பெயர்: ஏ.சி.றாஹில்)
  • தீட்சண்யம் - தீட்சண்யன், எஸ். ரி. பிறேமராஜன், (மனஓசை வெளியீடு), மே 2009 ISBN 978-3-9813002-1-5
  • பலியாடு கருணாகரன் (வடலி வெளியீடு,) ஏப்ரல் 2009
  • தோற்றுப்போனவர்களின் பாடல் - வ. ஐ. ச ஜெயபாலன், முதற்பதிப்பு டிசம்பர் 2009 ISBN 978-93-80244-17-4
  • ஒரு சோம்பேறியின் கடல் - த. அஜந்தகுமார், (அம்பலம் வெளியீடு) முதற்பதிப்பு நவம்பர்; 2009,
  • கவிதையில் துடிக்கும் காலம் - மு. பொன்னம்பலம் (2010 தமிழியல் விருது பெற்றது)
  • ஆட்களற்ற நகரத்தைத் தின்ற மிருகம் - தீபச்செல்வன், (உயிர்மை பதிப்பகம்), 2009.
  • வேர்கள் அற்ற மனிதர்கள் - மருதநிலா நியாஸ் ( இயற் பெயர்: ஏ.முஹம்மட் நியாஸ்) புரவலர் புத்தகப் பூங்கா வெளியீடு 2009 ISBN 978-955-095-00-8
  • “விட்டு விடுதலை காண்” - மன்னார் அமுதன்

ஆண்டு 2010

  • சாடிகள் கேட்கும் விருட்சங்கள் - நெடுந்தீவு முகிலன், (சேமமடு பொத்தகசாலை வெளியீடு), 1ம் பதிப்பு 2010
  • பாழ் நகரத்தின் பொழுது - தீபச்செல்வன், (காலச்சுவடு பதிப்பகம்), 2010
  • ஈழம் மக்களின் கனவு - தீபச்செல்வன், (தோழமை பதிப்பகம்), 2010,
  • தற்கொலைக்குறிப்பு - நிந்தவூர் ஷிப்லி
  • இதயத்தின் இளவேனில் -மொழிபெயர்ப்புக் கவிதைகள், இ. முருகையன், வெளியீடு: தேசிய கலை இலக்கியப் பேரவை

ஆண்டுகள் 2011-

ஆண்டு 2011

  • “அக்குரோணி” - மன்னார் அமுதன்
  • வைரம் "கவிதைத் தொகுப்பு"-மகேந்திரன் குலராஜ்

ஆண்டு 2012

  • இப்படியும்... -அழ. பகீரதன், வெளியீடு: தேசிய கலை இலக்கியப் பேரவை
  • சீரழிந்து போகும் தமிழரின் பண்பாடு"கவிதைத் தொகுப்பு"-மகேந்திரன் குலராஜ்

ஆண்டு 2013

  • எப்படியெனிலும்.. - அழ. பகீரதன், வெளியீடு: தேசிய கலை இலக்கியப் பேரவை
  • பாம்புகள் குளிக்கும் நதி - பொத்துவில் அஸ்மின்

ஆண்டு 2014

  • மழைக்காலக்குறிப்புக்கள், வேலணையூர்தாஸ், 2014, யாழ்இலக்கியக்குவிய வெளியீடு.
  • பனைமரக்காடு , ஈழபாரதி, மீத்ர ஆர்ட்ஸ் & கிரியேஷன்ஸ்

ஆண்டு 2017

  • நானும் என் தேவதையும் , இதயராசன், ஜீவந்தி வெளியீடு
  • நீரின் நிறம் , க. சட்டநாதன், மறுபாதி வெளியீடு
  • மட்டை வேலிக்கு தாவும் மனசு , எஸ். சிவசேகரன், வடம‍ராட்சி கிழக்கு கலாசாரப்பேரவை

ஆண்டு 2018

  • அவளும் நானும் - மாதவி உமாசுதசர்மா, வெளியீடு: தேசிய கலை இலக்கியப் பேரவை
  • எறும்பூரும் பாதைகள் -நிவேதா நிவேதிகா, வெளியீட்டு அனுசரணை: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வடமாகாணம்
  • கல்லறை சேரும் காற்று-மா. சிவசோதி, ஜீவந்தி வெளியீடு
  • சுவாசம் மட்டுமே சுடுகலனாய் -வன்னிமகள் எஸ். கே. சஞ்சிகா
  • என்னை வரைதல் - கலேவெல சப்னா

ஆண்டு குறிப்பிடப்படாதவை

  • பனையோலை சிறகுகள் - வடலியூரான், யாழ்ப்பாணம்: செந்தூரன் பதிப்பகம், கொக்குவில்.

உசாத்துணை

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.