இலங்கை தமிழ் சிறுவர் சிறுகதை நூல்களின் பட்டியல்
இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட தமிழ் சிறுவர் சிறுகதை நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுகள் 1971 - 1980
ஆண்டு 1976
- சிறுவருக்குரிய ஆசிய நாடோடி கதைகள் (1வது தொகுதி) - வி. வல்லிபுரம் (மொழிபெயர்ப்பு) இ. முருகையன் (பதிப்பாசிரியர்), கல்வி வெளியீட்டுத் திணைக்களம். 1ம் பதிப்பு 1976.
- சிறுவருக்குரிய ஆசிய நாடோடி கதைகள் (2வது தொகுதி) - வி. வல்லிபுரம் (மொழிபெயர்ப்பு) இ. முருகையன் (பதிப்பாசிரியர்) கல்வி வெளியீட்டுத் திணைக்களம். 1ம் பதிப்பு 1976.
ஆண்டுகள் 1981 - 1990
ஆண்டுகள் 1991 - 2000
ஆண்டு 1992
- சிறுவர் சிறுகதைக் கொத்து (வண்ணப்பதிப்பு) - இராசையா ஸ்ரீதரன். 1ம் பதிப்பு 1992.
ஆண்டு 1999
- காட்டில் கலவரம் - ச.அருளானந்தம்
ஆண்டுகள் 2001 - 2010
ஆண்டு 2001
- சிறுவர் கதைகள்: தொகுதி 1 - தம்பிராசா துரைசிங்கம். ஸ்ரீ லங்கா புத்தகசாலை, 1வது பதிப்பு: மே 2001
- சிறுவர் கதைகள்: தொகுதி 2 - தம்பிராசா துரைசிங்கம். ஸ்ரீ லங்கா புத்தகசாலை, 1வது பதிப்பு: ஜுன் 2001.
ஆண்டு 2002
- தங்க மாம்பழம் - ச. அருளானந்தம் (புனைபெயர்: கேணிப்பித்தன்) ISBN 955-97106-9-9.
ஆண்டு 2003
- வெள்ளைக் குதிரை சிறுவர் கதைகள் - ஓ.கே. குணநாதன்
ஆண்டு 2006
- உதவும் உள்ளங்கள்: சிறுவர் இலக்கியம் - மண்டூர் தேசிகன். (இயற்பெயர்: எஸ். ஞானதேசிகன்). 1வது பதிப்பு, 2006. ISBN 955-99505-2-5.
- சிறுவர்க்கான பழமொழிக் கதைகள் - அநு. வை. நாகராஜன். யாழ்ப்பாணம்: வைரமான் வெளியீடு, 1வது பதிப்பு: ஜுலை 2006. ISBN 955-98393-7-3
- மாயக் கிழவியின் மந்திரம்: சிறுவர் சிறுகதைகள் - உஷா ஜவஹர். மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2006.
- வாத்தும் வாணியும் பிற கதைகளும் - முகையதீன் ரஜா, 1வது பதிப்பு: ஓகஸ்ட் 2006
- சின்னத் தேவதைகள் சிறுவர் கதைகள் - ச.அருளானந்தம், ISBN 955-1400-00-3.
- அம்மா சிறுவர் கதைகள் - ஓ. கே. குணநாதன், ISBN 978-955-8715-37-6
ஆண்டு 2007
ஆண்டு 2009
- கதைக் கோலங்கள் - வி. அரியநாயகம், ISBN 978-955-1857-38-7.
- அற்புதமான வானம், சிறுவர் சிந்தனைக் கதைகள் - ச.அருளானந்தம். (புனைபெயர்; கேணிப்பித்தன்), ISBN 955-98211-7-2.
- குட்டி முயலும் சுட்டிப் பயலும் - ஓ. கே. குணநாதன் (2009 இலங்கை சாகித்திய விருது பெற்றது)
- பூனைக்கு மணி கட்டிய எலி - ஸி. எம். ஏ. அமீன் (2009 இலங்கை சாகித்திய விருது பெற்றது)
- குடை நடை கடை - வசந்தி தயாபரன் (2010 தமிழியல் விருது பெற்றது)
- குறும்புக்கார ஆமையார் (சிறுவர் ) - ஓ.கே. குணநாதன் (2010 தமிழியல் விருது பெற்றது)
ஆண்டு குறிப்பிடப்படாதவை
உசாத்துணை
- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்) ISBN 0-9549440-2-X, ISBN 0-9549440-3-8, ISBN 978-0-9549440-7-0.
- இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 01 முதல் 10 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 955-8913-14-6, ISBN 955-8913-16-2, ISBN 955-8913-20-2 பிழையான ISBN, ISBN 955-8913-55-3, ISBN 955-8913-63-4, ISBN 955-8913-64-2, ISBN 955-8913-65-0, ISBN 955-8913-66-6 பிழையான ISBN, ISBN 955-8913-67-3 பிழையான ISBN, ISBN 978-955-1779-11-5
- இவர்கள் நம்மவர்கள் பாகம் 01 முதல் 05 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 978-955-1779-12-2, ISBN 978-955-1779-13-9, ISBN 978-955-1779-15-3, ISBN 978-955-1779-16-0, ISBN 978-955-1779-17-7
- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229
- பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.