இலக்கிய அறிஞர்கள் - இலங்கைத் தமிழ் நூல் பட்டியல்

இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட இலக்கிய அறிஞர்கள் பற்றிய தமிழ் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழ் நூல்கள்
முதன்மைப் பகுப்புகள்

முதன்மைப் பகுப்புகள் (வகுப்புப் பிரிவு)

சிறப்புப் பகுப்பு

செய்யுள்கள் · அகரமுதலி
கலைச்சொல் அகரமுதலி

பொதுப் பிரிவு

பொது அறிவு · கணனியியல்
நூலியல் · நூலகவியல் · பொது

மெய்யியல் துறை

தத்துவம் · உளவியல் · ஒழுக்கம்
இந்து தத்துவம்  · அழகியல்
சோதிடம், வானசாஸ்திரம்

சமயங்கள்

பொது · பௌத்தம் ·  · இந்து
கிறித்தவம் · இசுலாம்

சமூக அறிவியல்

சமூகம் · பெண்ணியம் · அரசறிவியல்
பொருளியல் · சட்டவியல் · கல்வியியல்
பாட உசாத்துணை · வர்த்தகம்
நாட்டாரியல் · கிராமியம் · பொது

மொழியியல்

தமிழ் · சிங்களம் · ஆங்கிலம் · பொது

தூய அறிவியல்

விஞ்ஞானம் · இரசாயனவியல் · கணிதம் · வானியல் · பொது

பயன்பாட்டு அறிவியல்

தொழில் நுட்பம் · பொதுச் சுகாதாரம்
மருத்துவம் · முகாமைத்துவம் · கணக்கியல் · யோகக்கலை · இல்லப்பொருளியல்

கலைகள், நுண்கலைகள்

பொதுக்கலை · இசை
அரங்கியல்  · திரைப்படம் · விளையாட்டு  · பொது

இலக்கியங்கள்

சிங்களம் · தமிழ்  · பிறமொழி · கவிதை · நாடகம்  · காவியம் · சிறுகதை · புதினங்கள் · திறனாய்வு, கட்டுரை · பலவினத்தொகுப்பு
19ம் நூற்றாண்டு · சிறுவர் பாடல் · சிறுவர் நாடகம்  · சிறுவர் சிறுகதை  · சிறுவர் - பொது · புலம்பெயர் கதை · புலம்பெயர் கவிதை  · புலம்பெயர் பல்துறை  · புலம்பெயர் புதினம்  · பொது

பொதுப்புவியியல்

புவியியல், பிரயாண நூல்கள்

வாழ்க்கை வரலாறு

துறைசாரா வாழ்க்கை வரலாறு  · ஊடகம் · சமயம் · போராளி  · அரசியல் · பிரமுகர்  · கலைஞர்  · இலக்கிய அறிஞர்
ஆசியா  · இலங்கைத் தமிழர் · இலங்கை · இனஉறவு  · பொது  · இனப்பிரச்சினை  · இலங்கை பற்றி பன்னாட்டவர்

தொகு

ஆண்டுகள் 1951 - 1960

ஆண்டுகள் 1961 - 1970

ஆண்டு 1965

  • நான் கண்ட பாரதி - நீ. வஸ்தியான் நீக்கொலாஸ். கம்பன் கலைப் பண்ணை வெளியீடு, 1வது பதிப்பு: செப்டெம்பர் 1965.

ஆண்டுகள் 1971 - 1980

ஆண்டு 1972

  • பைந்தமிழ் வளர்த்த பதின்மர் - சொக்கன் (இயற்பெயர்: க.சொக்கலிங்கம்). யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, 1வது பதிப்பு: 1972.

ஆண்டு 1973

  • அருள்வாக்கி அப்துல் காதிர் - எஸ். எம். ஏ. ஹசன். 2ம் பதிப்பு மார்ச்: 1989, 1ம் பதிப்பு ஜனவரி 1973.

ஆண்டு 1977

  • ஈழத்துத் தமிழறிஞர் - மயிலங்கூடலூர் பி.நடராசன் 1வது பதிப்பு: ஆவணி 1977.
  • என் கதை: பாலைவனமும் பசுஞ்சோலையும் - கனக. செந்திநாதன் (இயற்பெயர்: திருச்செவ்வேல்). தெல்லிப்பழை: தி.குகானந்தன், பராசக்தி நிலையம், 1வது பதிப்பு: டிசம்பர் 1977.

ஆண்டு 1978

ஆண்டுகள் 1981 - 1990

ஆண்டு 1982

  • மகாகவி பாரதி: வரலாற்றுச் சுருக்கம் - எஸ். திருச்செல்வம். கொழும்பு கலை இலக்கிய பத்திரிகை நண்பர்கள் வெளியீடு, 1வது பதிப்பு: டிசம்பர் 1982.

ஆண்டு 1983

  • அறுவடை: காவலூர் எஸ்.ஜெகநாதனின் ஆக்க இலக்கியத்துக்குப் புறம்பான எழுத்துப்பணி - கலா- குமரிநாதன் (தொகுப்பாசிரியர்), கலாவல்லி இலக்கியப் பரிதி, 1வது பதிப்பு: ஜுலை 1983.

ஆண்டு 1985

  • மு. தளையசிங்கம் :ஒரு அறிமுகம் - சுந்தரராமசாமி, மு.பொன்னம்பலம். 1வது பதிப்பு: 1985

ஆண்டு 1986

  • குஞ்சிதபதம்: பண்டிதர் சி. கதிரிப்பிள்ளை நினைவுமலர் - க. உமாமகேஸ்வரன் (பதிப்பாசிரியர்). தெல்லிப்பழை: நடராச விலாச ஐக்கிய நாணய சங்கம், 1வது பதிப்பு: ஓகஸ்ட் 1986.

ஆண்டு 1987

  • மகாகவி இக்பால் - எம். எச். எம். ஹலீம்தீன் (தொகுப்பாசிரியர்). கண்டி தமிழ்மன்றம், கல்ஹின்ன. 1வது பதிப்பு: ஜுன் 1987

ஆண்டு 1987

  • பலரது பார்வையில் கண்ணதாசன் - முத்துதாசன் (இயற்பெயர் ப.விக்கினேஸ்வரன்). சென்னை கண்ணதாசன் பதிப்பகம், 1வது பதிப்பு: மார்ச் 1989.

ஆண்டுகள் 1991 - 2000

ஆண்டு 1991

  • திருக்கோணமலைத் தமிழறிஞர் தி. த. கனகசுந்தரம்பிள்ளை - எப். எக்ஸ். சி. நடராஜா. திருக்கோணமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவை. 1வது பதிப்பு: செப்டெம்பர் 1991.
  • துளிர்க்கத் துடித்த இதயம்: நெல்லை க.பேரன் நினைவாக - மலர் வெளியீட்டுக் குழு. பருத்தித்துறை: அறிவோர் கூடல் நண்பர்கள், 1வது பதிப்பு: 1991.

ஆண்டு 1994

  • கவிமணி எம். சி. சுபைர் - ஏ. ஏ. எம். புவாஜி. சஹீமா பதிப்பகம். 1வது பதிப்பு டிசம்பர் 1994
  • தமிழறிஞர் சரித்திரம், வட்டுக்கோட்டைத் தொகுதி - தமிழ்ச்சங்கத்தார் (தொகுப்பாசிரியர்கள்), வட்டுக்கோட்டை தமிழ்ச்சங்கம். 1வது பதிப்பு: டிசம்பர் 1994
  • செய்கு இஸ்மாயில் புலவர்: ஒரு பண்பாட்டுப் பார்வை - எம். எஸ். எம். அனஸ். இளம் முஸ்லிம் பட்டதாரிகள் சங்கம். 1வது பதிப்பு: ஜுன் 1994

ஆண்டு 1995

  • நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் - முருகபூபதி. தமிழ்க்குரல் வெளியீடு. 1வது பதிப்பு: ஜுன் 1995
  • பேனா முனையில் அரைநூற்றாண்டு :திருச்சி குலாம் ரசூல் - மானா மக்கீன். மணிமேகலை பிரசுரம். 1வது பதிப்பு: அக்டோபர் 1995

ஆண்டு 1996

  • சோமகாந்தம்: மணிவிழா மலர் 1996 - பூ. ஸ்ரீதர்சிங் (தொகுப்பாசிரியர்). பூபாலசிங்கம் புத்தகசாலை, 1வது பதிப்பு: டிசம்பர் 1996.

ஆண்டு 1997

  • முகமும், முகவரியும் - அந்தனி ஜீவா (தொகுப்பாசிரியர்). கண்டி இந்து கலாசார அமைச்சு, மத்திய மாகாண செயலகம். 1வது பதிப்பு: டிசம்பர் 1997
  • என் நினைவில் ஒரு கவிஞர் - சாரணா கையூம் (இயற்பெயர்: என். எஸ். ஏ. கையூம்) 1வது பதிப்பு: டிசம்பர் 1997.
  • தமிழ்மறைக் காவலர் கா.பொ.இரத்தினம்: வரலாறும் தமிழ் மறைப் பணிகளும் -நா. சுப்பிரமணியன். சென்னை வள்ளுவர்வழி பதிப்பகம், 1வது பதிப்பு: நவம்பர் 1997.

ஆண்டு 1998

  • ஒளி வட்டம் - ந. சிவபாதம். கொக்குவில், 1வது பதிப்பு: ஆடி 1998.

ஆண்டு 1999

  • எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் - டொமினிக் ஜீவா. மல்லிகைப்பந்தல். 1வது பதிப்பு: ஜுன் 1999
  • கைலாசபதி நினைவுகள் - செ. கணேசலிங்கம், 1வது பதிப்பு: டிசம்பர் 1999
  • நீடூர் நெய்வாசல் நெஞ்சங்கள் - மானா மக்கீன் (ஆய்வாளர்) மணிமேகலை பிரசுரம். 1வது பதிப்பு: 1999
  • வித்தகர் வித்தி நினைவுமலர் - எஸ். எம். ஹனிபா, தி. கமலநாதன் (தொகுப்பாசிரியர்கள்) கண்டி தமிழ்மன்றம், கல்ஹின்ன. 1வது பதிப்பு: ஜுன் 1999
  • புரிதலும் பகிர்தலும் - தி. ஞானசேகரன். கண்டி: ஞானம் பதிப்பகம், 1வது பதிப்பு: டிசம்பர் 1999. ISBN 955-8354-02-3.

ஆண்டு 2000

  • கசாவத்தை ஆலிம் புலவர் - ஏ. எல். நஜிமுத்தீன். தமிழ்மன்றம் கல்ஹின்ன. 1வது பதிப்பு: நவம்பர் 2000
  • கவிஞர் சுபைர் நினைவுகள். - எஸ். எம். ஹனிபா (தொகுப்பாசிரியர்). தமிழ்மன்றம் கல்ஹின்ன. 1வது பதிப்பு: மே 2000
  • காந்தி நடேசையர் - அந்தனி ஜீவா, மலையக வெளியீட்டகம். 1வது பதிப்பு: நவம்பர் 1990
  • நாவேந்தன் நினைவலைகள் - வி. ரி. இளங்கோவன். (தொகுப்பாசிரியர்). ஐரோப்பிய கீழைத்தேய தொடர்பு மையம். 1வது பதிப்பு: ஆகஸ்ட் 2000
  • ஈழத்துத் தமிழ்ப் பேரறிஞர் பொ.சங்கரப்பிள்ளை அவர்களின் சிந்தனைகள் - இ.க.கந்தசுவாமி (பதிப்பாசிரியர்). கொழும்புத் தமிழ்ச் சங்கம், 1வது பதிப்பு: மார்கழி 2000

ஆண்டுகள் 2001 - 2010

ஆண்டு 2001

  • காத்தான்குடி தந்த கவிஞர் திலகம் - எஸ். எம். கமால்தீன், தமிழ்மன்றம் கல்ஹின்ன. 1வது பதிப்பு: பெப்ரவரி 2001
  • நல்ல மனிதத்தின் நாமம் டானியல் (சில பதிவுகள்) - வி. ரி. இளங்கோவன். (தொகுப்பாசிரியர்). ஐரோப்பிய கீழைத்தேய தொடர்பு மையம். 1வது பதிப்பு: ஏப்ரல் 2001
  • ஆறுமுக நாவலர் வரலாறு: ஒரு புதிய பார்வையும் பதிவும் - இரா. வை. கனகரத்தினம். தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு: ஓகஸ்ட் 2001.
  • படைப்பாளிகளும் ஆய்வாளர்களும் - அ. முகம்மது சமீம். கலகெதர: றிசானா பப்ளிக்கேஷன்ஸ், 1வது பதிப்பு: ஆடி 2001. ISBN 955-8138-08-8.

ஆண்டு 2002

  • ஈழத்துத் தமிழ்ச் சான்றோர் - க. செபரத்தினம். (மணிமேகலை பிரசுரம்). 1வது பதிப்பு: 2002
  • கே.டானியல்: வாழ்க்கைக் குறிப்புகள் - வி.ரி. இளங்கோவன். (தொகுப்பாசிரியர்), 1வது பதிப்பு: வைகாசி 2002
  • சி.வி. நினைவுகள் - அந்தனி ஜீவா. மலையக வெளியீட்டகம். 1வது பதிப்பு: 2002
  • சிந்தனைச் செல்வர் பொ. கைலாசபதி: ஆளுமையும் ஆக்கமும் - முயிலங்கூடலூர் பி.நடராஜன். (தொகுப்பாசிரியர்) பொ. கைலாசபதி நூற்றாண்டு விழாக்குழு. 1வது பதிப்பு: மே 2002
  • இராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை: ஒரு நோக்கு 1852- 2002 - ந .சிவகடாட்சம். (பதிப்பாசிரியர்). கோப்பாய்: தமிழ்ச் சங்கம், 1வது பதிப்பு: ஆனி 2002.
  • சிவா மலர் - மலர் வெளியீட்டுக் குழு. 1வது பதிப்பு, மே 2002.
  • செல்லரித்த செந்தமிழ்ச் சுவடிகளுக்கு புதுவாழ்வு கொடுத்த தண்டமிழ்த் தாமோதரனார் - மா. க. ஈழவேந்தன். கொழும்பு தமிழ்ச் சங்கம், 1வது பதிப்பு: 2002.

ஆண்டு 2003

  • அப்பா - தில்லை நடராஜா. 1ம் பதிப்பு நவம்பர் 2003.
  • கசின் நினைவலைகள்: கசின் வாழ்க்கைச் சுவடும் இலக்கியப்பதிவும் - பொ. ஆனந்தலிங்கம் (தொகுப்பாசிரியர்) 1வது பதிப்பு: 2003
  • விபுலம்: சுவாமி விபுலாநந்தர் நினைவுவிழாச் சிறப்புமலர் 2003 - இ.பாலசுந்தரம் (மலர்க்குழுத் தலைவர்). சுவாமி விபுலாநந்தர் மன்றம். 1வது பதிப்பு: ஜுலை 2003
  • எம்மவர் - லெ. முருகபூபதி. அவுஸ்திரேலியா: முகுந்தன் பதிப்பகம். 1வது பதிப்பு: ஜனவரி 2003.

ஆண்டு 2004

  • இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 1- பீ. எம். புன்னியாமீன், கண்டி சிந்தனை வட்டம், 1வது பதிப்பு: ஓகஸ்ட் 2004. ISBN 955-8913-14-6.
  • இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 2- பீ. எம். புன்னியாமீன், கண்டி சிந்தனை வட்டம், 1வது பதிப்பு: செப்டெம்பர் 2004. ISBN 955-8913-16-2.
  • தந்தையெனும் சொல்மிக்க - மலர் வெளியீட்டுக்குழு. 1வது பதிப்பு: 2004.

ஆண்டு 2005

  • இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 3- பீ. எம். புன்னியாமீன், கண்டி சிந்தனை வட்டம், 1வது பதிப்பு: செப்டெம்பர் 2005. ISBN 955-8913-20-0.
  • நாவலர் ஈகமேகம் பக்கீர் தம்பி நினைவுச் சுவடுகள் - யூ. எல். அலியார் (தொகுப்பாசிரியர்). சம்மாந்துறை பைத்துல் ஹிக்மா, 1வது பதிப்பு: மார்ச் 2005. ISBN 955-95831-3-1
  • நாவலர் பற்றி கைலாசபதி - க. கைலாசபதி. கொழும்பு குமரன் புத்தக இல்லம், 1வது பதிப்பு: 2005. ISBN 955-9429-74-4.
  • புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை: ஓர் ஆய்வு - சி. சிவநிர்த்தானந்தா. தமிழ்மொழிப் பிரிவு, கல்வி அமைச்சு, 1வது பதிப்பு: ஜுன் 2005.
  • பைந்தமிழ் வளர்த்த ஈழத்துப் பாவலர்கள்: தொகுதி 1 - த. துரைசிங்கம். கொழும்பு உமா பதிப்பகம், 1வது பதிப்பு: 2005 ISBN 955-98551-9-0.

ஆண்டு 2006

  • இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 4- பீ. எம். புன்னியாமீன், கண்டி சிந்தனை வட்டம், 1வது பதிப்பு: நவம்பர் 2006. ISBN 955-8913-55-3.
  • இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 5- பீ. எம். புன்னியாமீன், கண்டி சிந்தனை வட்டம், 1வது பதிப்பு: டிசம்பர் 2006. ISBN 955-8913-63-4.
  • இராமகிருஷ்ண பரமஹம்சர்: பிள்ளைத் தமிழ் - கண்மணிதாசன். (இயற்பெயர்: வை. இ. எஸ். காந்தன் குருக்கள்). சென்னை மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2006.

ஆண்டு 2007

  • இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 6 - பீ. எம். புன்னியாமீன், கண்டி சிந்தனை வட்டம், 1வது பதிப்பு: ஜனவரி 2007. ISBN 955-8913-64-2.
  • இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 7 - பீ. எம். புன்னியாமீன், கண்டி சிந்தனை வட்டம், 1வது பதிப்பு: பெப்ரவரி 2007. ISBN 955-8913-65-0.
  • இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 8 - பீ. எம். புன்னியாமீன், கண்டி சிந்தனை வட்டம், 1வது பதிப்பு: ஒக்டோபர் 2007. ISBN 955-8913-66-6 பிழையான ISBN.
  • இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 9 - பீ. எம். புன்னியாமீன், கண்டி சிந்தனை வட்டம், 1வது பதிப்பு: நவம்பர் 2007. ISBN 955-8913-67-3 பிழையான ISBN.
  • அரவிந்தம்: அமரர் வ.இராசையா நினைவு மலர் - மலர் வெளியீட்டுக் குழு. திருமதி வ.தயாபரன், 1வது பதிப்பு: மார்ச் 2007.
  • இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஈழத்துத் தமிழ்ப் புலவர் வரலாறு: முதலாம் பாகம் - சி. அப்புத்துரை. தெல்லிப்பழைக் கலை இலக்கியக் களம், 1வது பதிப்பு: ஏப்ரல் 2007. ISBN 978-955-50192-2-4.
  • என் வாழ்க்கை ஓர் அழகான கதை - ஹான்ஸ் கிரிஸ்டியன் அனசன் (டேனிஷ் மூலம்). த.தர்மகுலசிங்கம் (தமிழாக்கம்). சென்னை மித்ர வெளியீடு, 1வது பதிப்பு: ஜுலை 2007. ISBN 87-89748-29-7 பிழையான ISBN.
  • ஏ.எம்.அபூபக்கரின் எழுத்துப் பணிகள் - எம். எம். றிபாஉத்தீன். தென் கிழக்குப் பல்கலைக்கழகம், பல்கலைக்கழகப் பூங்கா, 1வது பதிப்பு: ஜுலை 2007. ISBN 978-955-627-016-7.
  • ஒரு நோர்வே தமிழரின் அருமையான அனுபவங்கள் - நல்லையா சண்முகப்பிரபு. சென்னை மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2007.
  • சிறகு விரிந்த காலம் - அந்தனி ஜீவா. ஐக்கிய இராச்சியம்: அயோத்தி நூலக சேவைகள், இணை வெளியீட்டாளர், கண்டி: சிந்தனை வட்டம், 1வது பதிப்பு: மே 2007. ISBN 978-955-8913-77-2.
  • தருமன் தர்மகுலசிங்கம் - பொன்விழா மலர் மலர்க்குழு. டென்மார்க்: டேனிஷ் தமிழ் இலக்கிய விழா, 1வது பதிப்பு: ஜுலை 2007.

ஆண்டு 2008

  • இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 10 - பீ. எம். புன்னியாமீன், கண்டி சிந்தனை வட்டம், 1வது பதிப்பு: பெப்ரவரி 2008. ISBN 978-955-1779-11-5.

ஆண்டு 2009

ஆண்டு குறிப்பிடப்படாதவை

உசாத்துணை

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.