இலங்கை பல்துறைசார் தமிழ் நூல்களின் பட்டியல்

இலங்கை எழுத்தாளர்களினால் தமிழில் எழுதி வெளியிடப்பட்ட பல்துறைசார் தமிழ் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழ் நூல்கள்
முதன்மைப் பகுப்புகள்

முதன்மைப் பகுப்புகள் (வகுப்புப் பிரிவு)

சிறப்புப் பகுப்பு

செய்யுள்கள் · அகரமுதலி
கலைச்சொல் அகரமுதலி

பொதுப் பிரிவு

பொது அறிவு · கணனியியல்
நூலியல் · நூலகவியல் · பொது

மெய்யியல் துறை

தத்துவம் · உளவியல் · ஒழுக்கம்
இந்து தத்துவம்  · அழகியல்
சோதிடம், வானசாஸ்திரம்

சமயங்கள்

பொது · பௌத்தம் ·  · இந்து
கிறித்தவம் · இசுலாம்

சமூக அறிவியல்

சமூகம் · பெண்ணியம் · அரசறிவியல்
பொருளியல் · சட்டவியல் · கல்வியியல்
பாட உசாத்துணை · வர்த்தகம்
நாட்டாரியல் · கிராமியம் · பொது

மொழியியல்

தமிழ் · சிங்களம் · ஆங்கிலம் · பொது

தூய அறிவியல்

விஞ்ஞானம் · இரசாயனவியல் · கணிதம் · வானியல் · பொது

பயன்பாட்டு அறிவியல்

தொழில் நுட்பம் · பொதுச் சுகாதாரம்
மருத்துவம் · முகாமைத்துவம் · கணக்கியல் · யோகக்கலை · இல்லப்பொருளியல்

கலைகள், நுண்கலைகள்

பொதுக்கலை · இசை
அரங்கியல்  · திரைப்படம் · விளையாட்டு  · பொது

இலக்கியங்கள்

சிங்களம் · தமிழ்  · பிறமொழி · கவிதை · நாடகம்  · காவியம் · சிறுகதை · புதினங்கள் · திறனாய்வு, கட்டுரை · பலவினத்தொகுப்பு
19ம் நூற்றாண்டு · சிறுவர் பாடல் · சிறுவர் நாடகம்  · சிறுவர் சிறுகதை  · சிறுவர் - பொது · புலம்பெயர் கதை · புலம்பெயர் கவிதை  · புலம்பெயர் பல்துறை  · புலம்பெயர் புதினம்  · பொது

பொதுப்புவியியல்

புவியியல், பிரயாண நூல்கள்

வாழ்க்கை வரலாறு

துறைசாரா வாழ்க்கை வரலாறு  · ஊடகம் · சமயம் · போராளி  · அரசியல் · பிரமுகர்  · கலைஞர்  · இலக்கிய அறிஞர்
ஆசியா  · இலங்கைத் தமிழர் · இலங்கை · இனஉறவு  · பொது  · இனப்பிரச்சினை  · இலங்கை பற்றி பன்னாட்டவர்

தொகு

ஆண்டுகள் 1961 - 1970

ஆண்டு 1963

  • பாசைப் பயிற்சி - முருகர் செல்லையா

ஆண்டு 1965

  • கொழும்புப் பெண், நகைச்சுவைக் கட்டுரைகள் - பொ. சண்முகநாதன், கலைச்செல்வி வெளியீடு, சுன்னாகம்

ஆண்டுகள் 1971 - 1980

ஆண்டுகள் 1981 - 1990

ஆண்டு 1988

  • மனம் போன போக்கில் - ராஜகுரு சேனாதிபதி கனகரெட்ணம். கொழும்பு வேங்கடவன் பதிப்பகம், 1வது பதிப்பு: செப்டெம்பர் 1988.

ஆண்டுகள் 1991 - 2000

ஆண்டு 1995

  • லைட் ரீடிங் - மானா மக்கீன் (தொகுப்பாசிரியர்). நவமணி பதிப்பகம், 1வது பதிப்பு: பெப்ரவரி 1995.

ஆண்டு 1997

ஆண்டு 2000

  • வீராவின் கதம்ப மாலை - உடப்பூர் வீரசொக்கன். உடப்பு: இளம் தாரகை வட்டம், 3ஆம் வட்டாரம், 1வது பதிப்பு: ஆகஸ்ட் 2000.

ஆண்டுகள் 2001 - 2010

ஆண்டு 2003

  • கல்யாணம் முடித்துப்பார்: சிரிப்புச் சித்திரங்கள் - உடுவை எஸ். தில்லை நடராசா. கொழும்பு: எம். டி. குணசேனா அன் கொம்பெனி, 2வது பதிப்பு: 2003. ISBN 955-21-1108-0.
  • காற்று வெளியினிலே - சாத்தான்குளம் அப்துல் ஜப்பார். சென்னை மித்ர வெளியீடு, 1வது பதிப்பு: டிசம்பர் 2003. ISBN 1-876626-57-7.
  • புலம்பெயர்ந்த தமிழர்களின் கேள்விகளுக்கு யாழ். சுதாகர் பதில்கள் - யாழ். சுதாகர். சென்னை மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2003.
  • வானொலியில் சங்கமித்த இதயங்கள் - உமாசந்திரா சிவலோகநாதன். சென்னை மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2003.

ஆண்டு 2004

  • தமிழ்ப் பூங்காவில் வண்ண மலர்கள் - சத்தி சக்திதாசன். சென்னை மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2004.

ஆண்டு 2005

  • கிராமத்தின் சிரிப்பு - க. அருந்தவராஜா. இணுவில்: தெஸ்பியன் கலை வட்டம், 1வது பதிப்பு: பெப்ரவரி 2005.
  • சமரசபூமி சிறப்புமலர் - க.கோணேஸ்வரன் (தொகுப்பாசிரியர்). திருக்கோணமலை: உலக இலக்கிய ஒன்றியம் இலங்கைக் கிளை, 1வது பதிப்பு: 2005.

ஆண்டு 2006

  • பிரகாசம்: அரச ஊழியர்களினது இலக்கிய ஆக்கங்கள் 2006 – தொகுப்பாசிரியர் சுபாசினி கேசவன் கொழும்பு: கலாசார அலுவல்கள் தேசிய மரபுரிமைகள் அமைச்சு, 2006 (தேநூ 114640)
  • ஈழத்துப் பூதந்தேவனார் நான்மணிமாலை - ஏ. இக்பால். யாழ்ப்பாணம்: ஈழத்துப் பூதந்தேவனார் தமிழ்ப் புலவர் கழகம், 1வது பதிப்பு: மார்ச் 2006.
  • ஒரு கைதியின் மனச்சாட்சி - ராணி தங்கராசா. சென்னை: மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2006.
  • கடவுளும் பிசாசும் கவிஞனும்: சேரன் நேர்காணல்கள் - சேரன். நாகர்கோவில் காலச்சுவடு பதிப்பகம், 1வது பதிப்பு: டிசம்பர் 2006. ISBN 81-89359-70-3.
  • மண்ணின் வேர்கள் - க. இரத்தினசிங்கம். கிளிநொச்சி மாவட்ட கலை பண்பாட்டுப் பேரவை, 1வது பதிப்பு: ஒக்டோபர் 2006.
  • மொழிபெயர்க்கப்பட்ட மௌனம் - லதா (இயற்பெயர்: டி. ஆர். பீ. லதா). காற்று பதிப்பக வெளியீடு, 1வது பதிப்பு: ஓகஸ்ட் 2006. ISBN 955-99609-0-3.
  • வியத்தலும் இலமே - அ. முத்துலிங்கம். காலச் சுவடு பதிப்பகம், 1வது பதிப்பு: டிசம்பர் 2006 ISBN 81-89359-57-6.
  • வேர்முகங்கள்: நேர்காணல்களின் தொகுப்பு - பொ. ஐங்கரநேசன். 1வது பதிப்பு: ஏப்ரல் 2006.

ஆண்டு 2007

ஆண்டு 2008

ஆண்டு 2009

ஆண்டு 2011

  • ஈழம் மக்களின் கனவு (நேர்காணல், கட்டுரைகள், அறிக்கைகள், பதிவுகள்) - தீபச்செல்வன் தோழமை பதிப்பகம், தமிழ்நாடு, 2011

உசாத்துணை

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.