இலங்கை இனப்பிரச்சினை வரலாற்று நூல் பட்டியல்

இலங்கை இனப்பிரச்சினை வரலாறு குறித்து வெளிவந்த தமிழ் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழ் நூல்கள்
முதன்மைப் பகுப்புகள்

முதன்மைப் பகுப்புகள் (வகுப்புப் பிரிவு)

சிறப்புப் பகுப்பு

செய்யுள்கள் · அகரமுதலி
கலைச்சொல் அகரமுதலி

பொதுப் பிரிவு

பொது அறிவு · கணனியியல்
நூலியல் · நூலகவியல் · பொது

மெய்யியல் துறை

தத்துவம் · உளவியல் · ஒழுக்கம்
இந்து தத்துவம்  · அழகியல்
சோதிடம், வானசாஸ்திரம்

சமயங்கள்

பொது · பௌத்தம் ·  · இந்து
கிறித்தவம் · இசுலாம்

சமூக அறிவியல்

சமூகம் · பெண்ணியம் · அரசறிவியல்
பொருளியல் · சட்டவியல் · கல்வியியல்
பாட உசாத்துணை · வர்த்தகம்
நாட்டாரியல் · கிராமியம் · பொது

மொழியியல்

தமிழ் · சிங்களம் · ஆங்கிலம் · பொது

தூய அறிவியல்

விஞ்ஞானம் · இரசாயனவியல் · கணிதம் · வானியல் · பொது

பயன்பாட்டு அறிவியல்

தொழில் நுட்பம் · பொதுச் சுகாதாரம்
மருத்துவம் · முகாமைத்துவம் · கணக்கியல் · யோகக்கலை · இல்லப்பொருளியல்

கலைகள், நுண்கலைகள்

பொதுக்கலை · இசை
அரங்கியல்  · திரைப்படம் · விளையாட்டு  · பொது

இலக்கியங்கள்

சிங்களம் · தமிழ்  · பிறமொழி · கவிதை · நாடகம்  · காவியம் · சிறுகதை · புதினங்கள் · திறனாய்வு, கட்டுரை · பலவினத்தொகுப்பு
19ம் நூற்றாண்டு · சிறுவர் பாடல் · சிறுவர் நாடகம்  · சிறுவர் சிறுகதை  · சிறுவர் - பொது · புலம்பெயர் கதை · புலம்பெயர் கவிதை  · புலம்பெயர் பல்துறை  · புலம்பெயர் புதினம்  · பொது

பொதுப்புவியியல்

புவியியல், பிரயாண நூல்கள்

வாழ்க்கை வரலாறு

துறைசாரா வாழ்க்கை வரலாறு  · ஊடகம் · சமயம் · போராளி  · அரசியல் · பிரமுகர்  · கலைஞர்  · இலக்கிய அறிஞர்
ஆசியா  · இலங்கைத் தமிழர் · இலங்கை · இனஉறவு  · பொது  · இனப்பிரச்சினை  · இலங்கை பற்றி பன்னாட்டவர்

தொகு

ஆண்டுகள் 1971 -1980

ஆண்டு 1977

  • 24 மணிநேரம் - நீலவண்ணன் (செங்கை ஆழியான்) யாழ்ப்பாணம், கமலம் வெளியீடு. 1ம் பதிப்பு: ஒக்டோபர் 1977, 2ம் பதிப்பு: நவம்பர் 1977
  • உரிமைப்போர் - வ. ந. நவரத்னம். (தமிழ் இளைஞர் பேரவை வெளியீடு) 1ம் பதிப்பு: ஆனி 1977.

ஆண்டு 1978

  • சன்சோனி ஆணைக்குழு முன் அளிக்கப்பட்ட சாட்சியங்கள்: காதை 04 - க. சச்சினானந்தன் (தமிழ் அகதிகள் மறுவாழ்வுக்கழகம்) 1ம் பதிப்பு: ஜுலை 1978

ஆண்டுகள் 1981 - 1990

ஆண்டு 1984

  • ஈழவர் இடர்தீர - இ. ரத்னசபாபதி. (ஐக்கிய இராச்சியம்) 1ம் பதிப்பு: செப்டம்பர் 1984.
  • அரசியல் திட்டம்: ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி - இலங்கை: பிரச்சார செய்திப்பிரிவு,ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, 1வது பதிப்பு: 1984.

ஆண்டு 1985

  • தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பவன் யார்? - விக்கிரமபாகு கருணாரத்ன. 1ம் பதிப்பு: ஜுன் 1985

ஆண்டு 1986

ஆண்டு 1987

  • இந்தியாவும், ஈழத்தமிழர் பிரச்சினையும்: சில உண்மை விளக்கங்கள் - (தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியீட்டுப் பிரிவு) 1ம் பதிப்பு: டிசம்பர் 1987
  • யாருக்காக இந்த ஒப்பந்தம்? - உதயன். 3ம் பதிப்பு: ஆகஸ்ட் 1987
  • இஸ்லாமியத் தமிழரும், தமிழீழ விடுதலைப் போராட்டமும். - அரசியல் குழு. இலங்கை: அரசியல் குழு, தமிழீழ விடுதலைப் புலிகள், 1வது பதிப்பு: ஜனவரி 1987.
  • தேச விடுதலைப் போராட்டமும் புரட்சிகர வன்முறையும் - செஞ்சூரியன். கோவை ஈழமக்கள் நட்புறவுக் கழக வெளியீடு, 1வது பதிப்பு: ஏப்ரல் 1987.

ஆண்டு 1988

  • இன ஒடுக்கலும், விடுதலைப் போராட்டமும் - இமய வரம்பன். 1ம் பதிப்பு: ஜுன் 1988
  • சகோதரப் படுகொலைகளும் தமிழினத் துரோகிகளும் - கே.சி.என். (புனைபெயர்) இலங்கை: பிரச்சார வெளியீட்டுப் பிரிவு, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, 1வது பதிப்பு: கார்த்திகை 1988.

ஆண்டு 1990

  • சிதைந்த சித்தாந்தங்கள் - ஆசிரியர் குழு. (சமூக விஞ்ஞான கலை இலக்கிய கழகம்). 1ம் பதிப்பு: ஏப்ரல் 1990.

ஆண்டுகள் 1991 - 2000

ஆண்டு 1992

ஆண்டு 1993

ஆண்டு 1995

  • எத்தனை எத்தனை வித்துகள் வீழ்ந்தன: உண்மை நிகழ்வுகளின் விவரணம் - நாவண்ணன். (தமிழ்த்தாய் வெளியீட்டகம்) 1ம் பதிப்பு: ஒக்டோபர் 1995.
  • தமிழீழம், நாடும் அரசும்: 1977 வரை: ஈழ வரலாற்றின் ஒரு நோக்கு - சு. இரத்தினசிங்கம் (கனடா, ராஜா வெளியீட்டகம்) 1ம் பதிப்பு மார்க்கழி 1995
  • இன ஒடுக்கலும் விடுதலைப் போராட்டமும் - இமயவரம்பன். 1வது பதிப்பு: ஆகஸ்ட் 1995

ஆண்டு 1997

  • என் மக்களை வாழவிடுங்கள் - எஸ். ஜே. இம்மானுவேல். (செருமனி) (தமிழ்க் கத்தோலிக்க ஆத்மீகப் பணியகம்) 1ம் பதிப்பு: ஆகஸ்ட் 1997.
  • இலங்கையின் இனப்பிரச்சினையும், பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்களும்: தொகுதி 03. முல்லைத்தீவு முஸ்லிம்கள் - எஸ்.எச். ஹஸ்புல்லா. (முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு). 1ம் பதிப்பு: 1997. ISBN 955-9445-03-0
  • இலங்கையின் இனப்பிரச்சினையும், பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்களும்: தொகுதி 05. முசலி முஸ்லிம்கள் - எஸ்.எச். ஹஸ்புல்லா. (முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு). 1ம் பதிப்பு: 1997. ISBN 955-9445-05-7
  • இலங்கையின் இனப்பிரச்சினையும், பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்களும்: தொகுதி 06. மாந்தை நாநட்டான் முஸ்லிம்கள் - எஸ்.எச். ஹஸ்புல்லா. (முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு). 1ம் பதிப்பு: 1997. ISBN 955-9445-06-5
  • முஸ்லிம் தேசமும், எதிர்காலமும் - விக்ரர் (3வது மனிதன் வெளியீடு.) 1ம் பதிப்பு: பெப்ரவரி 1997
  • யாழ்ப்பாணத்தில் அந்த 6 மாதங்கள் - அராலியூர் ந. சுந்தரம்பிள்ளை. 1ம் பதிப்பு: நவம்பர் 1997
  • அந்த இருள்படிந்த நாட்கள்: யாழ்ப்பாண போர்க்கால நாளேடு - எட்வின் சவுந்தரநாயகம். அவுஸ்திரேலியா: 1வது பதிப்பு: 1997.

ஆண்டு 1998

  • உதிரம் உறைந்த மண்: ஒரு மாணப் படுகொலையின் அழியாத சுவடுகள் - வல்லை ஆனந்தன். (தமிழ்த்தாய் வெளியீட்டகம்), 1ம் பதிப்பு மார்ச் 1998.

ஆண்டு 1999

  • தேசியவாதமும், தமிழர் விடுதலையும் - சி. சிவசேகரம். (புதிய பூமி வெளியீட்டகம்.) 1 ம் பதிப்பு அக்டோபர் 1999

ஆண்டு 2000

  • தந்தையும் மைந்தரும்: தமிழரசுக் கட்சியின் அரசியலின் விமர்சனம் - இமயவரம்பன். (புதிய பூமி வெளியீட்டகம்) 1ம் பதிப்பு: கார்த்திகை 2000

ஆண்டுகள் 2001 - 2010

ஆண்டு 2001

  • இலங்கையில் இனப்பிரச்சினை ஏன்? - வே. குமாரவேல். 1ம் பதிப்பு: 2001.

ஆண்டு 2002

  • இலங்கையின் இனப்பிரச்சினையும், அரசியல் தீர்வு யோசனைகளும் - சி.அ. யோதிலிங்கம். (குமரன் புத்தக இல்லம்) 1ம் பதிப்பு: 2002 ISBN 955-9429-18-3
  • ஈழத்தமிழர் எழுச்சி, ஒரு சமகால வரலாற்றுப் பெட்டகம் - எஸ்.எம். கார்மேகம். 1ம் பதிப்பு ஏப்ரல் 2002.
  • சுதந்திர வேட்கை: தமிழீழ விடுதலைப் போராட்டம் உள்ளிருந்து ஒரு நோக்கு - அடேல் பாலசிங்கம் (ஆங்கில மூலம்) ஏ.சி. தாசீசியஸ், அன்டன் பாலசிங்கம் (தமிழாக்கம்) லண்டன். 1ம் பதிப்பு: ஆகஸ்ட் 2002.
  • இனப்பிரச்சினையும் இலங்கைத் திருச்சபையும் - எஸ். ஜே. இம்மானுவேல். 1வது பதிப்பு: மார்ச் 2002.

ஆண்டு 2003

  • ஈழத்தமிழருக்கு ஏன் இந்த வேட்கை - என். சோமகாந்தன். (பூபாலசிங்கம் பதிப்பகம்) 1ம் பதிப்பு மே 2003. ISBN 955-98250-0-3
  • சமாதானத்தின் பலிபீடம் - முஸ்லீம் தகவல் நிலையம். 1வது பதிப்பு: டிசம்பர் 2003.

ஆண்டு 2004

ஆண்டு 2005

  • குமுதினி படுகொலையின் 20ம் ஆண்டு நினைவு மலர் - வ. ஐ. ந. பத்மகுமார் (மைய நிறுவனர்). பிரித்தானியா: சர்வதேச நெடுந்தீவு ஒருங்கிணைப்பு மையம், 1வது பதிப்பு:மே 2005.
  • சமஷ்டியா தனிநாடா? - மு.திருநாவுக்கரசு. கிளிநொச்சி: அறிவு அமுது பதிப்பகம், 1வது பதிப்பு: ஜனவரி 2005.

ஆண்டு 2006

  • இலங்கையில் சமாதானத்திற்கு இன்னுமொரு பொன்னான சந்தர்ப்பம் - ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, சர்வதேசப் பிரிவு. 1வது பதிப்பு, ஒக்டோபர் 2006.
  • இலங்கையின் இன நெருக்கடிக்கு தீர்வென்ன? - பூ. ம. செல்லத்துரை. 1வது பதிப்பு: கார்த்திகை 2006
  • நெருக்கடியின் கதை - விக்டர் ஐவன். மகரகம: ராவய பப்ளிஷர்ஸ், 1வது பதிப்பு: ஓகஸ்ட் 2006.
  • மூதூர் வெளியேற்றம் - கதைசொல்லி (புனைபெயர்). லண்டன்: துயரங்களை ஆவணமாக்கும் செயலரங்கம், 1வது பதிப்பு: ஆகஸ்ட் 2006.

ஆண்டு 2007

  • ஈழத் தமிழரின் சுயநிர்ணய உரிமை - அ. அமிர்தலிங்கம். லண்டன் அ.அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளை, 1வது பதிப்பு: ஓகஸ்ட் 2007. ISBN 0-9543502-3-5.
  • குருதிக் குளியல் - கலையார்வன். (இயற்பெயர்: கு. இராயப்பு). யாழ்ப்பாணம்: நெயோ கல்சரல் கவுன்சில், 1வது பதிப்பு: ஆவணி 2007. ISBN 955-50063-0-X
  • வேலைக்காரிகளின் புத்தகம் - ஷோபாசக்தி. சென்னை கருப்புப் பிரதிகள், 1வது பதிப்பு: ஜனவரி 2007.
  • சிங்களக் கடற்படையின் அட்டூழியம் - மறவன்புலவு க.சச்சிதானந்தன். சென்னை காந்தளகம், 1வது பதிப்பு: ஆவணி 2007.
  • சிங்களவர் கைப்பற்றிய தமிழர் நிலம் - மறவன்புலவு க.சச்சிதானந்தன். சென்னை காந்தளகம், 1வது பதிப்பு: ஆனி 2007.

ஆண்டு 2008

  • நினைவின் முட்கள் - ஓட்டமாவடி அறபாத். வாழைச்சேனை: சுஹா பப்ளிகேஷன். 1வது பதிப்பு: ஜனவரி 2008. ISBN 955-8409-22-7.

ஆண்டு 2009

ஆண்டு 2010

ஆண்டு 2011

  • ஈழம் மக்களின் கனவு (கட்டுரைகள் நேர்காணல்கள்) - தீபச்செல்வன், தோழமை பதிப்பகம், 2011

ஆண்டு குறிப்பிடப்படாதவை

உசாத்துணை

  • நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்) ISBN 0-9549440-2-X, ISBN 0-9549440-3-8, ISBN 978-0-9549440-7-0.
  • இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 01 முதல் 10 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 955-8913-14-6, ISBN 955-8913-16-2, ISBN 955-8913-20-2 பிழையான ISBN, ISBN 955-8913-55-3, ISBN 955-8913-63-4, ISBN 955-8913-64-2, ISBN 955-8913-65-0, ISBN 955-8913-66-6 பிழையான ISBN, ISBN 955-8913-67-3 பிழையான ISBN, ISBN 978-955-1779-11-5
  • இவர்கள் நம்மவர்கள் பாகம் 01 முதல் 05 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 978-955-1779-12-2, ISBN 978-955-1779-13-9, ISBN 978-955-1779-15-3, ISBN 978-955-1779-16-0, ISBN 978-955-1779-17-7
  • இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229
  • பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.