புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்களின் பல்துறை நூல்களின் பட்டியல்
இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட பல எழுத்தாளர்கள் புலம்பெயர்ந்து இன்று உலகளாவிய ரீதியில் பல நாடுகளில் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு புலம்பெயர்ந்து வாழும் இலங்கை எழுத்தாளர்கள் படைப்பிலக்கிய நூல்களுக்கு மேலதிகமாக பொதுப்பிரிவு, மெய்யியல் துறை, சமயம், சமூக விஞ்ஞானங்கள், மொழியியல், தூய விஞ்ஞானங்கள், கலை, நுண்கலைகள், இலக்கியம், புவியியல் வரலாறு போன்ற பல்வேறு நூல்களையும் எழுதிவருகின்றனர். அவர்களினால் எழுதப்பட்ட மேற்படி நூல்கள் வெளிவந்த ஆண்டு ரீதியாக கீழே பட்டியலிடப்பட்டுள்ளது
ஆண்டுகள் 1991 - 2000
ஆண்டு 1992
ஆண்டு 1993
- தமிழர்: மாற்றத்தை ஏற்படுத்திய பத்து வருடங்கள் - கனடா: இலங்கைச் சிறுபான்மையினர் நலன்பேண் மன்றம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1993.
ஆண்டு 1994
- ஓய்ந்தாய்ந்து பார்க்கையிலே - க. செ. நடராசா (புனைபெயர்: நாவற்குழியூர் நடராசன்) கனடா: அகிலன் அசோஷியேற்ஸ் வெளியீடு, 1வது பதிப்பு: மே 1994
ஆண்டு 1995
- தமிழீழம், நாடும் அரசும்: 1977 வரை: ஈழ வரலாற்றின் ஒரு நோக்கு. - சு. இரத்தினசிங்கம் (கனடா, ராஜா வெளியீட்டகம்) 1ம் பதிப்பு மார்க்கழி 1995
ஆண்டு 1997
- என் மக்களை வாழவிடுங்கள் - எஸ். ஜே. இம்மானுவேல். (செருமனி) (தமிழ்க் கத்தோலிக்க ஆத்மீகப் பணியகம்) 1ம் பதிப்பு: ஆகஸ்ட் 1997.
- இரவல் இதயங்கள் (அமலேந்திரன், புனைபெயர்:எழிலன், ஜெர்மனி, பூவரசு கலை இலக்கியப் பேரவை வெளியீடு, மார்ச் 1997)
- அந்த இருள்படிந்த நாட்கள்: யாழ்ப்பாண போர்க்கால நாளேடு - எட்வின் சவுந்தரநாயகம். அவுஸ்திரேலியா: 1வது பதிப்பு: 1997.
ஆண்டு 1997
ஆண்டு 2000
- இலக்கிய மடல் - லெ. முருகபூபதி, அவுஸ்திரேலியா: முகுந்தன் பதிப்பகம், 1வது பதிப்பு: 2000
- தமிழ் முழங்கும் வேளையிலே (ஆசி. கந்தராஜா, அவுஸ்திரேலியா, மித்ரவெளியீடு, நவம்பர் 2000)
ஆண்டுகள் 2001 - 2010
ஆண்டு 2001
- யாழ்ப்பாணப் பொது நூலகம்: ஒரு வரலாற்றுத் தொகுப்பு - என். செல்வராஜா (இலண்டன்) 2001
- கடிதங்கள் - லெ. முருகபூபதி. அவுஸ்திரேலியா: முகுந்தன் பதிப்பகம், 1வது பதிப்பு: 2001.
ஆண்டு 2002
- நூல்தேட்டம்: தொகுதி ஒன்று - என். செல்வராஜா (இலண்டன்) 2002
ஆண்டு 2003
- மகப்பேறும் மகளிர் மருத்துவமும்: ஓர் அறிவியல் நூல் - செ.ஆனைமுகன். நியுசிலாந்து 1வது பதிப்பு, 2003.
- எம்மவர் - லெ. முருகபூபதி. அவுஸ்திரேலியா: முகுந்தன் பதிப்பகம். 1வது பதிப்பு: ஜனவரி 2003.
ஆண்டு 2004
- நூல்தேட்டம்: தொகுதி இரண்டு - என். செல்வராஜா (இலண்டன்) 2004
- இலண்டன் சைவ மாநாடு (ஏழாவது) சிறப்புமலர் - ந.சச்சிதானந்தன் (மலர் ஆசிரியர்). லண்டன் 1வது பதிப்பு; ஜுலை 2004. (லண்டன்: வாசன் அச்சகம், மிச்செம்).
- மணியாரம் - மெல்பேர்ண் மணி (இயற்பெயர்: கனகமணி அம்பலவாணர்பிள்ளை). சென்னை: மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2004.அவுஸ்திரேலியா
- நாவலர் பெருமான் - வி.கந்தவனம், சிவ. முத்துலிங்கம், செ.சோமசுந்தரம் (மலர்க்குழு). கனடா: ஒன்ராரியோ இந்து சமயப் பேரவை, 1வது பதிப்பு. செப்டெம்பர் 2004.
ஆண்டு 2005
- நூல்தேட்டம்: தொகுதி மூன்று - என். செல்வராஜா (இலண்டன்) 2005
- நூலியல் பதிவுகள் - என். செல்வராஜா (இலண்டன்) 2005
- அச்சாப்பிள்ளை - நிருபா (செருமனி) 1வது பதிப்பு: நவம்பர் 2005
- இலங்கைத் தமிழர்கள்: வரலாறு, கலாச்சாரம், பாரம்பரியம் - றீற்றா பற்றிமாகரன். இலண்டன் (அருண உதயம் தமிழ்ப் பாடசாலை வெளியீடு) 1வது பதிப்பு, 2005
- பெர்லின் இரவுகள் - பொ. கருணாகரமூர்த்தி. சென்னை உயிர்மை பதிப்பகம், 1வது பதிப்பு: டிசம்பர் 2005. ISBN 81-88641-66-9.(செருமனி)
ஆண்டு 2006
- வாய்மொழி மரபில் விடுகதைகள் - என். செல்வராஜா, (இலண்டன்) 2006
- நூல்தேட்டம்: தொகுதி 4 - என். செல்வராஜா, (இலண்டன்) 2006- ISBN 0-9549440-3-8.
- மு. தளையசிங்கம் படைப்புகள் - மு. தளையசிங்கம் (மூலம்), மு. பொன்னம்பலம் (பதிப்பாசிரியர்). காலச் சுவடு பதிப்பகம், இணைந்து வெளியிடுவோர்: கனடா: மறுமொழி ஊடக வலையம், 1வது பதிப்பு: டிசம்பர் 2006. ISBN 81-89359-45-2.
- எழுத எழுத - நிலா (இயற்பெயர்: உதயகுமாரி பரமலிங்கம்). லண்டன்: உதயகுமாரி பரமலிங்கம், 1வது பதிப்பு: ஒக்டோபர் 2006.
ஆண்டு 2007
- நூல்தேட்டத்தில் கலாபூஷணம் பீ. எம். புன்னியாமீன்: ஒரு நூல்விபரப் பட்டியல் - என். செல்வராஜா, (இலண்டன்) 2007, ISBN 978-955-8913-69-7
- சிறப்பு மலர்களுக்கான வழிகாட்டி: தொகுதி 1 - என். செல்வராஜா, (இலண்டன்) 2007 ISBN 955-8913-59-6.
- மலையக இலக்கிய கர்த்தாக்கள்: தொகுதி 1 - என். செல்வராஜா, (2007) (இலண்டன்)
- மலேசிய சிங்கப்பூர் நூல்தேட்டம்: தொகுதி 1 - என். செல்வராஜா, (2007) (இலண்டன்) - ISBN 978-0-9549440-6-3
- நூல்தேட்டத்தில் சிந்தனை வட்டம் (2007) - என். செல்வராஜா, (இலண்டன்) ISBN 978-955-8913-82-6.
- ஹிந்து சங்கரர் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா: சிறப்பு மலர் - மலர்க்குழு. ஜேர்மனி: 1வது பதிப்பு: செப்டெம்பர் 2007
- திறவுகோல்: இது ஒரு விண்ணாணம் - பொ.கனகசபாபதி. (செருமனி: வெற்றிமணி வெளியீடு) 1வது பதிப்பு, நவம்பர் 2007.
- சுவையான தமிழ் உணவுகள் - ஜோர்ஜ் டயஸ். (செருமனி) 1வது பதிப்பு: 2007 ISBN 978-3-00-020886-7.
- என் இனிய இசைப் பயணங்களில் - எம். பி. பரமேஷ். (செருமனி) மாலினி பப்ளிக்கேஷன்ஸ், 1வது பதிப்பு: டிசம்பர் 2007.
- எஸ். கே. பஞ்சரட்ணம் (பஞ்) நினைவுமலர் - வண்ணை தெய்வம், எம்.குருநாதன் (தொகுப்பாசிரியர்கள்). பிரான்ஸ் 1வது பதிப்பு: பெப்ரவரி 2007
- திருக்கோணமலைப் புலவர் வே. அகிலேசபிள்ளை நூற்றிரட்டு - புலவர் வே. அகிலேசபிள்ளை (மூலம்), இ. வடிவேல் (உரையாசிரியர்), சித்தி அமரசிங்கம் (பதிப்பாசிரியர்). ஜேர்மனி: ஹிந்து சங்கரர் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம், ஹம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2007 சிந்தனை வட்டம் ISBN 978-955-8913-84-0
- இலண்டன் சைவ மாநாடு (பத்தாவது) சிறப்புமலர் - மலர் வெளியீட்டுக் குழு. இலண்டன்: பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றியம், 1வது பதிப்பு: ஜுலை 2007. (இலண்டன்: வாசன் அச்சகம், மிச்செம்).
- அதிசய உலா - மு. க. சு. சிவகுமாரன். ஜேர்மனி: வெற்றிமணி வெளியீடு, 1வது பதிப்பு: 2007.
- கதையல்ல நிஜம் - கே. ஜி. மகாதேவா. சென்னை மித்ர வெளியீடு, 1வது பதிப்பு: ஓகஸ்ட் 2007. ISBN 87-89748-32-7 பிழையான ISBN.
- ஜெர்மனியில் இலங்கை எழுத்தாளரின் நூறாவது நூல் வெளியீட்டு விழா - வ.சிவராஜா, க.அருந்தவராஜா, பொ.சிறிஜீவகன், அ.புவனேந்திரன் (தொகுப்பாசிரியர்கள்), ஜேர்மனி: தமிழ் எழுத்தாளர் சங்கம், 1வது பதிப்பு: செப்டெம்பர் 2007. ISBN 978-955-8913-79-6.
- எனது வாழ்க்கைப் பயணம் - கந்தையா இராஜசிங்கம். லண்டன்: 1வது பதிப்பு: 2007.
- ஒரு நோர்வே தமிழரின் அருமையான அனுபவங்கள் - நல்லையா சண்முகப்பிரபு. சென்னை மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2007.
ஆண்டு 2008
- அகராதி: பிரஞ்சு-தமிழ், தமிழ்-பிரஞ்சு - வசந்தி பிரகலாதன், தேவராஜா பிரகலாதன், பிரான்ஸ்
ஆண்டு 2009
- நூல்தேட்டம்: தொகுதி 5 - என். செல்வராஜா, (இலண்டன்) 2008, ISBN 978-0-9549440-7-0
ஆண்டு 2010
ஆண்டு குறிப்பிடப்படாதவை
- தேவாரத் திருவருட் பாமாலை - சந்திரபாலன் இராஜேஸ்வரி. (தொகுப்பாசிரியர்). சுவிட்சர்லாந்து: ஜெனீவா தமிழ் கலை கலாச்சார சங்கம்
- கலியுகத்தின் சில பக்கங்கள் - மெல்பேர்ண் மணி (இயற்பெயர்: கனகமணி அம்பலவாணர்பிள்ளை). அவுஸ்திரேலியா
உசாத்துணை
- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்) ISBN 0-9549440-2-X, ISBN 0-9549440-3-8, ISBN 978-0-9549440-7-0.
- இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 01 முதல் 10 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 955-8913-14-6, ISBN 955-8913-16-2, ISBN 955-8913-20-2 பிழையான ISBN, ISBN 955-8913-55-3, ISBN 955-8913-63-4, ISBN 955-8913-64-2, ISBN 955-8913-65-0, ISBN 955-8913-66-6 பிழையான ISBN, ISBN 955-8913-67-3 பிழையான ISBN, ISBN 978-955-1779-11-5
- இவர்கள் நம்மவர்கள் பாகம் 01 முதல் 05 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 978-955-1779-12-2, ISBN 978-955-1779-13-9, ISBN 978-955-1779-15-3, ISBN 978-955-1779-16-0, ISBN 978-955-1779-17-7
- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229
- பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.