இலங்கை தொடர்பான பன்னாட்டவரின் தமிழ் நூல்களின் பட்டியல்

இலங்கையில் அரசியல், கலாசார, பொருளாதார, சமூக நிலைகள் தொடர்பாக பன்நாட்டவர்களால் எழுதப்பட்ட தமிழ்மொழி நூல்களின் விவரம் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளியிடப்பட்ட ஆண்டினை அடிப்படையாகக் கொண்டே தொகுக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழ் நூல்கள்
முதன்மைப் பகுப்புகள்

முதன்மைப் பகுப்புகள் (வகுப்புப் பிரிவு)

சிறப்புப் பகுப்பு

செய்யுள்கள் · அகரமுதலி
கலைச்சொல் அகரமுதலி

பொதுப் பிரிவு

பொது அறிவு · கணனியியல்
நூலியல் · நூலகவியல் · பொது

மெய்யியல் துறை

தத்துவம் · உளவியல் · ஒழுக்கம்
இந்து தத்துவம்  · அழகியல்
சோதிடம், வானசாஸ்திரம்

சமயங்கள்

பொது · பௌத்தம் ·  · இந்து
கிறித்தவம் · இசுலாம்

சமூக அறிவியல்

சமூகம் · பெண்ணியம் · அரசறிவியல்
பொருளியல் · சட்டவியல் · கல்வியியல்
பாட உசாத்துணை · வர்த்தகம்
நாட்டாரியல் · கிராமியம் · பொது

மொழியியல்

தமிழ் · சிங்களம் · ஆங்கிலம் · பொது

தூய அறிவியல்

விஞ்ஞானம் · இரசாயனவியல் · கணிதம் · வானியல் · பொது

பயன்பாட்டு அறிவியல்

தொழில் நுட்பம் · பொதுச் சுகாதாரம்
மருத்துவம் · முகாமைத்துவம் · கணக்கியல் · யோகக்கலை · இல்லப்பொருளியல்

கலைகள், நுண்கலைகள்

பொதுக்கலை · இசை
அரங்கியல்  · திரைப்படம் · விளையாட்டு  · பொது

இலக்கியங்கள்

சிங்களம் · தமிழ்  · பிறமொழி · கவிதை · நாடகம்  · காவியம் · சிறுகதை · புதினங்கள் · திறனாய்வு, கட்டுரை · பலவினத்தொகுப்பு
19ம் நூற்றாண்டு · சிறுவர் பாடல் · சிறுவர் நாடகம்  · சிறுவர் சிறுகதை  · சிறுவர் - பொது · புலம்பெயர் கதை · புலம்பெயர் கவிதை  · புலம்பெயர் பல்துறை  · புலம்பெயர் புதினம்  · பொது

பொதுப்புவியியல்

புவியியல், பிரயாண நூல்கள்

வாழ்க்கை வரலாறு

துறைசாரா வாழ்க்கை வரலாறு  · ஊடகம் · சமயம் · போராளி  · அரசியல் · பிரமுகர்  · கலைஞர்  · இலக்கிய அறிஞர்
ஆசியா  · இலங்கைத் தமிழர் · இலங்கை · இனஉறவு  · பொது  · இனப்பிரச்சினை  · இலங்கை பற்றி பன்னாட்டவர்

தொகு

ஆண்டுகள் 1951 -1960

ஆண்டு 1953

  • சந்மார்க்க போதினி: ஒன்பது பாகங்கள் அடங்கியது. ஜீ.சுப்பிரமணியம். சிதம்பரம்: 1வது பதிப்பு, 1953.

ஆண்டு 1959

  • இலங்கையின் இரு மொழிகள் - இளங்கீரன். சென்னை லட்சுமி பதிப்பகம், 1வது பதிப்பு: 1959

ஆண்டுகள் 1961-1970

ஆண்டு 1966

  • சிதம்பர சுப்பிரமணியன் புகழ்க் கதம்பம். கி.வா.ஜகந்நாதன் (மூலம்), செ.தனபாலசிங்கன் (பதிப்பாசிரியர்). 1வது பதிப்பு, 1966.

ஆண்டுகள் 1971 - 1980

1975

  • யாழ்ப்பாணப் புலவர்கள் - சொ. முருகேச முதலியார். திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1வது பதிப்பு: நவம்பர் 1975

1978

  • அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மூன்றாவது மாநாட்டுச் சிறப்பு மலர்: இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கட்டுரைகள். (சீ.நயினார் முகம்மது, அர.அப்துல் ஜப்பார் - பதிப்பாசிரியர்கள்). 1வது பதிப்பு, ஜனவரி 1978.

1981 - 1990

ஆண்டு 1983

ஆண்டு 1986

  • தமிழர் வாழும் அண்டை நாடுகளில் தமிழ்க் கல்வி. தி.முருகரத்தனம். தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஜுன் 1986.

ஆண்டு 1988

  • இலங்கை இனப் பிரச்சினையில் ஒரு சிங்கள இதழ் - எம். மோகன சுந்தரபாண்டியன். 1வது பதிப்பு: ஜுன் 1988

ஆண்டு 1989

  • இந்தியம், ஈழம், நக்சலியம். (சாலய் இளந்திரயன்). சாலய் வெளியீடு, சென்னை, 2வது பதிப்பு, அக்டோபர் 1989, 1வது பதிப்பு, மே 1989.

ஆண்டுகள் 1991 - 1990

ஆண்டு 1998

  • 1948 முதல் 1996 வரை: ஈழத்தமிழர்களின் உரிமைப்போர் வரலாறு. ( கு.வே.கி.ஆசான) வெளியீடு: திராவிடர் கழகம், பெரியார் திடல், சென்னை 600007: 3ஆவது பதிப்பு, 1998.

ஆண்டு 1999

  • எம்.ஜி.ஆரும் ஈழத் தமிழரும் - வே. தங்கநேயன். புதுச்சேரி மணிபல்லவம் பதிப்பகம், 1வது பதிப்பு: ஜனவரி 1999

ஆண்டு 2000

  • ஈழ வேந்தன் சங்கிலி. (கௌதம நீலாம்பரன்). சென்னை 600014: சாரதா பதிப்பகம், 1வது பதிப்பு: டிசம்பர் 2000.
  • ஈழம்: தமிழரின் தாயகம். (க.ப.அறவாணன்.) புதுச்சேரி 605005: 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2000.

ஆண்டுகள் 2001 - 2010

ஆண்டு 2001

  • இலங்கைத் தமிழர் பிரச்சினை : தில்லியின் துரோகக் கொள்கை (பழ.நெடுமாறன்), தென் இந்தியா
  • காலச்சுவடு நேர்காணல்கள் 1995-1997. கண்ணன் (தொகுப்பாசிரியர்). 1வது பதிப்பு, டிசம்பர் 2001. ISBN 81-87477-16-4.
  • தமிழ்த் தேசியம் இனி - பெ. மணியரசன். தமிழ் முழக்கம் வடபழநி, 1வது பதிப்பு: செப்டெம்பர் 2001

ஆண்டு 2002

  • இலங்கேஸ்வரன்: மேடை நாடகம் (இறையூர் கே.மூர்த்தி), தென் இந்தியா

ஆண்டு 2003

  • ஈழம் என்றால் புலிகள், புலிகள் என்றால் ஈழம்: திருமாவளவனின் உரைவீச்சு. தொல்.திருமாவளவன் (உரையாசிரியர்), வன்னி அரசு (தொகுப்பாசிரியர்). சென்னை 600017: தாய்மண் பதிப்பகம், 2வது பதிப்பு, ஜனவரி 2004, 1வது பதிப்பு, ஜுலை 2003
  • உண்மை சார்ந்த உரையாடல்: காலச்சுவடு நேர்காணல்கள் 1998-1999. கண்ணன் (தொகுப்பாசிரியர்). நாகர்கோவில் 629001, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2003. ISBN 81-87477-48-2.
  • கார்த்திகேசு சிவத்தம்பியின் நேர்காணல்கள்: தொகுதி 1. மேது. ராசுகுமார், ரா.வசந்தா (பொதுப் பதிப்பாசிரியர்). சென்னை 600002: 1வது பதிப்பு, டிசம்பர் 2003.
  • கே.டானியல் கடிதங்கள். அ.மார்க்ஸ். (தொகுப்பாசிரியர்). தமிழ் நாடு: அடையாளம் பதிப்பகம், 1வது பதிப்பு, டிசம்பர் 2003. ISBN 81-7720-022-4.

ஆண்டு 2004

  • இலங்கை அச்சத்திற்குள் வாழ்தல்: இலங்கையில் வடக்குக் கிழக்கில் சிறார் படையினர். (மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு. நியுயோர்க்), 1வது பதிப்பு, 2004.
  • ஈழத் தமிழறிஞர் தாமோதரம்பிள்ளை. (ப.தாமரைக்கண்ணன்) சென்னை 600026: 1வது பதிப்பு: மார்ச் 2004.
  • கேள்விகள். ஞானி. சென்னை 600041: 1வது பதிப்பு, ஜனவரி 2004

ஆண்டு 2005

  • ஈழ விடுதலைக்கு முட்டுக்கட்டைகள் அமெரிக்க - இந்திய வல்லரசுகளே. - தொல்.திருமாவளவன். (மூலம்), வன்னி அரசு (பதிப்பாசிரியர்). சென்னை 600017: தாய்மண் பதிப்பகம்.
  • ஈழம் தந்த இனிய தமிழ்க்கொடை. (இரா.இளங்குமரனார்). சென்னை 600017: தமிழ்மண் பதிப்பகம், 1வது பதிப்பு, 2005.
  • சேது கால்வாய்: ஒரு பார்வை. கே.எஸ்.இராதாகிருஷ்ணன். சென்னை 600041: 1வது பதிப்பு, 2005.
  • ஈழத்தின் புதிய தமிழ்க் கவிதைகள். தமிழவன் (தொகுப்பாசிரியர்). சென்னை 1வது பதிப்பு: 2005
  • ராஜீவ் காந்தியின் கடைசி மணித்துளிகள் - தா.பாண்டியன். சென்னை குமரன் பதிப்பகம், 1வது பதிப்பு: டிசம்பர் 2005
  • வாய்மையின் வெற்றி: ராஜீவ் காந்தி படுகொலை: புலனாய்வு - டி.ஆர்.கார்த்திகேயன், ராதா வினோத் ராஜு (ஆங்கில மூலம்), எஸ்.சந்திரமௌலி (தமிழாக்கம்), சென்னை ராஜராஜன் பதிப்பகம், 1வது பதிப்பு: 2005
  • வீரமும் ஈரமும்: கவிதை நாடகம் - பிச்சினிக்காடு இளங்கோ. சென்னை தோழமை வெளியீடு, 1வது பதிப்பு: செப்டெம்பர் 2005

ஆண்டு 2006

  • ஈழத் தமிழரைக் காப்போம். வைகோ (இயற்பெயர்: வை.கோபாலசாமி). இலண்டன்: தமிழினி பதிப்பகம், 1வது பதிப்பு: ஜனவரி 2006.
  • உறவைக் காக்க எழுக. வை. கோபாலசாமி. தமிழ்நாடு: 1வது பதிப்பு, ஜுலை 2006.
  • தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல். அ.ஞா. பேரறிவாளன். (மூலம்), கோ.மோகன் (தொகுப்பாசிரியர்). தமிழ்நாடு: 4வது பதிப்பு மார்ச் 2007, 1வது பதிப்பு, ஜுலை 2006.
  • சொல்லப்படாத உலகம். யமுனா ராஜேந்திரன். சென்னை 600116, 1வது பதிப்பு, 2006.
  • இந்தியாவும் புலிகளின் தீர்வுத் திட்டமும் - பழ. நெடுமாறன். 1வது பதிப்பு: மார்ச் 2006
  • ஈழத் தமிழர் சிக்கல் என்று எப்படித் தீரும்? - மா. அரங்கசாமி (தொகுப்பாசிரியர்). கோயம்புத்தூர் தமிழ் அறிவியக்கம், 1வது பதிப்பு: டிசம்பர் 2006
  • காகிதப் புலி கருணா: துரோகம் தோற்ற வரலாறு - பழ. நெடுமாறன். சென்னை தமிழ்க் குலம் பதிப்பாலயம்: மார்ச் 2006
  • தமிழீழம்: நான் கண்டதும் என்னைக் கண்டதும் - ஓவியர் புகழேந்தி. சென்னை தோழமை, 1வது பதிப்பு: ஏப்ரல் 2006

ஆண்டு 2007

  • ஈழப் பிரச்சினையில் இந்திய உளவு நிறுவனங்களின் சதி. (விடுதலை க.இராசேந்திரன்). சென்னை: பெரியார் திராவிடர் கழகம், 1வது பதிப்பு, 2007.
  • ஈழக் கதவுகள் - சூரியதீபன் (ப.செயப்பிரகாசம்), சென்னை தோழமை வெளியீடு, 1வது பதிப்பு: ஜனவரி 2007

ஆண்டு 2008

ஆண்டு 2009

  • தலைவன்: ஓர் இனப்போராட்டத்தின் எழுச்சிமிகு வரலாறு. ஆதனூர் சோழன், சென்னை 14: நக்கீரன் பப்ளிக்கேஷன்ஸ், 1வது பதிப்பு, 2009. ISBN 978-81-906346-1-8.
  • தம்பி. ஓவியர் நடராசா. சென்னை 14: நக்கீரன் பப்ளிக்கேஷன்ஸ், 1வது பதிப்பு, 2009.

ஆண்டு 2010

உசாத்துணை

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.