தமிழ் விஞ்ஞான நூல்களின் பட்டியல் (இலங்கை)
இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட தமிழ் விஞ்ஞான நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுகள் 1951 - 1960
ஆண்டுகள் 1961 - 1970
ஆண்டுகள் 1971 - 1980
ஆண்டுகள் 1981 - 1990
ஆண்டுகள் 1991 - 2000
ஆண்டு 1991
- விஞ்ஞான விளக்கம் 100. - ஜே. எம். யாசின். (சிந்தனை வட்டம்), 1வது பதிப்பு: செப்டெம்பர் 1991.
ஆண்டுகள் 2001 - 2010
ஆண்டு 2003
- படி: விஞ்ஞான விளக்கம். - ஏ. ஆர். எம்.ஜிப்ரி. (படி பதிப்பகம்) 1வது பதிப்பு: ஒக்டோபர் 2003.
ஆண்டு 2005
- கணினியை விஞ்சும் மனித மூளை - கா. விசயரத்தினம். (மணிமேகலைப் பிரசுரம்) 1வது பதிப்பு: 2005
ஆண்டு 2006
- விஞ்ஞான வினாச்சரம் - மஸீதா புன்னியாமீன். (சிந்தனை வட்டம்), 1வது பதிப்பு: நவம்பர் 2006, ISBN 955-8913-54-5.
ஆண்டு 2007
- திறவுகோல்: இது ஒரு விண்ணாணம். - பொ.கனகசபாபதி. (ஜேர்மனி: வெற்றிமணி வெளியீடு) 1வது பதிப்பு, நவம்பர் 2007.
ஆண்டு குறிப்பிடப்படாதவை
உசாத்துணை
- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்)
- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229
- பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.