இலங்கை இனஉறவுகள் தமிழ் நூல் பட்டியல்
இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட இனஉறவுகள் தமிழ் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுகள் 1951 - 1960
ஆண்டுகள் 1961 - 1970
ஆண்டுகள் 1971 - 1980
ஆண்டு 1973
- அலை கடல்களுக்கு அப்பால் தமிழர். - குரும்பசிட்டி இரா. கனகரத்தினம். 1வது பதிப்பு, ஜனவரி 1973.
ஆண்டுகள் 1981 - 1990
ஆண்டுகள் 1991 - 2000
ஆண்டு 1992
- அநுராதபுர மாவட்ட முஸ்லிம்கள்: வரலாறும் பாரம்பரியமும் - எஸ். எச். எம். ஜெமீல் (பதிப்பாசிரியர்). கொழும்பு 2: முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள், இராஜாங்க அமைச்சர் அலுவலகம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1992.
ஆண்டு 1993
- தமிழர்: மாற்றத்தை ஏற்படுத்திய பத்து வருடங்கள். - கனடா: இலங்கைச் சிறுபான்மையினர் நலன்பேண் மன்றம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1993.
ஆண்டு 1997
- இரு சமூகங்கள் இரு கண்கள். - மானா மக்கீன். மணிமேகலைப் பிரசுரம், 2வது பதிப்பு: 1999, 1வது பதிப்பு: 1997.
ஆண்டு 1998
- பண்டைய ஈழத்தமிழர் - நா. நவநாயகமூர்த்தி. (வானதி வெளியீடு), 1வது பதிப்பு: பெப்ரவரி 1998.
ஆண்டுகள் 2001 - 2010
ஆண்டு 2002
- ஈழத்தமிழர் வரலாற்றுச் சுவடுகள் - நா. நவநாயகமூர்த்தி. (வானதி வெளியீடு) 1வது பதிப்பு, ஏப்ரல் 2002.
- வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர். - ந. சி. கந்தையா (மூலம்), இ. இனியன் (பதிப்பாசிரியர்). 1வது பதிப்பு: 2002.
ஆண்டு 2003
- தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும் - வெல்லவூர்க் கோபால், (இயற்பெயர்: சீ.கோபாலசிங்கம்), 1வது பதிப்பு: ஜுன் 2003
ஆண்டு 2005
- இலங்கைத் தமிழர்கள்: வரலாறு, கலாச்சாரம், பாரம்பரியம் - றீற்றா பற்றிமாகரன். லண்டன்: (அருண உதயம் தமிழ்ப் பாடசாலை வெளியீடு) 1வது பதிப்பு, 2005
- மன்னார் மாவட்ட முஸ்லிம்கள்: வரலாறும் பண்பாடும் - கலைவாதி கலீல் (தொகுப்பாசிரியர்), அஷ்ஷெய்க் எம். ஐ. அமீர் (பதிப்பாசிரியர்), முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், 1வது பதிப்பு: டிசம்பர் 2005.
- வவுனியா மாவட்ட முஸ்லிம்கள்: வரலாறும் பண்பாடும் - கலைவாதி கலீல் (தொகுப்பாசிரியர்), எம். ஐ. அமீர் (பதிப்பாசிரியர்): முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், 1வது பதிப்பு: செப்டெம்பர் 2005
ஆண்டு 2006
- இலங்கையில் தமிழர்: ஓர் இனக்குழு ஆக்கம்பெற்ற வரலாறு பொ. ஆ. மு. 300-பொ. ஆ. 1200. - கா. இந்திரபாலா. கொழும்பு (குமரன் புத்தக இல்லம்), 1வது பதிப்பு, ஒக்டோபர் 2006.
ஆண்டு 2007
- தமிழ் - முஸ்லிம் இன உறவுகள் - பீ. எம். புன்னியாமீன் (தொகுப்பாசிரியர்). லண்டன்: தேசம் வெளியீட்டகம், இணை வெளியீடு: சிந்தனை வட்டம், 1வது பதிப்பு, மார்ச் 2007. ISBN 978-955-8913-71-0.
ஆண்டு குறிப்பிடப்படாதவை
உசாத்துணை
- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்) ISBN 0-9549440-2-X, ISBN 0-9549440-3-8, ISBN 978-0-9549440-7-0.
- இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 01 முதல் 10 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 955-8913-14-6, ISBN 955-8913-16-2, ISBN 955-8913-20-2 பிழையான ISBN, ISBN 955-8913-55-3, ISBN 955-8913-63-4, ISBN 955-8913-64-2, ISBN 955-8913-65-0, ISBN 955-8913-66-6 பிழையான ISBN, ISBN 955-8913-67-3 பிழையான ISBN, ISBN 978-955-1779-11-5
- இவர்கள் நம்மவர்கள் பாகம் 01 முதல் 05 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 978-955-1779-12-2, ISBN 978-955-1779-13-9, ISBN 978-955-1779-15-3, ISBN 978-955-1779-16-0, ISBN 978-955-1779-17-7
- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229
- பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.