இலங்கை தமிழ் சிறுவர் இலக்கிய பொது நூல்களின் பட்டியல்
இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட சிறுவர் இலக்கிய பொது நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் தமிழ்மொழி மூலமாக எழுதப்பட்ட சிறுவர் நாவல்கள் சிறுவர்க்கான கட்டுரைகள், சித்திரக்கதைகள், சிறுவர்க்கான பலவின நூல்கள் என்பன உள்ளடங்கும்.
ஆண்டுகள் 1931 -1940
ஆண்டு 1938
- இராமன் கதை - பிரான்சிஸ் கிங்ஸ்பரி
ஆண்டுகள் 1941 - 1950
ஆண்டு 1941
- நாவலர்கோன் - தி. ச. வரதராசன்
ஆண்டுகள் 1951 -1960
ஆண்டுகள் 1961 - 1970
ஆண்டு 1966
- வினோதனின் சாகசம் - கார்லோ கொலொடிக்கே (மூல ஆசிரியர்), நவாலியூர் சோ.நடராசன் (தமிழாக்கம்).
ஆண்டு 1968
- புள்ளி சித்திரக்கதை - மதுரம் (கதை), மாகமசேகர (சித்திரங்கள்).
ஆண்டுகள் 1971 - 1980
ஆண்டுகள் 1981 - 1990
ஆண்டு 1986
- காற்றின் குழந்தைகள் - செ. யோகநாதன்
ஆண்டுகள் 1991 - 1990
ஆண்டு 1992
- சிறுவருக்கு விபுலாநந்தர் - திமிலை மகாலிங்கம்
ஆண்டு 1993
- சான்றோன் எனக்கேட்ட தாய் - என்.சண்முகலிங்கன்
- என்னாலும் பேசமுடியும் - கோப்பாய் சிவம். 1வது பதிப்பு: ஏப்ரல் 1993.
ஆண்டு 1994
ஆண்டு 1995
- கூடியே முன்னேறுவோம் - லக்ஷ்மி சிவபாதம், ISBN 955-9052-38-1.
- நீதிக்கதைகளில் ஆத்திசூடி - வல்வை கமலா பெரியதம்பி
ஆண்டு 2000
ஆண்டுகள் 2001 - 2010
ஆண்டு 2001
- சதியை வென்ற சாதுரியம் - சோ. ராமேஸ்வரன், ISBN 955-96039-7-9 பிழையான ISBN.
- இளமைப் பருவத்திலே - எம். ஏ. ரஹ்மான்.
ஆண்டு 2002
ஆண்டு 2003
- பயங் கொள்ளலாகாது பாப்பா, சிறுவர் நாவல் - ச.அருளானந்தம், ISBN 955-97106-1-3.
ஆண்டு 2004
ஆண்டு 2005
- வாழ நினைத்தால் வாழலாம், சிறுவர் கதைகள் - சோ.ராமேஸ்வரன்
- கிரிஜா: சிறுவர் கதை - சி. ஜெயசங்கர்
- தேவதைக் கிறுக்கல்கள் - ஏஞ்சல் அனாமிகா பாலசுகுமார், மட்டக்களப்பு அனாமிக்கா வெளியீடு, 1வது பதிப்பு: ஜனவரி 2005
ஆண்டு 2006
ஆண்டு 2007
ஆண்டு 2008
- சிறகு வைத்த கதைகள்: சிறுவர் இலக்கியம் - ச. அருளானந்தம் (புனைபெயர்; கேணிப்பித்தன்). ISBN 955-98211-6-4.
- செல்லையா தாத்தாவும் செல்லக் குழந்தைகளும் - சு. ஸ்ரீகுமரன் (புனைபெயர்: இயல்வாணன்)
உசாத்துணை
- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்) ISBN 0-9549440-2-X, ISBN 0-9549440-3-8, ISBN 978-0-9549440-7-0.
- இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 01 முதல் 10 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 955-8913-14-6, ISBN 955-8913-16-2, ISBN 955-8913-20-2 பிழையான ISBN, ISBN 955-8913-55-3, ISBN 955-8913-63-4, ISBN 955-8913-64-2, ISBN 955-8913-65-0, ISBN 955-8913-66-6 பிழையான ISBN, ISBN 955-8913-67-3 பிழையான ISBN, ISBN 978-955-1779-11-5
- இவர்கள் நம்மவர்கள் பாகம் 01 முதல் 05 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 978-955-1779-12-2, ISBN 978-955-1779-13-9, ISBN 978-955-1779-15-3, ISBN 978-955-1779-16-0, ISBN 978-955-1779-17-7
- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229
- பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.