இலங்கை தமிழ் நாடக நூல்களின் பட்டியல்
இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட தமிழ் நாடக நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுகள் 1901 - 1910
ஆண்டு 1903
- சங்கிலி இராசன் டிறாமா அல்லது தன்வினை தன்னைச் சூழ்ந்த நாடகம் - அச்சுமாநகர அதிவினோத சபாக்காரியஸ்தர். 1வது பதிப்பு, 1903. (யாழ்ப்பாணம்: ஞானப்பிரகாச யந்திரசாலை, அச்சுவேலி).
ஆண்டு 1909
- பதிவிரதை விலாசம் - குமாரகுலசிங்க முதலியார். வலிகாமம் வடக்கு 1வது பதிப்பு, சௌமிய வருடம் (1909).
ஆண்டுகள் 1931 - 1940
ஆண்டு 1936
- உயிரிளங்குமரன் (நாடகம்) - நவாலியூர் க. சோமசுந்தரப் புலவர். திருநிலையம், உடுவில், 1வது பதிப்பு, பெப்ரவரி 1936.
ஆண்டு 1938
- சத்தியேஸ்வரி: ஒரு தமிழ் நாடகம் - சாரா (இயற்பெயர்: க.வே. சாரங்கபாணி). சுன்னாகம்: க.வே.சாரங்கபாணி, உரும்பராய், 1வது பதிப்பு, 1938. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).
ஆண்டு 1940
- சாந்திரகாசம் - வண. பிரான்சீஸ் கிங்ஸ்பரி. யாழ்ப்பாணம்: 1வது பதிப்பு 1940, 2வது பதிப்பு 1945, 3வது பதிப்பு 1953.
ஆண்டுகள் 1941 - 1950
ஆண்டு 1943
- அசோகமாலா - மு.இராமலிங்கம் (புனைபெயர்: முருகரம்மான்). 1வது பதிப்பு 1943
ஆண்டு 1950
- மனோன்மணி நாடகம் - வண.பிரான்சீஸ் கிங்ஸ்பரி. 1வது பதிப்பு, 1950.
ஆண்டுகள் 1951 - 1960
ஆண்டு 1952
- இரு நாடகம்: பொருளோ பொருள், தவறான எண்ணம் - க.கணபதிப்பிள்ளை. 1வது பதிப்பு: 1952.
ஆண்டு 1955
- அகங்கார மங்கையின் அடக்கம்; ஓர் இனிய தமிழ் நாடகம் - ஜி.எஸ்.துரைராஜ் ஆபிரகாம். 1வது பதிப்பு: ஐப்பசி 1955.
- தமயந்தி திருமணம் - சோ. இளமுருகனார். 1வது பதிப்பு, 1955
ஆண்டு 1958
- மாதவி மடந்தை - இலங்கையர்கோன் (இயற்பெயர்: ந. சிவஞானசுந்தரம்). திருமகள் அழுத்தகம், 1வது பதிப்பு: 1958.
ஆண்டு 1960
- இலங்கை கொண்ட இராஜேந்திரன்: சரித்திர நாடகம் - சதா. ஸ்ரீநிவாசன். 1வது பதிப்பு: 1960.
ஆண்டுகள் 1961 - 1970
ஆண்டு 1962
- அலங்கார ரூபன் நாடகம் தென்மோடிக் கூத்து. - சு. வித்தியானந்தன் (பதிப்பாசிரியர்). 1வது பதிப்பு: ஐப்பசி 1962.
- எஸ்.தாக்கியர் நாடகம் - வ. ம. சூசைப்பிள்ளை. யாழ்ப்பாணம், 1வது பதிப்பு: 1962.
- சிலம்பு பிறந்தது - சொக்கன் (இயற்பெயர்:[க.சொக்கலிங்கம்). 1வது பதிப்பு: 1962
- நாடக மாலை - ஐயன்னா (இயற்பெயர்: ஐ. இராசரத்தினம்). 1வது பதிப்பு: ஆனி 1962.
- நானே குற்றவாளி: நாடகம் - சுவாமி எல். டெசி. 2ஆவது பதிப்பு, 1962.
ஆண்டு 1963
- சிங்ககிரிக் காவலன் - சொக்கன் (இயற்பெயர்: க.சொக்கலிங்கம்). 1வது பதிப்பு: ஏப்ரல் 1963.
- மறக்குடி மாண்பு: ஓரங்க நாடகங்கள் - தொல்புரக்கிழார். (இயற்பெயர்: நா. சிவபாதசுந்தரம்). 1வது பதிப்பு: அக்டோபர் 1963.
ஆண்டு 1964
- பூதத்தம்பி: வரலாற்று நாடகம் - த. சண்முகசுந்தரம், மாவிட்டபுரம்: வித்துவான் கணேசையர் தமிழ்ச் சங்கம், 1வது பதிப்பு: ஜனவரி 1964.
ஆண்டு 1965
- இறுதி மூச்சு (வரலாற்று நாடகம்).- த. சண்முகசுந்தரம். 1வது பதிப்பு: ஜுலை 1965.
ஆண்டு 1966
- சேரன் சமாதி இலக்கிய நாடகம். - முத்து சிவஞானம். 1வது பதிப்பு: புரட்டாதி 1966.
- பணத்தைப் பார் - பாரதநேச ஈழச்செல்வன். 1வது பதிப்பு: 1966
ஆண்டு 1967
- இறுதிப் பரிசு'. - ஏ. ரி. பொன்னுத்துரை. (யாழ்ப்பாணம்: யாழ் இலக்கிய வட்டம்), 1வது பதிப்பு: 1967
- ஞானசவுந்தரி நாடகம்: தென்பாங்குக் கூத்து. - சு. வித்தியானந்தன் (பதிப்பாசிரியர்). 1வது பதிப்பு: ஆனி 1967.
ஆண்டு 1968
- தணியாத தாகம் - கரவைக்கிழார் (இயற்பெயர்: க. கந்தசாமி). அடம்பன்: நாக. பத்மநாதன், இசங்கன்குளம், 2வது பதிப்பு: 1970. 1வது பதிப்பு: 1968.
- தெய்வப் பாவை - சொக்கன் (இயற்பெயர்: க.சொக்கலிங்கம்). 1வது பதிப்பு: ஜனவரி 1968.
ஆண்டு 1969
- இராம நாடகம்: விளக்கங்களுடன் - வி. சி. கந்தையா (பதிப்பாசிரியர்). மட்டக்களப்பு: பிரதேச கலாமன்றம், 1வது பதிப்பு: 1969
- கோபுர வாசல் - இ. முருகையன். 1வது பதிப்பு: 1969.
ஆண்டுகள் 1971 - 1980
ஆண்டு 1971
- தணியாத தாகம்: ஒரு திரைப்படச் சுவடி - சில்லையூர் செல்வராசன், 1வது பதிப்பு: ஏப்ரல் 1971.
ஆண்டு 1976
- ஒரு பிடி சோறு - கனக. செந்திநாதன். நீர்கொழும்பு இலக்கிய வட்டம், 1வது பதிப்பு: டிசம்பர் 1976.
ஆண்டுகள் 1981 - 1990
ஆண்டு 1982
- பாரதி வரலாற்று நாடகம் - சிலோன் விஜயேந்திரன். சென்னை 1வது பதிப்பு, ஜுன் 1982.
ஆண்டுகள் 1991 - 2000
ஆண்டு 1993
- கோலங்கள் ஐந்து - கோகிலா மகேந்திரன், ஏ. ரீ.பொன்னுத்துரை (பதிப்பாசிரியர்கள்). 1வது பதிப்பு: டிசம்பர் 1993
ஆண்டு 1994
- அசட்டு மாப்பிள்ளை - வரணியூரான் (இயற்பெயர்: எஸ்.எஸ். கணேசபிள்ளை). 1வது பதிப்பு: டிசம்பர் 1994.
ஆண்டு 1997
- அன்னை இட்ட தீ- குழந்தை ம.சண்முகலிங்கம். சென்னை 1வது பதிப்பு: ஜனவரி 1997.
ஆண்டு 1999
- கந்தன் கருணை- என். கே. ரகுநாதன். தெகிவளை: என். கே.ரகுநாதன், 1வது பதிப்பு: டிசம்பர் 1999.
ஆண்டு 2000
- ஏகலைவன்- இளைய பத்மநாதன். சென்னை: பல்கலை ஆய்வு மற்றும் வெளியீடு, 1வது பதிப்பு: நவம்பர் 2000.
- சங்கடங்கள் - இ. முருகையன். தேசிய கலை இலக்கியப் பேரவை, 1வது பதிப்பு: பெப்ரவரி 2000.
- தீனிப்போர் - இளைய பத்மநாதன். சென்னை: பல்கலை ஆய்வு மற்றும் வெளியீடு, 1வது பதிப்பு: நவம்பர் 2000.
- மீண்டும் இராமாயணம் மீண்டும் பாரதம் - இளைய பத்மநாதன். சென்னை பல்கலை ஆய்வு மற்றும் வெளியீடு, 1வது பதிப்பு: நவம்பர் 2000.
ஆண்டுகள் 2001 - 2010
ஆண்டு 2001
- கூவாத குயில்கள் - அகளங்கன் (இயற்பெயர்: நா. தர்மராஜா). மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், 1வது பதிப்பு: டிசம்பர் 2001. ISBN 955-8666-01-7.
- புகையில் கருகிய பூ - திக்குவல்லை கமால், 1வது பதிப்பு: ஓகஸ்ட் 2001. ISBN 955-95926-5-3.
ஆண்டு 2002
ஆண்டு 2002
- வேரை மறந்த விழுதுகள் - கீர்த்தி, (இயற்பெயர்: குமரேஸ்வரன் கீர்த்திசிங்கம்). சென்னை 1வது பதிப்பு: 2004.
ஆண்டு 2005
ஆண்டு 2006
- துயரப் பாறை - முத்து இராதாக்கிருஷ்ணன். 1வது பதிப்பு, 2006.
- சிதறிய என் சிந்தனை முத்துகள் - ஆர். ஜோசப் ஜெயகாந்தன், ISBN 955-99593-0-1
- கானல் நீர் கங்கையாகிறது – சோ. ராமேஸ்வரன், கொழும்பு: எஸ். கொடகே சஹ சகோதரயோ, 2006, ISBN 955-20-8934-4
- தாய்மண்ணே வணக்கம் - கீர்த்தி, (இயற்பெயர்: குமரேஸ்வரன் கீர்த்திசிங்கம்). சென்னை 1வது பதிப்பு: 2006.
- வானொலி நாடகம் தொகுதி நான்கு - எஸ். எஸ். துரை. 1வது பதிப்பு: ஏப்ரல் 2006.
ஆண்டு 2007
- இடிகரை மண்: நாடகங்கள் - தே.தேவானந்த் (இயக்குநர், செயல்திறன் அரங்க இயக்கம்). 1வது பதிப்பு: 2007
- சலங்கையின் நாதம் வரலாற்று நாடகம். - எம். உதயகுமார். 1வது பதிப்பு: நவம்பர் 2007. ISBN 978-955-8354-15-5.
- பக்த பூஜை: நாடகம் - என். மணிவாசகன். (புனைபெயர்: மணிக்கவிராயர்). 1வது பதிப்பு: ஜனவரி 2007.
- அரங்கப் படையல்கள் - சு. செல்லத்துரை. தெல்லிப்பழை: 1வது பதிப்பு: ஒக்டோபர் 2007. (கொழும்பு, கீதா பதிப்பகம்).
ஆண்டு 2008
- அர்த்தமுள்ள உறவுகள்: (பரிசுபெற்ற நாடகங்கள்). - மரியம்பீபி சுல்தான், கண்டி, 1வது பதிப்பு: ஒக்டோபர் 2008.
- ஒரு கலைஞனின் கதை - கலைச்செல்வன். 1வது பதிப்பு: ஜுலை 2008, ISBN 978-955-8354-27-8. (2009 இலங்கை சாகித்திய விருது பெற்றது)
- வீரவில்லாளி - எஸ். முத்துக்குமாரன் (2009 இலங்கை சாகித்திய விருது பெற்றது)
ஆண்டு 2009
- நாடகம் - நாட்டியம் - புனிதவதி சண்முகலிங்கம். (வல்வெட்டித்துறை நாடக மன்றம்) 1வது பதிப்பு: பெப்ரவரி 2009.
- கங்கையின் நாட்டுக்கூத்து - அகளங்கன் (2010 தமிழியல் விருது பெற்றது)
- கூத்துக்கள் ஐந்து - கலையார்வன் கு. இராயப்பு (2010 தமிழியல் விருது பெற்றது)
ஆண்டுகள் 2011 - 2020
ஆண்டு 2014
- மலையகத் தமிழர் நாடக வரலாறு: ஆ. முத்தையா
வெளியிடப்பட்ட ஆண்டு விபரம் தரப்படாதவை
- அன்பில் மலர்ந்த அமரகாவியம் - நீ.மரியசேவியர். யாழ்ப்பாணம்
- ஒரு துளி - நீ. மரியசேவியர், யாழ்ப்பாணம்: திருமறைக் கலாமன்றம்.
- கன்னி பெற்ற கடவுள் வானொலி இசை உரை நாடகச் சித்திரம் - நீ.மரியசேவியர். யாழ்ப்பாணம்: திருமறைக் கலாமன்றம்.
- முதல் மணிமுடி - இன்பராஜன். ISBN 955-9262-18-1.
உசாத்துணை
- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்) ISBN 0-9549440-2-X, ISBN 0-9549440-3-8, ISBN 978-0-9549440-7-0.
- இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 01 முதல் 10 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 955-8913-14-6, ISBN 955-8913-16-2, ISBN 955-8913-20-2 பிழையான ISBN, ISBN 955-8913-55-3, ISBN 955-8913-63-4, ISBN 955-8913-64-2, ISBN 955-8913-65-0, ISBN 955-8913-66-6 பிழையான ISBN, ISBN 955-8913-67-3 பிழையான ISBN, ISBN 978-955-1779-11-5
- இவர்கள் நம்மவர்கள் பாகம் 01 முதல் 05 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 978-955-1779-12-2, ISBN 978-955-1779-13-9, ISBN 978-955-1779-15-3, ISBN 978-955-1779-16-0, ISBN 978-955-1779-17-7
- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229
- பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.