இலங்கை தமிழ் நூற்பட்டியல் - பயன்படுத்தப்படும் வகுப்புப் பிரிவு

தமிழ் விக்கிப்பீடியாவில் இலங்கைத் தமிழ் நூல்களின் பட்டியல் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 'டூவி'யின் தசாப்தம் பகுப்பை அடிப்படையாகக் கொண்டே பகுப்பிடப்பட்டுள்ளது. 'தூவி'யின் தசாப்தம் பகுப்பு சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும். இதற்கமைய பிரதான வகுப்புப் பிரிவு பின்வருமாறு;

  • 000-099 பொதுப்பிரிவு
  • 100-199 மெய்யியல்துறை
  • 200-299 சமயங்கள்
  • 300-399 சமூக விஞ்ஞானங்கள்
  • 400-499 மொழியியல்
  • 500-599 தூய விஞ்ஞானங்கள்
  • 600-699 பிரயோக விஞ்ஞானம், தொழில்நுட்பம்
  • 700-799 கலைகள், நுண்கலைகள்
  • 800-899 இலக்கியம்
  • 900-999 புவியியல், வரலாறுகள்
இலங்கைத் தமிழ் நூல்கள்
முதன்மைப் பகுப்புகள்

முதன்மைப் பகுப்புகள் (வகுப்புப் பிரிவு)

சிறப்புப் பகுப்பு

செய்யுள்கள் · அகரமுதலி
கலைச்சொல் அகரமுதலி

பொதுப் பிரிவு

பொது அறிவு · கணனியியல்
நூலியல் · நூலகவியல் · பொது

மெய்யியல் துறை

தத்துவம் · உளவியல் · ஒழுக்கம்
இந்து தத்துவம்  · அழகியல்
சோதிடம், வானசாஸ்திரம்

சமயங்கள்

பொது · பௌத்தம் ·  · இந்து
கிறித்தவம் · இசுலாம்

சமூக அறிவியல்

சமூகம் · பெண்ணியம் · அரசறிவியல்
பொருளியல் · சட்டவியல் · கல்வியியல்
பாட உசாத்துணை · வர்த்தகம்
நாட்டாரியல் · கிராமியம் · பொது

மொழியியல்

தமிழ் · சிங்களம் · ஆங்கிலம் · பொது

தூய அறிவியல்

விஞ்ஞானம் · இரசாயனவியல் · கணிதம் · வானியல் · பொது

பயன்பாட்டு அறிவியல்

தொழில் நுட்பம் · பொதுச் சுகாதாரம்
மருத்துவம் · முகாமைத்துவம் · கணக்கியல் · யோகக்கலை · இல்லப்பொருளியல்

கலைகள், நுண்கலைகள்

பொதுக்கலை · இசை
அரங்கியல்  · திரைப்படம் · விளையாட்டு  · பொது

இலக்கியங்கள்

சிங்களம் · தமிழ்  · பிறமொழி · கவிதை · நாடகம்  · காவியம் · சிறுகதை · புதினங்கள் · திறனாய்வு, கட்டுரை · பலவினத்தொகுப்பு
19ம் நூற்றாண்டு · சிறுவர் பாடல் · சிறுவர் நாடகம்  · சிறுவர் சிறுகதை  · சிறுவர் - பொது · புலம்பெயர் கதை · புலம்பெயர் கவிதை  · புலம்பெயர் பல்துறை  · புலம்பெயர் புதினம்  · பொது

பொதுப்புவியியல்

புவியியல், பிரயாண நூல்கள்

வாழ்க்கை வரலாறு

துறைசாரா வாழ்க்கை வரலாறு  · ஊடகம் · சமயம் · போராளி  · அரசியல் · பிரமுகர்  · கலைஞர்  · இலக்கிய அறிஞர்
ஆசியா  · இலங்கைத் தமிழர் · இலங்கை · இனஉறவு  · பொது  · இனப்பிரச்சினை  · இலங்கை பற்றி பன்னாட்டவர்

தொகு

மேற்படி பிரதான பகுப்பினை அடிப்படையாகக் கொண்டு பிரதான பகுப்புக்குரிய துணைப் பகுப்புக்களை தலைப்புக்களாக சேர்க்கப்பட்டுள்ளன. துணைப் பகுப்பில் உள்ள அனைத்துப் பிரிவுகளும் தலைப்பிடப்படவில்லை. ஏனெனில் இலங்கையில் வெளியிடப்பட்ட நூல்களின் அளவினைப் பார்க்கும் போது சில துணைப்பகுப்புகளில் குறைவாகக் காணப்படுவதினாலேயே அவை தலைப்புகளாக சேர்க்கப்படவில்லை. ஒவ்வொரு பிரதான பகுப்புக்களின் கீழும் பொது என சேர்க்கப்பட்ட தலைப்பில் அந்நூல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. நூலியல் அடிப்படையிலேயே இவ்வகைப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

19ம் நூற்றாண்டிலிருந்து இலங்கையில் வெளிவந்த தமிழ் நூல்களை ஆராய்கையில் தமிழ் நூல்களின் வகைப்படுத்தல் பின்வருமாறு மேற்கொள்ளலாம்.

பொதுப்பிரிவு

  • பொது அறிவு
  • கணனியியல்
  • நூலியல், நூல்விபரப்பட்டியல்
  • நூலகவியல், தகவல் விஞ்ஞானம்
  • பொதுப் பருவ இதழ்கள், சிறப்பிதழ்கள், வழிகாட்டிகள், சுட்டிகள்
  • பருவஇதழ் சிறப்பிதழ்கள்
  • வழிகாட்டிகள்
  • ஊடகவியல், வெளியீட்டுத்துறை

மெய்யியல்துறை

  • மெய்யியல்துறை
  • உளவியல்
  • ஒழுக்கவியல்
  • இந்து தத்துவம்
  • சோதிடம், வானசாஸ்திரம்

சமயங்கள்

  • பொதுச்சமயம் சார்பானவை
  • பௌத்தம்
  • கிறிஸ்தவம்
  • கிறிஸ்தவ நிறுவனங்கள், மாநாடுகள். மலர்கள்
  • இந்து சமயம்
  • இந்து நிறுவனங்கள், மாநாடுகள், மலர்கள்
  • இஸ்லாம்
  • இஸ்லாமிய மத நிறுவனங்கள், மாநாடுகள், மலர்கள்

சமூக விஞ்ஞானங்கள்

  • சமூகவியல்
  • பண்பாடு
  • பெண்ணியம்
  • பேரழிவுகளின் சமூகப் பாதிப்பு
  • சாதியம்
  • புள்ளிவிபரவியல்
  • அரசறிவியல்
  • பொருளியல்
  • சட்டவியல்
  • இஸ்லாமியச் சட்டங்கள்
  • அரசியலமைப்புச் சட்டம்
  • பொது நிர்வாகம்
  • சமூக சேவை நிறுவனங்கள
  • சுற்றாடல், சூழல் மாசுபடுதல்
  • கல்வியியல்
  • கல்வி நிறுவனங்கள், மாணவர் சங்கங்கள்
  • வர்த்தகம், தொடர்புகள், போக்குவரத்து
  • வர்த்தகம்
  • நாட்டாரியலும் பழக்க வழக்கங்களும்
  • திருமணங்கள், சடங்கு முறைமைகள்
  • நாட்டார் கலைகள்
  • கிராமிய இலக்கியங்கள்
  • பழமொழிகளும் விடுகதைகளும்

மொழியியல்

  • தமிழ் மொழி
  • தமிழ் இலக்கணம்
  • தமிழ்ப் பாடநூல்கள்
  • சிங்கள மொழி
  • ஆங்கில மொழி
  • ஜேர்மன் மொழி
  • பிரெஞ்சு மொழி
  • இத்தாலிய மொழி

தூய விஞ்ஞானம்

  • தூய விஞ்ஞானம்
  • கணிதம்
  • வானியல் விஞ்ஞானம்
  • இரசாயனம்
  • புவியியல் விஞ்ஞானம்
  • சுனாமி

தொழில்நுட்பம், பிரயோக விஞ்ஞானம்

  • தொழில்நுட்பம்,
  • பொதுச் சுகாதாரம்
  • நோய்கள்
  • பெண்நோயியல், மகப்பேற்று மருத்துவம்
  • கீழைத்தேய மருத்துவம்
  • சித்த மருத்துவம்
  • யோகக்கலை
  • இல்லப்பொருளியல், குடும்பக்கலை
  • உணவும் பரிமாறலும்
  • குழந்தைப் பராமரிப்பு
  • முகாமைத்துவம், அலுவலக நிர்வாகம்
  • விளம்பரத்துறை

கலைகள், நுண்கலைகள்

  • கலைகள், நுண்கலைகள்
  • பொதுக் கலைகள
  • சிற்பக்கலை
  • ஓவியக்கலை
  • இசைக்கலை
  • நிகழ்கலைகளும் பொழுதுபோக்குக் கலைகளும்
  • நாட்டியக் கலை
  • திரைப்படக்கலை
  • உடற்பயிற்சி, விளையாட்டுகள்

== # தலைப்பு

  1. தலைப்பு எழுத்துக்கள் ==

இலக்கியம்

  • சிறுவர் இலக்கியங்கள்
  • சிறுவர் பாடல்கள், கவிதைகள்
  • சிறுவர் நாடகங்கள்
  • சிறுவர் சிறுகதைகள்
  • சிறுவர் நாவல்கள்
  • சிறுவர்க்கான கட்டுரைகள்
  • சிறுவர்க்கான பலவின நூல்கள்
  • தமிழ் இலக்கியம்
  • தமிழ்க் கவிதைகள்
  • தமிழ் நாடகங்கள்
  • தமிழ்க்கவிதை நாடகங்கள்-காவியங்கள்
  • தமிழ்ச் சிறுகதைகள்
  • தமிழ் நாவல்கள், குறுநாவல்கள்
  • இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள்
  • பலவினத் தொகுப்பு
  • பிறமொழி இலக்கியங்கள்
  • பிறமொழிக் கவிதைகள் ;.
  • பிறமொழிக் கவிதை நாடகங்கள்ää காவியங்கள்
  • பிறமொழிச் சிறுகதைகள்
  • பிறமொழி நாவல்கள், குறுநாவல்கள்

புவியியல், வரலாறுகள்

  • பொதுப் புவியியல்
  • பிரயாண நூல்கள், வழிகாட்டிகள்
  • தேசப்படங்கள்
  • வாழ்க்கை வரலாறு, ஞாபகார்த்த மலர்கள்
  • துறைசாரா வாழ்க்கை வரலாறுகள்
  • ஊடகவியலாளர், ஒலிபரப்புத்துறையினர்
  • மெய்யியலாளர்
  • சமயத் தலைவர், சிந்தனையாளர்
  • சமூகவியல்துறை சார்ந்தோர்
  • அரசியல் துறையினர்
  • பொது நிர்வாகத்துறையினர்
  • சமூக சேவகர்கள்
  • விடுதலைப் போராளிகள்
  • கல்வியியலாளர்கள்
  • வர்த்தகர்கள்
  • மொழியியலாளர்கள்
  • பிரயோக விஞ்ஞானிகள், மருத்துவர்கள்
  • கலைஞர்கள்
  • சிற்பக்கலைஞர்
  • இசைக்கலைஞர்கள்
  • நாடகக் கலைஞர்கள்
  • திரைப்படக்கலைஞர்கள்
  • இலக்கிய அறிஞர்கள்
  • ஆசிய வரலாறு
  • இலங்கை வரலாறு
  • இலங்கையின் பொது வரலாறு
  • இலங்கை இனப்பிரச்சினை வரலாறு
  • இனங்கள் இன உறவுகள்
  • பிரதேச வரலாறு
  • தொல்லியலாய்வு
  • இலங்கை தொடர்பான பன்னாட்டவரின் தமிழ்ப்படைப்புகள்

உசாத்துணை

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.