இந்து தத்துவ தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை)
இலங்கையில் எழுதப்பட்ட இந்து தத்துவ நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுகள் 1981 - 1990
ஆண்டு 1984
- இறைபணி நிற்றல் - நா. செல்லப்பா. 1வது பதிப்பு: ஏப்ரல் 1984
ஆண்டு 1986
- சைவ சித்தாந்தத்தில் மாயை உண்மை - மு. கந்தையா. கோலாலம்பூர்: இரண்டாம் அனைத்துலகச் சைவசித்தாந்தக் கருத்தரங்கு, 1வது பதிப்பு: 1986
ஆண்டு 1990
- சைவ சித்தாந்தமும் விஞ்ஞான உலகமும் - தனபாக்கியம் குணபால சிங்கம்.: மணிமேகலைப் பிரசுரம், 2வது பதிப்பு: 2004, 1வது பதிப்பு: 1990
ஆண்டுகள் 1991 - 2000
ஆண்டு 1995
- திருமந்திரமும் சிவஞானபோதமும்: ஓர் ஒப்புநோக்கு ஆய்வு - நா. செல்லப்பா. மணிமேகலைப் பிரசுரம், 2வது பதிப்பு: 1997, 1வது பதிப்பு: 1995
ஆண்டு 1996
- அமிர்தவர்ஸம் - சுவாமி கெங்காதரானந்தா (மூலம்), தா. சியாமளாதேவி (தொகுப்பாசிரியர்). திருக்கோணமலை: சிவயோக சமாஜம், 1வது பதிப்பு: ஜுன் 1996
ஆண்டு 1999
- யூனியர் சீனியர் - பண்டிதர் கே.என்.நவரத்தினம், 1வது பதிப்பு: டிசம்பர் 1999. காந்தளகம்
ஆண்டுகள் 2001 - 2010
ஆண்டு 2002
- பகவத் கீதை: தமிழில் பாடல்களும் சொல் விளக்கங்களும் - க. ராசரெத்தினம், மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2002.
ஆண்டு 2006
- திருமந்திரத்தில் வாழ்வியல் - ஆ. நடராசா. 1வது பதிப்பு: ஓகஸ்ட் 2006. ISBN 955-99808-0-7
- பழந்தமிழ் மக்களின் ஆன்மீகம் - வேல்மாறன், (இயற்பெயர்: பிரான்சீஸ் ஆனந்தராயர்). சவேரியார் குருத்துவக் கல்லூரி, 1வது பதிப்பு: ஜுன் 2006
ஆண்டு 2007
- அருள் அமுதம்: ஆன்மீகச் சொற்பொழிவுகள் - சதாசிவம் விஜயரத்தினம். 1வது பதிப்பு: செப்டெம்பர் 2007
- பின்பற்றப்பட வேண்டிய சைவ சமய தத்துவங்கள் - தனபாக்கியம் குணபாலசிங்கம். குமரன் பதிப்பகம், 1வது பதிப்பு: 2007
ஆண்டு அறியப்படாதவை
- இந்து நாகரிகம் - சாந்தையூரான் (இயற்பெயர்: பொன். சக்திவேல்). பிரைட் புக் சென்டர், ISBN 955-9387-154
- சிவதத்துவ நிலையில் திருவருட்பயனில் கடவுளுடன் வாழ்ந்தவர்களின் வாய்மொழி - க. சிவசுப்பிரமணியம்.
உசாத்துணை
- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்) ISBN 0-9549440-2-X, ISBN 0-9549440-3-8, ISBN 978-0-9549440-7-0.
- இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 01 முதல் 10 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 955-8913-14-6, ISBN 955-8913-16-2, ISBN 955-8913-20-2 பிழையான ISBN, ISBN 955-8913-55-3, ISBN 955-8913-63-4, ISBN 955-8913-64-2, ISBN 955-8913-65-0, ISBN 955-8913-66-6 பிழையான ISBN, ISBN 955-8913-67-3 பிழையான ISBN, ISBN 978-955-1779-11-5
- இவர்கள் நம்மவர்கள் பாகம் 01 முதல் 05 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 978-955-1779-12-2, ISBN 978-955-1779-13-9, ISBN 978-955-1779-15-3, ISBN 978-955-1779-16-0, ISBN 978-955-1779-17-7
- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229
- பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.