பொது வரலாற்று தமிழ் நூற்பட்டியல் (இலங்கை)
இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட பொது வரலாற்று தமிழ் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில் வம்சாவளி ஆய்வுகள், பிரதேச வரலாறு, தொல்லியலாய்வு உட்பட பொது வரலாற்று நூல்கள் இடம் பெறும். நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுகள் 1931 - 1940
ஆண்டு 1933
- யாழ்ப்பாணக் குடியேற்றம்: முதலாம் பாகம்: யாழ்ப்பாணப் பூர்வகால சரித்திரங்களும் அவற்றின் ஞானார்த்தங்களும் - சிவானந்தன். கோலாலம்பூர், 1வது பதிப்பு: 1933
ஆண்டுகள் 1951 - 1960
ஆண்டுகள் 1961 - 1970
ஆண்டுகள் 1971 - 1980
ஆண்டுகள் 1981 - 1990
ஆண்டுகள் 1991 - 2000
ஆண்டு 1991
- வரலாறு – குறிப்புகள் (ஆண்டு – 9) - பீ. எம். புன்னியாமீன். கண்டி, 1வது பதிப்பு: அக்டோபர் 1991.
- வரலாறு – குறிப்புகள் (ஆண்டு – 10) - பீ. எம். புன்னியாமீன். கண்டி, 1வது பதிப்பு: அக்டோபர் 1991.
ஆண்டு 1992
- வரலாறு – குறிப்புகள் (ஆண்டு – 11) - பீ. எம். புன்னியாமீன். கண்டி: சிந்தனை வட்டம், 1வது பதிப்பு 1992
ஆண்டு 2000
- கங்காரு நாட்டில் கன்னித்தமிழ் - ஆ. கந்தையா. அவுஸ்திரேலியா: நடனாலயா வெளியீடு, 1வது பதிப்பு: டிசம்பர் 2000
ஆண்டுகள் 2001 - 2010
ஆண்டு 2002
- எடுத்துக்காட்டாக விளங்கும் நாகேந்திரம் குடும்பம் - வண்ணை தெய்வம், நந்தினி பதிப்பகம். 1வது பதிப்பு: ஓகஸ்ட் 2002
ஆண்டு 2004
- கங்காரு நாட்டில் தமிழரும் தமிழும் - ஆ. கந்தையா. அவுஸ்திரேலியா: நடனாலயா வெளியீடு, 1வது பதிப்பு: டிசம்பர் 2004
- சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமர்சனம்: 1928 - க. குணராசா (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 1வது பதிப்பு: ஜுலை 2004
ஆண்டு 2005
- ஆஸ்திரேலியாவில் ஆடற்கலையும் பாடற்கலையும் - ஆ. கந்தையா. அவுஸ்திரேலியா: நடனாலயா வெளியீடு, 1வது பதிப்பு: டிசம்பர் 2005
- கடலலைகள் கொஞ்சும் நகர் - கலையார்வன் (இயற்பெயர்: கு. இராயப்பு). யாழ்ப்பாணம்: நெயோ கல்ச்சரல் கவுன்சில், 1வது பதிப்பு: டிசம்பர் 2005
ஆண்டு 2006
- தாராபுரம்: வரலாறும் வழக்காறுகளும் - ஏ. ஹாஜா அலாவுதீன், புத்தளம் தாராபுரம் அபிவிருத்தி அமைப்பு, 1வது பதிப்பு: மே 2006
- புங்குடுதீவு வாழ்வும் வளமும் - தம்பிஐயா தேவதாஸ். புங்குடுதீவு அபிவிருத்திச் சங்கம், 1வது பதிப்பு: ஓகஸ்ட் 2006. ISBN 955-96785-2-3
- மலாயக் குடிபெயர்வும் யாழ்ப்பாணச் சமூகமும் - சமாதிலிங்கம் சத்தியசிலன், ஐக்கிய இராச்சியம்: அயோத்தி நூலக சேவைகள், பிரித்தானியக் கிளை, 1வது பதிப்பு: 2006. ISBN 0-9549440-4-6
ஆண்டு 2007
- ஆஸ்திரேலியாவில் தமிழர் நிகழ்வுகள் - ஆ. கந்தையா. அவுஸ்திரேலியா: நடனாலயா வெளியீடு, பதிப்பு: ஜனவரி 2007
- பிரித்தானியாவும் ஈழத் தமிழரும் - பொன். பாலசுந்தரம். லண்டன் சுடரொளி வெளியீட்டுக் கழகம், 1வது பதிப்பு: பெப்ரவரி 2007. ISBN 978-0-9555359-1-8
- நியூசிலந்தில் தமிழன் பதித்த சுவடுகள் - ஆ. தா. ஆறுமுகம். நியுசிலந்து: வெலிங்ரன் தமிழ்ச் சங்கம், 1வது பதிப்பு: ஜனவரி 2007
ஆண்டு குறிப்பிடப்படாதவை
உசாத்துணை
- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்) ISBN 0-9549440-2-X, ISBN 0-9549440-3-8, ISBN 978-0-9549440-7-0.
- இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 01 முதல் 10 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 955-8913-14-6, ISBN 955-8913-16-2, ISBN 955-8913-20-2 பிழையான ISBN, ISBN 955-8913-55-3, ISBN 955-8913-63-4, ISBN 955-8913-64-2, ISBN 955-8913-65-0, ISBN 955-8913-66-6 பிழையான ISBN, ISBN 955-8913-67-3 பிழையான ISBN, ISBN 978-955-1779-11-5
- இவர்கள் நம்மவர்கள் பாகம் 01 முதல் 05 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 978-955-1779-12-2, ISBN 978-955-1779-13-9, ISBN 978-955-1779-15-3, ISBN 978-955-1779-16-0, ISBN 978-955-1779-17-7
- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229
- பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.