மிக்கைல் கொர்பச்சோவ்
மிக்கைல் செர்கேயேவிச் கொர்பச்சோவ் (ரஷ்ய மொழி: Михаи́л Серге́евич Горбачёв, ஆங்கிலம்: Mikhail Sergeyevich Gorbachev, பிறப்பு: மார்ச் 2, 1931) ஒரு ரஷ்ய அரசியற்தலைவர்[1]. சோவியத் ஒன்றியத்தின் தலைவராக 1985 இலிருந்து ஒன்றியம் 1991 இல் கலைக்கப்படும்வரை இருந்தவர். இவரது சில சீர்திருத்தக் கொள்கைகள் பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வந்தன எனப்படுகிறது. இவருக்கு 1990இல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது[2].
மிக்கைல் செர்கேயேவிச் கொர்பச்சோவ் Михаил Сергеевич Горбачёв | |
---|---|
சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் | |
பதவியில் மார்ச் 11, 1985 – ஆகஸ்ட் 24, 1991 | |
முன்னவர் | கொன்ஸ்டன்டீன் செர்னென்கோ |
பின்வந்தவர் | விளாடிமீர் இவாஷ்கோ |
சோவியத் ஒன்றியத்தின் அதிபர் | |
பதவியில் மார்ச் 15, 1990 – டிசம்பர் 25, 1991 | |
முன்னவர் | அவரே (சுப்ரீம் சோவியத்தின் தலைவராக) |
பின்வந்தவர் | எவருமில்லை |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | மார்ச் 2, 1931 (அகவை 76) ஸ்டாவ்ரபோல், ரஷ்யா |
தேசியம் | ரஷ்யன் |
அரசியல் கட்சி | சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சி (1950-1991) |
வாழ்க்கை துணைவர்(கள்) | ரைசா கொர்பச்சோவா (இ. 1999) |
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
- ""Mikhail Gorbachev - Biographical".". Nobelprize.org. Nobel Media AB (2014. Web. 18 Jul 2015). பார்த்த நாள் 19 சூலை 2015.
- ""Mikhail Gorbachev - Facts".". Nobelprize.org. Nobel Media AB (2014. Web. 18 Jul 2015). பார்த்த நாள் 19 சூலை 2015.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.