தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள்

தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகள் பயணிகள் மற்றும் பொருட்கள் போக்குவரத்தில் முதன்மையான இடம் வகிக்கின்றன. இவை நெடுஞ்சாலைத் துறையின் ஏழு மண்டலங்களில் உள்ள நூற்று இருபது கோட்டங்கள் மற்றும் நானூற்று ஐம்பது உட்கோட்டங்கள் மூலம் பராமரிக்கப்படுகின்றன.

தமிழக சாலைகள்

2010 ஆண்டில் தமிழகத்தில் மொத்தம் 1,52,183 கிலோமீட்டர்கள் நீளம் சாலைகள் உள்ளன. சாலையில் வகைபாடுகளும் மற்றும் அவைகளின் நீளமும் கீழே தரப்பட்டுள்ளன:

தமிழக சாலை வகைப்பாடுகள்
சாலை வகைப்பாடுநீளம் (கிலோமீட்டர்)
தேசிய நெடுஞ்சாலைகள்4,873
மாநில நெடுஞ்சாலைகள்10,549
மாவட்ட முதன்மைச் சாலைகள்11,315
மாவட்ட இதரச் சாலைகள் மற்றும் கரும்பு அபிவிருத்தி திட்ட சாலைகள்34,937
உள்ளாட்சி சாலைகள் மற்றும் இதர சாலைகள்90,509
மொத்தம்1,52,183
சாலை வகைப்பாடு (அகலம்)
எண்வகைப்பாடு ஒரு வழிஇடைவழி இரட்டை வழிபல வழி மொத்தம்
1தேசிய நெடுஞ்சாலைகள்3102134311034,873
2மாநில நெடுஞ்சாலைகள்2178878394613410,549
3மாவட்ட முதன்மைச் சாலைகள்494672517082911,315
4மாவட்ட இதரச் சாலைகள் மற்றும் கரும்பு அபிவிருத்தி திட்ட சாலைகள்406548466813834,937
5மொத்தம்480882470976630461,674
6விழுக்காடு804.5150.5100

தேசிய நெடுஞ்சாலைகள்

S.No. தேநெ. எண். வழி நீளம் (கிமீ.)
1 4 ஆந்திரப் பிரதேச எல்லையிலிருந்து - திருவல்லம் - வாலாஜாபேட்டை - காஞ்சிபுரம் - திருப்பெரும்புதூர் - பூந்தமல்லி - சென்னை 123 km (76 mi)
2 5 ஆந்திரப் பிரதேச எல்லையிலிருந்து - elaur - கும்மிடிப்பூண்டிKavarapettai - சென்னை 45 km (28 mi)
3 7 கர்நாடக எல்லையிலிருந்து - ஓசூர் - கிருஷ்ணகிரி - தர்மபுரி - சேலம் - நாமக்கல் - கரூர் - திண்டுக்கல் - மதுரை - விருதுநகர் - சாத்தூர் - கோவில்பட்டி - திருநெல்வேலி - நாங்குநேரி - வட்டக் கோட்டை, கன்னியாகுமரி வரை 627 km (390 mi)
4 7A பாளையங்கோட்டை - வாகைகுளம் - தூத்துக்குடி 51 km (32 mi)
6 45 சென்னை - தாம்பரம் - செங்கல்பட்டு - மதுராந்தகம் - திண்டிவனம் - விழுப்புரம் - உளுந்தூர்பேட்டை - திருச்சிராப்பள்ளி - மணப்பாறை - திண்டுக்கல் - தேனி 550 km (340 mi)
7 45A விழுப்புரம் - பாண்டிச்சேரி - கடலூர் - சிதம்பரம் - காவிரிப்பூம்பட்டினம் - காரைக்கால் - நாகப்பட்டினம் 147 km (91 mi)
8 45B திருச்சிராப்பள்ளி - விராலிமலை - துவரங்குறிச்சி - மேலூர் - மதுரை - அருப்புக்கோட்டை - பந்தல்குடி - எட்டயபுரம் - தூத்துக்குடி 257 km (160 mi)
9 45C தஞ்சாவூர் - இணைப்பு கும்பகோணம் - சேத்தியாத்தோப்பு - வடலூர் - நெய்வேலி நகராட்சி - பண்ருட்டி மற்றும் NH-45ல் விக்கிரவாண்டி அருகில் முடிவடைகிறது . 159 km (99 mi)
10 46 கிருஷ்ணகிரி - வாணியம்பாடி - வேலூர் - இராணிப்பேட்டை 132 km (82 mi)
11 47 சேலம் - ஈரோடு - திருப்பூர் - கோயம்புத்தூர் - பாலக்காடு - திருச்சூர் - கொச்சி- கொல்லம்- திருவனந்தபுரம் -களியக்காவிளை - குழித்துறை - தக்கலை - நாகர்கோவில் - சுசீந்திரம் - கன்னியாகுமரி. 363 km (226 mi)
12 47B NH 47 இன் சந்திப்பில் நாகர்கோவில் அருகிலிருந்து தொடங்கி- இணைப்பு ஆரல்வாய்மொழி -காவல்கிணறு அருகில் மீண்டும் NH7 சந்திப்பில் முடிவடைகிறது 45 km (28 mi)
13 49 கேரள எல்லையிலிருந்து - போடிநாயக்கனூர் - தேனி - உசிலம்பட்டி - மதுரை - மானாமதுரை - பரமக்குடி - இராமநாதபுரம் - மண்டபம் - இராமேஸ்வரம் 290 km (180 mi)
14 66 கிருஷ்ணகிரி - ஊத்தங்கரை - செங்கம் - திருவண்ணாமலை - செஞ்சி - திண்டிவனம் - பாண்டிச்சேரி 208 km (129 mi)
15 67 நாகப்பட்டினம் - திருவாரூர் - தஞ்சாவூர் - திருச்சிராப்பள்ளி- கரூர் - கோயம்புத்தூர் - மேட்டுப்பாளையம் - உதகமண்டலம்கூடலூர் - தெப்பக்காடு கர்நாடக எல்லை வரை 505 km (314 mi)
16 68 சேலம் - வாழப்பாடி - ஆத்தூர் (சேலம்) - தலைவாசல் - கள்ளக்குறிச்சி - உளுந்தூர்பேட்டை 134 km (83 mi)
17 205 ஆந்திரப் பிரதேச எல்லையிலிருந்து - திருத்தணி - திருவள்ளூர் - அம்பத்தூர் - சென்னை 82 km (51 mi)
18 207 ஓசூர் கர்நாடக எல்லை வரை 20 km (12 mi)
19 208 கேரள எல்லையிலிருந்து - செங்கோட்டை (நகரம்) - தென்காசி - சிவகிரி - இராஜபாளையம் - தே. கல்லுப்பட்டி - திருமங்கலம் 125 km (78 mi)
20 209 திண்டுக்கல் - பழனி - உடுமலைப்பேட்டை - பொள்ளாச்சி - கோயம்புத்தூர் - அன்னூர் - சத்தியமங்கலம் - ஹாசனூர் கர்நாடக எல்லை வரை 286 km (178 mi)
21 210 திருச்சிராப்பள்ளி - புதுக்கோட்டை - திருமயம் - காரைக்குடி - தேவகோட்டை - தேவிபட்டினம் - இராமநாதபுரம் 160 km (99 mi)
22 219 ஆந்திரப் பிரதேச எல்லையிலிருந்து - கிருஷ்ணகிரி 22 km (14 mi)
23 220 கேரள எல்லையிலிருந்து - கூடலூர் - கம்பம் - உத்தமபாளையம் - தேனி 55 km (34 mi)
24 226 தஞ்சாவூர் - கந்தர்வகோட்டை - புதுக்கோட்டை - திருமயம் - Kilasevalpatti - திருப்பத்தூர் - மதகுபட்டி - சிவகங்கை - மானாமதுரை 144 km (89 mi)
25 227 திருச்சிராப்பள்ளி - இலால்குடி - கல்லக்குடி - Kizhapalur - உடையார்பாளையம் - ஜெயகொண்டம் - கங்கைகொண்ட சோழபுரம் - காட்டுமன்னார்கோயில் - இலால்பேட்டை - Kumaratchi - சிதம்பரம் 135 km (84 mi)
26 234 ஆந்திரப் பிரதேச எல்லையிலிருந்து - பேரணாம்பட்டு - குடியாத்தம் - காட்பாடி - வேலூர் - போளூர் - திருவண்ணாமலை - விழுப்புரம் 234 km (145 mi)

மாநில நெடுஞ்சாலைகள்

மாநில நெடுஞ்சாலைகள் மாவட்ட தலைநகரங்களை இணைக்கவும் , பிற மாநில நகரங்களையும் மற்றும் தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கவும் இன்றியமையாப் பங்கு வகிக்கின்றன. இவைகளில் சில மாநில நெடுஞ்சாலைகள் தேசிய நெடுஞ்சாலையாக மேம்படுத்தப்பட்டுள்ளன.

மாநில நெடுஞ்சாலைகள் பட்டியல்

பட்டியல்

எண் நெடுஞ்சாலையின் பெயர் சாலை இணைக்கும் மாவட்டங்கள் நீளம் (கிலோமீட்டர்)
மா.நெ. 1  சென்னை - எண்ணூர் சென்னை  10.4
மா.நெ. 1A  மணலி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை சாலை திருவள்ளூர் 5.7
மா.நெ. 2  வேளச்சேரி - தேசிய நெடுஞ்சாலை 45 (இந்தியா) - கத்திப்பாரா சந்திப்பு - கோயம்பேடு - மாதவரம் சென்னை 35
மா.நெ. 3  சென்னை, திருத்தணி மற்றும் ரேணிகுண்டா சென்னை, திருத்தணி  85.2
மா.நெ. 4 ஆற்காடு - ஆரணி - சேத்பட் - செஞ்சி - விழுப்புரம் சாலை வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் 114.6
மா.நெ. 5 ஆற்காடு-செய்யார்-வந்தவாசி-திண்டிவனம் சாலை வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் 94.6
மா.நெ. 6 கள்ளக்குறிச்சி-சங்கராபுரம்-திருவண்ணாமலை சாலை விழுப்புரம், திருவண்ணாமலை 63.8
மா.நெ. 7 விழுப்புரம்-மாம்பழப்பட்டு-திருக்கோவிலூர் சாலை விழுப்புரம் 35.0
மா.நெ. 8 விக்கிரவாண்டி-கும்பகோணம்-தஞ்சாவூர் சாலை விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர் 159.2
மா.நெ. 9 கடலூர்-சித்தூர் சாலை கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் 225.0 (தமிழ்நாடு:203, ஆந்திரா: 22)
மா.நெ. 10 கடலூர்-விருத்தாசலம்-சேலம் சாலை கடலூர், விழுப்புரம் 93.2
மா.நெ. 11 கள்ளிக்கோட்டை - நீலம்பூர் - கூடலூர் கோழிக்கோடு-நீலகிரி 109.8 (கேரளம்-103.6 தமிழ்நாடு-6.2)
மா.நெ. 12 கள்ளிக்கோட்டை - வைத்திரி - கூடலூர் கோழிக்கோடு-நீலகிரி 134.4 (கேரளம்-96.4 தமிழ்நாடு-38)
மா.நெ. 13      
மா.நெ. 14      
மா.நெ. 15 உதகை-கோத்தகிரி-மேட்டுப்பாளையம்-சத்தியமங்கலம்-கோபிசெட்டிபாளையம்-ஈரோடு சாலை நீலகிரி, கோவை, ஈரோடு 161.6
மா.நெ. 16      
மா.நெ. 17 மாலூர்-ஓசூர்-அதியமான்கோட்டை சாலை கிருஷ்ணகிரி, தருமபுரி 101.8
மா.நெ. 18 சேலம்-திருப்பத்தூர்-வாணியம்பாடி சாலை சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் 125.0
மா.நெ. 19 அவினாசி-திருப்பூர்-பல்லடம்-பொள்ளாச்சி-கொச்சி சாலை திருப்பூர், கோவை 99.6
மா.நெ. 20 தோப்பூர்-மேட்டூர் அணை-பவாணி-ஈரோடு சாலை சேலம், ஈரோடு 94.0
மா.நெ. 21 பொள்ளாச்சி-தாராபுரம்-கரூர் சாலை கோவை, திருப்பூர், கரூர் 120.0
மா.நெ. 22 கல்லணை-பூம்புகார் சாலை தஞ்சாவூர், நாகப்பட்டிணம் 125.0 (மாநில சாலை:100.6, மாவட்ட சாலை:24.4)
மா.நெ. 23 மயிலாடுதுறை-திருத்துறைபூண்டி சாலை நாகப்பட்டிணம், திருவாரூர் 68.2
மா.நெ. 24 திருச்சிராப்பள்ளி-சிதம்பரம் சாலை(தேசிய நெடுஞ்சாலை-227யாக மேம்படுத்தப்பட்டுள்ளது) கடலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி 135.4
மா.நெ. 25 திருச்சிராப்பள்ளி-நாமக்கல் சாலை திருச்சிராப்பள்ளி, நாமக்கல் 77.4
மா.நெ. 26 திருச்சிராப்பள்ளி-புதுக்கோட்டை-அறந்தாங்கி-மிமிசால் சாலை திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை 119.9
மா.நெ. 27 பெரம்பலூர்-மானாமதுரை சாலை (தேசிய நெடுஞ்சாலை-226யாக மேம்படுத்தப்பட்டுள்ளது) பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை 228.1
மா.நெ. 28 தேசிய நெடுஞ்சாலையாக மேம்படுத்தப்பட்டது
மா.நெ. 29
மா.நெ. 30 முசிறி-துறையூர்-ஆத்தூர் சாலை திருச்சிராப்பள்ளி, சேலம் 61.0
மா.நெ. 31
மா.நெ. 32 மதுரை-தூத்துக்குடியில் சாலை (தேசிய நெடுஞ்சாலை-45Bயாக மேம்படுத்தப்பட்டுள்ளது) மதுரை, விருதுநகர், தூத்துக்குடி 120.0
மா.நெ. 33 மதுரை-தொண்டி சாலை (தேசிய நெடுஞ்சாலை-231யாக மேம்படுத்தப்பட்டுள்ளது) மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் 96.0
மா.நெ. 34 இராமநாதபுரம்-நயினார்கோயில்-அண்டக்குடி-இளையான்குடி-சிவகங்கை-மேலூர் சாலை மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் 103.0
மா.நெ. 35 திண்டுக்கல்-நத்தம்-சிங்கம்புணரி-திருப்புத்தூர்-தேவக்கோட்டை ராஸ்தா சாலை திண்டுக்கல், மதுரை, சிவகங்கை 102.4
மா.நெ. 36 திண்டுக்கல்-வத்தலகுண்டு-தேனி(தேசிய நெடுஞ்சாலை-45யுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது)-கம்மம்-குமுளி சாலை(தேசிய நெடுஞ்சாலை-220யாக மேம்படுத்தப்பட்டுள்ளது) திண்டுக்கல், தேனி 73.4
மா.நெ. 37 மெட்டூர்-ஒட்டஞ்சத்திரம்-தாராபுரம்-காங்கேயம்-ஈரோடு சாலை திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு 158.9
மா.நெ. 38 அருப்புக்கோட்டை-சாயல்குடி-வாலிநோக்கம் சாலை விருதுநகர், இராமநாதபுரம் 79.3
மா.நெ. 39 திருநெல்வேலி-செங்கோட்டை-கொல்லம் சாலை திருநெல்வேலி 73.0
மா.நெ. 40 திருச்செந்தூர்-பாளையம்கோட்டை-அம்பாசமுத்திரம்-தென்காசி-குற்றாலம்-செங்கோட்டை சாலை தூத்துக்குடி, திருநெல்வேலி 130.0
மா.நெ. 41 இராசபாளையம்-சங்கரன்கோயில்-திருநெல்வேலி சாலை விருதுநகர், திருநெல்வேலி 85.0
மா.நெ. 42 திருவில்லிபுத்தூர்-சிவகாசி-விருதுநகர்-அருப்புக்கோட்டை-திருச்சுழி-நரிக்குடி-பார்த்திபனூர் சாலை விருதுநகர், இராமநாதபுரம் 197.0
மா.நெ. 43 தென்காசி-மதுரை சாலை (தேசிய நெடுஞ்சாலை-208யாக மேம்படுத்தப்பட்டுள்ளது) திருநெல்வேலி, விருதுநகர், மதுரை 137.0
மா.நெ. 44 பரவக்குடி-கோவில்பட்டி-எட்டையபுரம்-விளாத்திகுளம்-வேம்பர் சாலை திருநெல்வேலி, தூத்துக்குடி 95.0
மா.நெ. 45 ஆரல்வாய்மொழி - நெடுமாங்காடு சாலை கன்னியாகுமரி,திருநெல்வேலி 49.0
மா.நெ. 46 ஆரல்வாய்மொழி - நாகர்கோவில் - ராஜாக்கமங்கலம் - குளச்சல் சாலை கன்னியாகுமரி 42.0
மா.நெ. 47 பார்த்திபனூர் - கமுதி - அருப்புக்கோட்டை சாலை இராமநாதபுரம்,விருதுநகர் 41.7
மா.நெ. 48 சைதாபேட்டை - இரும்புலியூர் - முடிச்சூர் - ஒரகடம் -வாலாஜாபாத் சாலை காஞ்சிபுரம் 63.8
மா.நெ. 49 திருவான்மியூர் - மாமல்லபுரம் - புதுச்சேரி சாலை சென்னை,காஞ்சிபுரம்,விழுப்புரம் 147.8
மா.நெ. 50 திருமழிசை - சத்தியவேடு சாலை திருவள்ளூர் 23.0
மா.நெ. 51 கொச்சலை ஆற்றுபாலம் - புத்தூர் சாலை திருவள்ளூர் 32.2
மா.நெ. 52 கவரபேட்டை - சத்தியவேடு சாலை திருவள்ளூர் 20.1
மா.நெ. 53
மா.நெ. 54 சித்தூர் - திருத்தணிகை சாலை வேலூர்,திருவள்ளூர் 66.0 (தமிழ்நாடு: 49 கிமீ, ஆந்திரா: 17 கிமீ)
மா.நெ. 55 பரங்கிமலை- பூந்தமல்லி - ஆவடி சாலை காஞ்சிபுரம்,திருவள்ளூர் 20.8
மா.நெ. 56 திருவொற்றியூர் - பொன்னேரி - புங்செட்டி சாலை திருவள்ளூர் 27.8
மா.நெ. 57 சிங்கபெருமாள் கோயில் - திருபெரும்புதூர் - திருவள்ளூர் - செங்குன்றம் சாலை காஞ்சிபுரம்,திருவள்ளூர் 77.4
மா.நெ. 58 சதுரங்கபட்டிணம் - செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - அரக்கோணம் - திருத்தணிகை சாலை காஞ்சிபுரம்,வேலூர்,திருவள்ளூர் 107.4
மா.நெ. 59 திருவல்லம் - காட்பாடி- வெங்கடகிரிகோட்டை சாலை வேலூர் 69.0
மா.நெ. 60 ஹொகேனக்கல்- பென்னாகரம் -தருமபுரி- திருப்பத்தூர் சாலை தருமபுரி, கிருஷ்ணகிரி,வேலூர் 96.6
மா.நெ. 61 வாலாஜாபேட்டை - சோளிங்கர் - அரக்கோணம் சாலை வேலூர்,திருவள்ளூர் 51.1
மா.நெ. 62 திருச்சிராப்பள்ளி- துறையூர் சாலை திருச்சிராப்பள்ளி 32.1
மா.நெ. 63 தஞ்சாவூர் - மன்னார்குடி - திருத்துறைபூண்டி- வேதார்ணயம் - கோடியக்கரை சாலை தஞ்சாவூர்,திருவாரூர் 106.8
மா.நெ. 64 கும்பகோணம் - சீர்காழி சாலை நாகப்பட்டிணம்,தஞ்சாவூர் 53.4
மா.நெ. 65 திருவாரூர் - குடவாசல் - கும்பகோணம் சாலை திருவாரூர்,தஞ்சாவூர் 37.2
மா.நெ. 66 கும்பகோணம் - மன்னார்குடி - அதிராம்பட்டினம் சாலை தஞ்சாவூர்,திருவாரூர் 75.2
மா.நெ. 67 நாகூர் - நன்னிலம் - நாச்சியார் கோயில் சாலை நாகப்பட்டிணம்,திருவாரூர்,தஞ்சாவூர் 40.0
மா.நெ. 68 கடலூர் - திருக்கோவிலூர் - சங்கராபுரம் சாலை கடலூர்,விழுப்புரம் 104.0
மா.நெ. 69 விருத்தாசலம் - உளுந்தூர்பேட்டை - விழுப்புரம் சாலை கடலூர்,விழுப்புரம் 50.4
மா.நெ. 70 விருத்தாசலம் - பரங்கிபேட்டை சாலை கடலூர் 50.2
மா.நெ. 71 முசிறி - குளித்தலை - மணப்பாறை - புதுக்கோட்டை - ஆலங்குடி - பேராவூரணி- சேதுபாவாசத்திரம் சாலை கரூர்,திருச்சிராப்பள்ளி,புதுக்கோட்டை,தஞ்சாவூர் 156.4
மா.நெ. 72 மதுரை - நத்தம் சாலை மதுரை,திண்டுக்கல் 35.6
மா.நெ. 73 திருமங்கலம் - பள்ளப்பட்டு சாலை மதுரை, திண்டுக்கல் 37.1
மா.நெ. 74 திண்டுக்கல் - குழிலம்பாறை - கரூர் சாலை திண்டுக்கல்,கரூர் 80.8
மா.நெ. 75 பாளையம்கோட்டை- குறுக்குச்சாலை- விளாத்திகுளம்- அருப்புகோட்டை சாலை திருநெல்வேலி,தூத்துக்குடி,விருதுநகர் 108.0
மா.நெ. 76 புளியங்குடி-சங்கரன்கோயில்-கழுகுமலை-நாலாட்டின்புதூர் சாலை திருநெல்வேலி,தூத்துக்குடி 49.0
மா.நெ. 77 கோவில்பட்டி - ஒட்டபிடாரம் - புதுக்கோட்டை - ஏரல் - முக்காணி சாலை தூத்துக்குடி 76.0
மா.நெ. 78 பொள்ளாச்சி - வால்பாறை சாலை கோவை 64.0
மா.நெ. 79 ஆத்தூர் - மல்லியகரை - இராசிபுரம் - திருச்செங்கோடு - ஈரோடு சாலை சேலம்,நாமக்கல்,ஈரோடு 98.9
மா.நெ. 80 அவினாசி - அன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை திருப்பூர்,கோவை 42.0
மா.நெ. 81 கோபிசெட்டிபாளையம் - ஊத்துக்குளி - காங்கேயம் சாலை ஈரோடு, திருப்பூர் 56.8
மா.நெ. 82 சத்தியமங்கலம் - அத்தாணி -ஆப்பக்கூடல் - பவாணி சாலை ஈரோடு 52.8
மா.நெ. 83 பழநி - தாராபுரம் சாலை திண்டுக்கல்,திருப்பூர் 30.9
மா.நெ. 84 ஈரோடு - கரூர் சாலை ஈரோடு,கரூர் 60.0
மா.நெ. 85 இராயகோட்டை-அத்திப்பள்ளி சாலை கிருஷ்ணகிரி, பெங்களூர் 35.0
மா.நெ. 86 ஓமலூர் - சங்கரி - திருச்செங்கோடு - பரமத்தி சாலை சேலம்,நாமக்கல் 81.0
மா.நெ. 87 உடுமலைபேட்டை - தாராபுரம் சாலை கோவை,திருப்பூர் 19.4
மா.நெ. 88 சித்தூர் - குடியாத்தம் சாலை வேலூர் 41.0 (தமிழ்நாடு: 21கிமீ, ஆந்திரா: 20கிமீ)
மா.நெ. 89 நாங்குநேரி - உவரி சாலை திருநெல்வேலி 35.0
மா.நெ. 90 மார்த்தாண்டம் - பேச்சிப்பாறை சாலை கன்னியாகுமரி 20.0
மா.நெ. 91 பரசேரி - திங்கள்நகர்-புதுக்கடை சாலை கன்னியாகுமரி 25.0
மா.நெ. 92 நாங்குநேரி - ஏர்வாடி - வள்ளியூர் - விஜயாபதிசாலை கன்னியாகுமரி 41.0
மா.நெ. 93 ஆழ்வார் திருநகரி - சாத்தான்குளம்- வள்ளியூர் சாலை தூத்துக்குடி,திருநெல்வேலி 60.0
மா.நெ. 94 திருச்செங்கோடு - நாமக்கல் சாலை நாமக்கல் 30.9
மா.நெ. 95 மோகனூர் - நாமக்கல் - சேந்தமங்கலம் - இராசிபுரம் சாலை நாமக்கல் 54.0
மா.நெ. 96 ஈரோடு - பெருந்துறை - காங்கேயம் சாலை ஈரோடு, திருப்பூர் 51.6
மா.நெ. 97 உடுமலைபேட்டை - பல்லாடம் சாலை திருப்பூர்,கோவை 45.0
மா.நெ. 98
மா.நெ. 99 திருக்காட்டுப்பள்ளி - செங்கிபேட்டை - பட்டுக்கோட்டை சாலை தஞ்சாவூர்,புதுக்கோட்டை 71.4
மா.நெ. 100 உத்தமபாளையம் - போடிநாயக்கனூர் சாலை தேனி 31.8
மா.நெ. 101 வைகை அணை- வருச நாடு சாலை தேனி 35.6
மா.நெ. 102 உத்தமபாளையம் - சுருளிபட்டி சாலை தேனி 20.0
மா.நெ. 103
மா.நெ. 104 சென்னை - பழவேற்காடு சாலை சென்னை,திருவள்ளூர் 25.5
மா.நெ. 105 கங்கமாசத்திரம் - தக்கோலம் சாலை திருவள்ளூர்,வேலூர் 18.5
மா.நெ. 106 திருத்தணிகை - போடத்தூர்பேட்டை - பள்ளிப்பட்டு சாலை திருவள்ளூர் 30.2
மா.நெ. 107 மீஞ்சூர் - காட்டூர் - திருபாலைவனம் சாலை திருவள்ளூர் 17.2
மா.நெ. 108 ஆர்.கே. பேட்டை- பள்ளிப்பட்டு சாலை திருவள்ளூர் 19.6
மா.நெ. 109 பல்லாவரம் - துரைப்பாக்கம் சாலை காஞ்சிபுரம் 10.6
மா.நெ. 110 தாம்பரம் - முடிச்சூர் - திருபெரும்புதூர் சாலை காஞ்சிபுரம் 23.5
மா.நெ. 111 மாதவரம் - செங்குன்றம் சாலை திருவள்ளூர் 9.6
மா.நெ. 112 திருமங்கலம் - முகபேர் சாலை திருவள்ளூர் 2.3
மா.நெ. 113 கோடம்பாக்கம் - திருபெரும்புதூர் சாலை சென்னை,திருவள்ளூர் 28.8
மா.நெ. 114 சென்னை - எண்ணூர் சாலை சென்னை,திருவள்ளூர் 10.4
மா.நெ. 115 செய்யூர் - வந்தவாசி- போளூர் சாலை காஞ்சிபுரம்,திருவண்ணாமலை 105.0
மா.நெ. 116 காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை காஞ்சிபுரம்,திருவண்ணாமலை 39.8
மா.நெ. 117 மதுராந்தங்கம் - வெண்ணாகுபட்டு சாலை காஞ்சிபுரம் 37.6
மா.நெ. 118 புக்காதுரை - உத்திரமேரூர் சாலை காஞ்சிபுரம் 31.8
மா.நெ. 119 மா.நெ. 58, கிமீ 11/8லிருந்து புதுப்பட்டினம் சாலை (வழி) விட்டல்புரம் காஞ்சிபுரம் 17.4
மா.நெ. 120 வாலாஜாபாத் - சுங்கவனச்சத்திரம் - கீழைச்சேரி சாலை காஞ்சிபுரம் 27.6
மா.நெ. 121 வண்டலூர் - மாம்பாக்கம் - கேளம்பாக்கம் சாலை காஞ்சிபுரம் 18.6
மா.நெ. 122 அப்துலாபுரம்-ஆசனம்பட்டு-ஆலங்காயம்-திருப்பத்தூர் சாலை வேலூர் 79.5
மா.நெ. 123 கலவை-வாழபந்தல் சாலை வேலூர் 21.2
மா.நெ. 124 பொன்னை - திருவல்லம் சாலை வேலூர் 16.4
மா.நெ. 125 பனமாதங்கி - பூசாரிவலசை சாலை வேலூர் 19.6
மா.நெ. 126 அரக்கோணம் - ஓச்சேரி சாலை வேலூர் 32.0
மா.நெ. 127 பள்ளிகொண்டா - பலமநேரி சாலை வேலூர் 28.8
மா.நெ. 128 சோளிங்கர் - காவேரிப்பாக்கம் சாலை வேலூர் 30.0
மா.நெ. 129 ஆற்காடு - கண்ணமங்கலம் சாலை வேலூர்,திருவண்ணாமலை 25.4
மா.நெ. 130 குடியாத்தம் - கடம்பூர் - கைலாசகிரி - வாணியம்பாடி சாலை வேலூர் 41.4
மா.நெ. 131 பர்கூர் - திருப்பத்தூர் சாலை கிருஷ்ணகிரி,வேலூர் 24.2
மா.நெ. 132 கண்ணமங்கலம் - ஆரணி சாலை திருவண்ணாமலை 17.2
மா.நெ. 133 போளூர் - செங்கம் சாலை திருவண்ணாமலை 47.0
மா.நெ. 134 திண்டிவனம் -மரக்காணம் சாலை விழுப்புரம் 34.0
மா.நெ. 135 விழுப்புரம் - திருவண்ணாமலை சாலை விழுப்புரம்,திருவண்ணாமலை 54.4
மா.நெ. 136 மைலம் - புதுச்சேரி சாலை விழுப்புரம் 26.6
மா.நெ. 137 திருக்கோவிலூர்- ஆசனூர் சாலை விழுப்புரம் 39.3
மா.நெ. 138 கடலூர்-வெள்ளக்கரை-குமளங்குளம்-நடுவீரப்பட்டு சாலை கடலூர் 18.9
மா.நெ. 139 அரியலூர் - கோவிந்தாபுத்தூர் சாலை அரியலூர் 35.2
மா.நெ. 140 மா.நெ. 141, கிமீ 6/8லிருந்து மதணாதூர் சாலை (வழி) ஜெயம்கொண்டன் கடலூர்,அரியலூர் 48.6
மா.நெ. 141 விருத்தாசலம் - தொழுதூர் சாலை கடலூர் 44.4
மா.நெ. 142 துறையூர் - பெரம்பலூர் சாலை திருச்சிராப்பள்ளி,பெரம்பலூர் 39.4
மா.நெ. 143 மாத்தூர் - திட்டக்குடி சாலை பெரம்பலூர்,கடலூர் 26.0
மா.நெ. 144 கொடுக்கூர் - காடுவெட்டி சாலை பெரம்பலூர் 30.2
மா.நெ. 145 அறந்தாங்கி - காட்டுமாவடி சாலை புதுக்கோட்டை 25.8
மா.நெ. 146 மன்னார்குடி - பட்டுக்கோட்டை- சேதுபாவாசத்திரம் சாலை திருவாரூர்,தஞ்சாவூர் 51.2
மா.நெ. 147 கும்பகோணம் - காரைக்கால் சாலை தஞ்சாவூர்,நாகப்பட்டிணம்,திருவாரூர் 42.2
மா.நெ. 148 நாகூர் - கங்கலாஞ்சேரி சாலை நாகப்பட்டிணம் 23.0
மா.நெ. 149 செம்பனார் கோயில் - நல்லாடை சாலை நாகப்பட்டிணம் 11.9
மா.நெ. 150 வைதீஸ்வரன் கோயில்- அணைக்கரை சாலை நாகப்பட்டிணம்,தஞ்சாவூர் 32.3
மா.நெ. 151 கீவளூர் -கட்சினம் சாலை நாகப்பட்டிணம்,திருவாரூர் 20.4
மா.நெ. 152 வடமதுரை - ஒட்டஞ்சத்திரம் சாலை திண்டுக்கல் 42.8
மா.நெ. 153 பழநி - தாராபுரம் சாலை (வழி) அலங்கியம் சாலை திண்டுக்கல்,திருப்பூர் 32.1
மா.நெ. 154 வத்தலகுண்டு - பேரையூர்- தி.கல்லுப்பட்டிசாலை திண்டுக்கல்,மதுரை 58.2
மா.நெ. 155 அம்மைநாயக்கனூர் - வத்தலகுண்டு சாலை தேனி,திண்டுக்கல் 18.0
மா.நெ. 156 கொடைக்கானல் மலைச்சாலை திண்டுக்கல் 52.4
மா.நெ. 157 பெரம்பலூர் - ஆத்தூர் சாலை பெரம்பலூர்,சேலம் 26.2
மா.நெ. 158 சேலம் அனல் மின் நிலையம் சாலை (வழி) தங்கபுரிபட்டினம் சேலம் 5.4
மா.நெ. 159 பள்ளப்பட்டி - சூரமங்கலம் சாலை சேலம் 2.0
மா.நெ. 160 அயோதியபட்டினம் - பேளூர்- கிளாக்காடு சாலை சேலம்,விழுப்புரம் 54.6
மா.நெ. 161 நாமக்கல் – கண்ணனூர் சாலை நாமக்கல்,திருச்சிராப்பள்ளி 45.4
மா.நெ. 162 வட கோவை - இராமநாதபுரம்- செட்டிபாளையம் சாலை (வழி) லக்ஷ்மி ஆலை கோவை 18.9
மா.நெ. 163 பல்லாடம் - கொச்சி சாலை கோவை 54.4
மா.நெ. 164 கோவை - ஆனைகட்டி சாலை கோவை 29.0
மா.நெ. 165 காமநாயகண்பாளையம் - அன்னூர் சாலை கோவை 38.4
மா.நெ. 166 பல்லாடம் - அவினாசி சாலை கோவை 22.8
மா.நெ. 167 வட கோவை - மருதமலை சாலை கோவை 11.2
மா.நெ. 168 காரமடை - கரியம்பாளையம் சாலை கோவை 15.2
மா.நெ. 169 திருப்பூர் - சோமனூர் சாலை கோவை 19.0
மா.நெ. 170 நெல்லிபாளையம் - சிறுமுகை சாலை கோவை 17.8
மா.நெ. 171 கோவில்வாலி-காரபாளையம் சாலை கோவை 17.4
மா.நெ. 172 திருப்பூர் - படையூர் சாலை திருப்பூர், ஈரோடு 15.2
மா.நெ. 173 ஈரோடு - திங்களூர் சாலை ஈரோடு 26.0
மா.நெ. 174 தாராபுரம் - திருப்பூர் சாலை திருப்பூர் 44.8
மா.நெ. 175 பவாணி- அந்தியூர் – கொல்லேகல் சாலை ஈரோடு, சாமராஜ் நகர் 69.2
மா.நெ. 176 தூத்துக்குடி - திருச்செந்தூர் - கன்னியாகுமரி சாலை தூத்துக்குடி,கன்னியாகுமரி 119.2
மா.நெ. 177 சேரன்மாதேவி - பனங்குடி சாலை திருநெல்வேலி 43.4
மா.நெ. 178 அம்பாசமுத்திரம் - பாபநாசம் - அணைக்கட்டு சாலை திருநெல்வேலி 23.0
மா.நெ. 179 கன்னியாகுமரி - பழைய உச்சகடை சாலை கன்னியாகுமரி 71.5
மா.நெ. 180 குளச்சல் - திருவட்டாறு சாலை கன்னியாகுமரி 23.9
மா.நெ. 181 மார்த்தாண்டம் - பனச்சமூடு சாலை கன்னியாகுமரி 14.1
மா.நெ. 182 வத்தராயிருப்பு - மகாராஜபுரம்- அழகாபுரி- விருதுநகர் சாலை விருதுநகர் 37.4
மா.நெ. 183 சிவகாசி - ஆலங்குளம் சாலை விருதுநகர் 15.0
மா.நெ. 184 விருதுநகர் - கிருஷ்ணாபுரம் சாலை விருதுநகர் 23.2
மா.நெ. 185 விஸ்வநத்தம் – வேங்கடாசலபுரம் சாலை விருதுநகர் 16.1
மா.நெ. 186 ராஜபாளையம் - வேம்பக்கோட்டை சாலை விருதுநகர் 29.6
மா.நெ. 187 சாத்தூர் - சிவகாசி – கழுகுமலை சாலை விருதுநகர் 38.4
மா.நெ. 188 ஏற்காடு - சேலம் சாலை சேலம் 30.0
மா.நெ. 189 காங்கேயம் - கொடுமுடி  திருப்பூர், ஈரோடு மாவட்டம் 36.2
மா.நெ. 190 கருமாண்டம் பாளையம் - மலையம்பாளையம் - தாமரைப் பாளையம் - சாலைப்புதூர் சாலை  கரூர், ஈரோடு 37.2
மா.நெ. 191 மேலூர்-திருப்புத்தூர் சாலை மதுரை, சிவகங்கை 36.2
மா.நெ. 192 தாழையூத்து-கள்ளிமந்தயம்-இடையகோட்டை சாலை திண்டுக்கல் 55.4
மா.நெ. 193 தாடிக்கொம்பு-பள்ளபட்டி-அரவக்குறிச்சி சாலை திண்டுக்கல், கரூர் 25.4
மா.நெ. 194 . நாகர்கோவில் - திருவரங்காடு கன்னியாகுமரி 8.9
மா.நெ. 195 மதுரை - விராதனூர் - வளையங்குளம்  22.6
மா.நெ. 196
மா.நெ. 197
மா.நெ. 198
மா.நெ. 199
மா.நெ. 200 நாகைப்பட்டினம்-திருத்துறைபூண்டி-அதிராம்பட்டினம்-மணமேல்குடி-இராமநாதபுரம்-கீழைக்கரை-தூத்துக்குடி சாலை நாகைப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி 337.2
மா.நெ. 201

செங்கம் - போளூர்-ஆரணி நெடுஞ்சாலை

மா.நெ. 202
மா.நெ. 203 75 கிமீ
மா.நெ. 204 முண்டியன்பாக்கம் - புதுச்சேரி சாலை விழுப்புரம், புதுச்சேரி 21.4
மா.நெ. 205

ஆரணி - போளூர் - திருவண்ணாமலை நெடுஞ்சாலை

63 கிமீ
மா.நெ. 206 பூந்தமல்லி-பட்டாபிராம் சென்னை 11.6
மா.நெ. 207

ஆரணி - திருவத்திபுரம் - காஞ்சிபுரம் சாலை

63 கிமீ
மா.நெ. 208
மா.நெ. 209
மா.நெ. 210
மா.நெ. 211
மா.நெ. 212
மா.நெ. 213
மா.நெ. 214
மா.நெ. 215
மா.நெ. 216
மா.நெ. 217
மா.நெ. 218
மா.நெ. 219
மா.நெ. 220
மா.நெ. 221
மா.நெ. 222
மா.நெ. ???? நாகப்பட்டிணம் - கோவை - கூடலூர் - மைசூர் சாலை (தேசிய நெடுஞ்சாலை-67 யாக மேம்படுத்தப்பட்டுள்ளது) நாகப்பட்டிணம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, கரூர், திருப்பூர், கோவை, நீலகிரி 501.9
மா.நெ. ? கோழிக்கோடு - வயதிரி - கூடலூர் சாலை நீலகிரி 134.4 (தமிழ்நாடு: 38கிமீ, கேரளா: 96.4கிமீ)
மா.நெ. ? கூடலூர் – சுல்தான் பாதிரி சாலை நீலகிரி 27.4
மா.நெ. ? சென்னை - கொல்கத்தா சாலை சென்னை, திருவள்ளூர் 46.6
மா.நெ. ? சென்னை-தேனி சாலை (தேசிய நெடுஞ்சாலை-45 யாக மேம்படுத்தப்பட்டுள்ளது) சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல் 421.4
மா.நெ. ? சென்னை - திருத்தணிகை - ரேணிகுண்டா சாலை (தேசிய நெடுஞ்சாலை-205 யாக மேம்படுத்தப்பட்டுள்ளது [சென்னை-அனந்தப்பூர் தேசிய நெடுஞ்சாலை]) சென்னை,திருவள்ளூர் 85.2
மா.நெ. ? கிருஷ்ணகிரி - ராணிப்பேட்டை சாலை (தேசிய நெடுஞ்சாலை-46யாக மேம்படுத்தப்பட்டுள்ளது) கிருஷ்ணகிரி, வேலூர் 144.4
மா.நெ. ? சேலம் - கொச்சி சாலை (தேசிய நெடுஞ்சாலை-47யாக மேம்படுத்தப்பட்டுள்ளது [சேலம் - கொச்சி - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை]) சேலம், ஈரோடு, கோவை 171.2
மா.நெ. ? திண்டுக்கல் - கோவை - பெங்களூர் சாலை (தேசிய நெடுஞ்சாலை-209யாக மேம்படுத்தப்பட்டுள்ளது) திண்டுக்கல், கோவை, ஈரோடு 262.4
மா.நெ. ? மதுரை - தனுஷ்கோடி சாலை (தேசிய நெடுஞ்சாலை-49யாக மேம்படுத்தப்பட்டுள்ளது) மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் 177.0
மா.நெ. ? மதுரை - கொச்சி சாலை (தேசிய நெடுஞ்சாலை-49யுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது) மதுரை, தேனி 94.0

உசாத்துணை

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.