தேசிய நெடுஞ்சாலை 46 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 46 (என்.எச் 46) இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள இராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி இடைய உள்ள தேசிய நெடுஞ்சாலை.[1] இது வேலூர் வழியாக செல்கிறது. மேலும் சென்னை மற்றும் பெங்களூர் இடையே பயணிக்கும் வாகனங்களுக்கு ஒரு முக்கியமான இணைப்புச் சாலையாக உள்ளது. இதன் மொத்த நீளம் 132 கி.மீ. (82 மைல்).
![]() 46
| ||||
---|---|---|---|---|
![]() | ||||
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 132 km (82 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | கிருஷ்ணகிரி, தமிழ்நாடு | |||
To: | இராணிப்பேட்டை, தமிழ்நாடு | |||
Location | ||||
States: | தமிழ்நாடு: 132 km (82 mi) | |||
Primary destinations: | வாணியம்பாடி - வேலூர் - ஆற்காடு | |||
Highway system | ||||
|

தேசிய நெடுஞ்சாலை 46
மேற்கோள்கள்
- "National Highways Starting and Terminal Stations". Ministry of Road Transport & Highways. பார்த்த நாள் 2012-12-02.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.