தேசிய நெடுஞ்சாலை 30 (இந்தியா)


தேசிய நெடுஞ்சாலை 30 இந்தியாவின் பிகார் மாநிலத்திற்குள்ளே செல்லும் நெடுஞ்சாலை ஆகும். இது பீகாரினுள்ளே 230கிமீட்டர் தொலைவு செல்கிறது.[1]


30
தேசிய நெடுஞ்சாலை 30
வழித்தட தகவல்கள்
நீளம்:230 km (140 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:தேசிய நெடுஞ்சாலை 2 -உடன் மோகனியா அருகில் சந்திப்பு
 தே.நெ. 2, தே.நெ 19
To:தேசிய நெடுஞ்சாலை 19 -உடன் சந்திப்பு
Location
States:பீகார்: 230 km (140 mi)
Primary
destinations:
மோகனியா - பாட்னா - பக்தியாப்பூர்
Highway system
தே.நெ. 29தே.நெ. 30A

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.