தேசிய நெடுஞ்சாலை 8எ (இந்தியா)

தேசிய நெடுஞ்சாலை 8எ (NH 8A) குஜராத் மாநிலத்தில் உள்ள இந்திய தேசிய நெடுஞ்சாலையாகும். இச்சாலை அகமதாபாத்தை நாராயண் சரோவர் பகுதியுடன் இணைக்கிறது. இதன் மொத்த நீளம் 618 கிமீ (384 மைல்) ஆகும்.[1]


8A
தேசிய நெடுஞ்சாலை 8A
வழித்தட தகவல்கள்
நீளம்:618 km (384 mi)
E-W: 125 km (78 mi) (பாமன்போர் - சமகியலி)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:அகமதாபாத், குஜராத்
To:மாண்ட்வி, குஜராத்
Location
States:குஜராத்
Primary
destinations:
லிம்ப்டி - சாய்லா - வாங்கர் - மொர்வி - கண்ட்லா
Highway system
தே.நெ. 8தே.நெ. 8B

வழித்தடம்

  • பகோடரா
  • லிம்ப்டி
  • சாய்லா
  • பமென்போர்
  • வங்கனெர்
  • மொர்வி
  • சமகியரி
  • பசௌ
  • கண்ட்லா
  • மண்ட்வி
  • கொதர
  • பனடா
  • நலியா

மேற்கோள்கள்

  1. "Statewise Length of National Highways in India". Ministry of Road Transport and Highways. மூல முகவரியிலிருந்து 22 October 2012 அன்று பரணிடப்பட்டது.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.