தேசிய நெடுஞ்சாலை 65 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 65 அல்லது தேநெ 65 என்பது, இந்தியாவின் அரியானா மாநிலத்தின் அம்பாலா என்னும் இடத்தையும், ராஜஸ்தானில் உள்ள பாலி நகரையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆகும். என்எச் 65 இன் 690 கிமீ மொத்த தூரத்தில் 240 கி.மீ. அரியானாவிலும். 450 கி.மீ. ராஜஸ்தானிலும் உள்ளது.[1]
![]() 65
| ||||
---|---|---|---|---|
![]() தேசிய நெடுஞ்சாலை 65யை ஊதா வண்ணத்தில் காட்டப்பட்டுள்ளது. | ||||
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 690 km (430 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | அம்பாலா, அரியானா | |||
To: | பாலி, இராச்சசுத்தான் | |||
Location | ||||
States: | அரியானா: 240 km (150 mi) இராச்சசுத்தான்: 450 km (280 mi) | |||
Primary destinations: | கைதல் - ஹிசார் - பாடேபூர் - ஜோத்பூர் | |||
Highway system | ||||
|
மேலும் பார்க்க
- List of National Highways in India (by Highway Number)
- List of National Highways in India
- National Highways Development Project
மேற்கோள்கள்
- "National Highways Starting and Terminal Stations". Ministry of Road Transport & Highways. பார்த்த நாள் 2012-12-02.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.