தேசிய நெடுஞ்சாலை 1எ (இந்தியா)

'தேசிய நெடுஞ்சாலை 1எ (1A) ஆனது தேசிய நெடுஞ்சாலை 44 ஆக மாற்றப்பட்டுள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியை இணைக்கும் வட இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலையாகும். வடப்பகுதியில் உள்ள உரி நிலையத்தையும் தென்ப்பகுதியில் உள்ள ஜலந்தர் நிலையத்தையும் இணைக்கிறது. இச்சாலையின் மொத்த நீளம் 663 கிலோமீட்டர்(412 மைல்கள்) ஆகும்.[1] இந்த சாலையில் ஜனவரி, மற்றும் பிப்ரவரி மாதங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்படுவதால் சில நாட்கள் மூடப்படும். [2]


1A
தேசிய நெடுஞ்சாலை 1A
வழித்தட தகவல்கள்
நீளம்:663 km (412 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:ஜலந்தர், பஞ்சாப்
To:உரி, ஜம்மு மற்றும் காஷ்மீர்
Location
States:பஞ்சாப்,ஜம்மு மற்றும் காஷ்மீர்
Highway system
தே.நெ. 1தே.நெ. 1B

மேற்கோள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.