தேசிய நெடுஞ்சாலை 10 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 10 இந்தியாவின் தில்லி நகரையும், பஞ்சாப்பில் உள்ள ஃபாசில்கா நகரையும் இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும். இதன் நீளம் 403 கி.மீ. (250 மைல்). பாஜில்க இந்திய - பாகிஸ்தான் எல்லையின் அருகே அமைந்துள்ளது.[1]
![]() 10
| ||||
---|---|---|---|---|
![]() தேசிய நெடுஞ்சாலை ஊதா வண்ணத்தில் காட்டப்பட்டுள்ளது. | ||||
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 403 km (250 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
கிழக்கு முடிவு: | தில்லி | |||
பட்டியல்
| ||||
மேற்கு end: | பாஜில்க | |||
Location | ||||
States: | தில்லி: 18 கி.மீ அரியானா: 313 கி.மீ பஞ்சாப்: 72 கி.மீ | |||
Primary destinations: | தில்லி- ரோத்தாக் - ஹிசார் - சிர்சா - ஃபாசில்கா | |||
Highway system | ||||
|
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.