மும்பை-புனே விரைவு நெடுஞ்சாலை
மும்பை-புனே விரைவு நெடுஞ்சாலை (Mumbai-Pune Expressway) இந்தியாவின் முதலாம் ஆறு-வழி, சுங்கத்தைக் கொண்ட விரைவு நெடுஞ்சாலை ஆகும். இச்சாலை முழுவதும் கட்டுப்படுத்தப் பட்ட அணுக்கம் கொண்ட நெடுஞ்சாலை ஆகும்; அதாவது, இச்சாலையின் சந்திகள் எல்லாமே இடைமாற்றுச்சந்திகள் ஆகும்.
Mumbai Pune Expressway | |
---|---|
மும்பை-புனே விரைவு நெடுஞ்சாலை | |
யஷ்வந்தராவ் சவான் விரைவு நெடுஞ்சாலை Yashwantrao Chavan Expressway यशवंतराव चव्हाण द्रुतगती मार्ग | |
![]() விரைவு நெடுஞ்சாலை வரைப்படம் | |
வழித்தட தகவல்கள் | |
பராமரிப்பு MSRDC | |
நீளம்: | 93 km (58 mi) |
முக்கிய சந்திப்புகள் | |
தொடக்கம்: | கலம்போலி |
To: | தேஹு சாலை |
Location | |
States: | மகாராஷ்டிரா |
Major cities: | நவி மும்பை |
Highway system | |

கண்டாளாவிலிருந்து மும்பை-புனே விரைவு நெடுஞ்சாலையின் ஒரு படம்

மும்பை-புனே நெடுஞ்சாலை
மும்பையின் கிழக்குப் பகுதியையும் புனேயையும் இணைக்கும் இச்சாலையின் மொத்த நீளம் 93 கிமீ ஆகும். ஏப்ரல் 2002இல் இச்சாலை முழுவதும் போக்குவரத்திற்கு திறந்துவிடப்பட்டது. இச்சாலையை அமைக்க மொத்தம் 1630 கோடி ரூபாய் செலவு ஆனது.
இச்சாலை தங்கநாற்கரச் சாலைத் திட்டத்தில் ஒரு பிரிவு.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.