தேசிய நெடுஞ்சாலை 45 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 45 அல்லது "Grand Southern Trunk Road" தமிழ்நாட்டில் ஒரு முக்கிய நெடுஞ்சாலை ஆகும். சென்னையின் தென்மேற்கு பகுதியில் கத்திப்பாரா சந்திப்பில் தொடங்கி தாம்பரம், திண்டிவனம்,விக்கிரவாண்டி,விழுப்புரம்,உளுந்தூர்பேட்டை, பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல் போன்ற நகரங்கள் வழியாக தேனியில் முடிகிறது.[1] மொத்தத்தில் 472 கிமீ நீளம் ஆகும். சென்னை முதல் திண்டுக்கல் வரை நான்குவழிச் சாலை வசதி உள்ளது. திண்டுக்கல் முதல் தேனி வரை நான்குவழிச் சாலை பணி நடைபெறுகிறது. திண்டுக்கல் வரை தெற்கு தொடர்வண்டிப் பாதையும் இந்த நெடுஞ்சாலைக்கு இணையாக அமைந்துள்ளது.
![]() 45
| ||||
---|---|---|---|---|
![]() இந்திய தேசிய நெடுஞ்சாலை 45ன் போக்குவரத்து வரைபடம் ஊதா வண்ணத்தில் | ||||
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 472 km (293 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
வடக்கு முடிவு: | சென்னை, தமிழ்நாடு | |||
தெற்கு end: | தேனி, தமிழ்நாடு | |||
Location | ||||
States: | தமிழ்நாடு | |||
Primary destinations: | சென்னை - தாம்பரம் - திண்டிவனம் - விழுப்புரம் -பெரம்பலூர்- திருச்சி - மணப்பாறை - திண்டுக்கல்- பெரியகுளம் - தேனி | |||
Highway system | ||||
|
மேற்கோள்கள்
- "National Highways Starting and Terminal Stations". Ministry of Road Transport & Highways. பார்த்த நாள் 2012-12-02.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.