மாநில நெடுஞ்சாலை 9A (தமிழ்நாடு)
தமிழ் மாநில நெடுஞ்சாலை 9A அல்லது எஸ்.எச்-9A (SH-9A) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் திருவண்ணாமலையில் தொடங்கி, தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டம்) என்னும் ஊரில் முடியும் நெடுஞ்சாலையாகும்[1].
![]() 9A
| ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
பராமரிப்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை | ||||
நீளம்: | 51.040 km (31.715 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | திருவண்ணாமலை, தமிழ்நாடு | |||
To: | தியாகதுர்கம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு | |||
Location | ||||
States: | தமிழ்நாடு: 51.040 km (31.715 mi) | |||
Districts: | திருவண்ணாமலை மாவட்டம்: 19.2 கி.மீ. விழுப்புரம் மாவட்டம்: 31.84 கி.மீ. | |||
Highway system | ||||
|
மாவட்டம்
இது 2 மாவட்டங்களில் உள்ளது:
- திருவண்ணாமலை மாவட்டம்: 19.2 கி.மீ.
- விழுப்புரம் மாவட்டம்: 31.84 கி.மீ.
மொத்த தூரம்
இதன் நீளம் மொத்தம் 51.04 கிலோமீட்டர்கள்.
இவற்றையும் பார்க்கவும்
உசாத்துணை
வெளியிணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.