வரனியோசு மாகாணம்

வரனியோசு மாகாணம் (Voronezh Oblast, உருசியம்: Воро́нежская о́бласть, வரனியோஷ்கயா ஓப்லஸ்த்) உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் நிருவாக மையம் வரனியோசு ஆகும். இம்மாகாணத்தின் மக்கள்தொகை 2,335,380 (2010).[8]

வரனியோசு மாகாணம்
Voronezh Oblast

Воронежская область (Russian)
  மாகாணம்  

கொடி

சின்னம்
தேசியப் பண்: எதுவுமில்லை[1]
ஆள்கூறுகள்: 51°03′N 40°09′E
அரசியல் நிலை
நாடுஉருசியா
கூட்டாட்சி மாவட்டங்கள்மத்திய[2]
பொருளாதாரப் பகுதிகள்மத்திய கிழக்கு பூமி[3]
அமைக்கப்பட்டதுசூன் 13, 1934[4]
மாகாணம் DayJune 13[4]
நிருவாக மையம்வரனியோசு
அரசாங்கம் (மார்ச் 2011 இல் நிலவரம்)
  ஆளுநர்[5]அலெக்சி கொர்தேயெவ்[6]
  சட்டமன்றம்வரனியோசு சட்டமன்றம்[5]
புள்ளிவிபரம்
பரப்பு (2002 கணக்கெடுப்பு)[7]
  மொத்தம்52,400 km2 (20,200 sq mi)
பரப்புத் தரம்51வது
மக்கள் தொகை (2010 கணக்கெடுப்பு)[8]
  மொத்தம்23,35,380
  தரம்22வது
  அடர்த்தி[9]44.57/km2 (115.4/sq mi)
  நகர்63.7%
  கிராமம்36.3%
மக்கள் தொகை (சனவரி 2015 est.)
  மொத்தம்23,31,100[10]
உரசிய நேர வலயம்[11]
ISO 3166-2:RURU-VOR
அனுமதித் தகடு36
சட்டபூர்வ மொழிஉருசியம்[12]
அலுவலக வலைத்தளம்

இம்மாகாணம் 1934 சூன் 13 இல் அமைக்கப்படது.[4] 1958 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற பாவெல் செரன்கோவ் இம்மாகாணத்திலேயே பிறந்தார்..

புவியியல்

வரனியோசு மாகாணம் உருசியாவின் ஐரோப்பியப் பகுதியின் மத்தியில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 52,400 கிமீ2

டொன் ஆறு
வரனியோசு மாகாண வரைபடம்

மக்கள் வகைப்பாடு

மக்கள்தொகை: 2,335,380 (2010 கணக்கெடுப்பு));[8] இவர்களில் உருசியர்கள் - 95.5%, உக்ரைனியர் - 1.9%, ஆர்மீனியர்கள் - 0.5%, ரோமா மக்கள் - 0.2%, ஏனையோர் - 1.9% ஆவர்.

சமயம்

2012 அதிகாரபூர்வத் தரவுகளின் படி,[13][14] 62% உருசிய மரபுவழித் திருச்சபையைச் சேர்ந்தவர்கள். 3% பொதுக் கிறித்தவர்கள் ஆவர். 22% சமயசார்பில்லாதவர்கள், 6% இறைமறுப்புக் கொள்கையுடையோர். 7% ஏனைய சமயங்கள்[13]

மேற்கோள்கள்

  1. Article 12 of the Charter of Voronezh Oblast, which enumerates the symbols of Voronezh Oblast, does not include an anthem, nor has a separate law establishing an anthem been adopted in the oblast.
  2. Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", №20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
  3. Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
  4. Charter of Voronezh Oblast, Article 1
  5. Charter of Voronezh Oblast, Article 25
  6. Official website of Voronezh Oblast. Alexey Vasilyevich Gordeyev, Governor of Voronezh Oblast (உருசிய மொழியில்)
  7. Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)" (Russian). Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002). Federal State Statistics Service. பார்த்த நாள் 2011-11-01.
  8. "Всероссийская перепись населения 2010 года. Том 1" (Russian). Всероссийская перепись населения 2010 года (2010 All-Russia Population Census). Russian Federal State Statistics Service (2011). பார்த்த நாள் June 29, 2012.
  9. The density value was calculated by dividing the population reported by the 2010 Census by the area shown in the "Area" field. Please note that this value may not be accurate as the area specified in the infobox is not necessarily reported for the same year as the population.
  10. Voronezh Oblast Territorial Branch of the Russian Federal State Statistics Service. Численность постоянного населения Воронежской области на 1 января 2015 года (உருசிய மொழியில்)
  11. Правительство Российской Федерации. Федеральный закон №107-ФЗ от 3 июня 2011 г. «Об исчислении времени», в ред. Федерального закона №248-ФЗ от 21 июля 2014 г. «О внесении изменений в Федеральный закон "Об исчислении времени"». Вступил в силу по истечении шестидесяти дней после дня официального опубликования (6 августа 2011 г.). Опубликован: "Российская газета", №120, 6 июня 2011 г. (Government of the Russian Federation. Federal Law #107-FZ of June 31, 2011 On Calculating Time, as amended by the Federal Law #248-FZ of July 21, 2014 On Amending Federal Law "On Calculating Time". Effective as of after sixty days following the day of the official publication.).
  12. Official on the whole territory of Russia according to Article 68.1 of the Constitution of Russia.
  13. Arena - Atlas of Religions and Nationalities in Russia. Sreda.org
  14. 2012 Survey Maps. "Ogonek", № 34 (5243), August 27, 2012. Retrieved September 24, 2012.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.