வோல்கோகிராத் மாகாணம்

வோல்கோகிராத் மாகாணம் (Volgograd Oblast, உருசியம்: Волгогра́дская о́бласть, வோல்கோகிராத்ஸ்கயா ஓப்லஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் நிருவாக மையம் வோல்கோகிராத் நகராகும். மாகாணத்தின் மக்கள்தொகை 2,610,161 (2010 கணக்கெடுப்பு).[8]

வோல்கோகிராத் மாகாணம்
Volgograd Oblast

Волгоградская область (Russian)
  மாகாணம்  

கொடி

சின்னம்
தேசியப் பண்: எதுவுமில்லை[1]
ஆள்கூறுகள்: 49°44′N 44°07′E
அரசியல் நிலை
நாடுஉருசியா
கூட்டாட்சி மாவட்டங்கள்தெற்கு[2]
பொருளாதாரப் பகுதிகள்வோல்கா[3]
அமைக்கப்பட்டதுடிசம்பர் 5, 1936[4]
நிருவாக மையம்வோல்கோகிராட்
அரசாங்கம் (ஆகத்து 2014 இல் நிலவரம்)
  ஆளுநர்[5]அந்திரே பொக்காரொவ்[6]
  சட்டமன்றம்வோல்கோகிராத் சட்டமன்றம்[5]
புள்ளிவிபரம்
பரப்பு (2002 கணக்கெடுப்பு)[7]
  மொத்தம்113,900 km2 (44,000 sq mi)
பரப்புத் தரம்31வது
மக்கள் தொகை (2010 கணக்கெடுப்பு)[8]
  மொத்தம்26,10,161
  தரம்18வது
  அடர்த்தி[9]22.92/km2 (59.4/sq mi)
  நகர்76.0%
  கிராமம்24.0%
மக்கள் தொகை (சனவரி 2014 est.)
  மொத்தம்25,69,126[10]
உரசிய நேர வலயம்[11]
ISO 3166-2:RURU-VGG
அனுமதித் தகடு34
சட்டபூர்வ மொழிஉருசியம்[12]
அலுவலக வலைத்தளம்

இம்மாகாணம் இசுத்தாலின்கிராத் மாகாணம் (Stalingrad Oblast, Сталинградская область) என 1936 டிசம்பர் 5 இல் நிறுவப்பட்டது.[4] 1961 நவம்பர் 10 இல் இது தற்போதைய பெயரைப் பெற்றது.[4]

புவியியல்

இம்மாகாணத்தில் எல்லையின் நீளம் 2,221.9 கிமீ ஆகும். இதன் எல்லைகளாக சராத்தவ், ரசுத்தோவ், அஸ்திரகான், வரனியோசு மாகாணங்களும், கால்மீக்கியா குடியரசும், கசக்ஸ்தானும் உள்ளன.

முதன்மை ஆறுகள்

  • வோல்கா
  • டான் ஆறு
  • மெத்வெடிட்சா ஆறு
  • கோபையார்

(200 ஆறுகளுக்கு மேலாக உள்ளன)

மக்கள் வகைப்பாடு

2010 கணக்கெடுப்பின்படி, இம்மாகாணத்தின் மக்கள்தொகை 2,610,161 ஆகும். (7,500 பேரை விட அதிக மக்கள்தொகையைக் கொண்டுள்ள இனங்கள் மட்டும் காட்டப்பட்டுள்ளன.)

இனக்குழுமக்கள்தொகை (2010)[8]வீதம்
உருசியர்கள்2,309,25390%
கசக்குகள்46,2231.8%
உக்ரைனியர்35,6071.4%
தத்தார்கள்24,5570.9%
ஆர்மீனியர்கள்27,8461.1%
அசர்பைசானியர்கள்14,3980.6%
செருமானியர்10,1020.4%
செச்சினியர்கள்9,6490.4%
பெலருசியர்கள்7,8680.4%

சமயம்

2012 அதிகாரபூர்வத் தரவுகளின்படி,,[13] 54.5% உருசிய மரபுவழித் திருச்சபையைப் பின்பற்றுகிறார்கள். 4% பொதுக் கிறித்தவர்கள், 2% ஏனைய கிறித்தவர்கள், 3% முஸ்லிம்கள்.

மேற்கோள்கள்

  1. Article 10 of the Charter of Volgograd Oblast states that the oblast may have an anthem, providing a law is adopted to that effect. As of 2014, no such law is in place.
  2. Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", №20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
  3. Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
  4. Volgograd Oblast. Administrative-Territorial Structure, p. 3
  5. Charter of Volgograd Oblast, Article 7
  6. Official website of Volgograd Oblast. Andrey Ivanovich Bocharov, Acting Governor of Volgograd Oblast (உருசிய மொழியில்)
  7. Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)" (Russian). Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002). Federal State Statistics Service. பார்த்த நாள் 2011-11-01.
  8. "Всероссийская перепись населения 2010 года. Том 1" (Russian). Всероссийская перепись населения 2010 года (2010 All-Russia Population Census). Russian Federal State Statistics Service (2011). பார்த்த நாள் June 29, 2012.
  9. The density value was calculated by dividing the population reported by the 2010 Census by the area shown in the "Area" field. Please note that this value may not be accurate as the area specified in the infobox is not necessarily reported for the same year as the population.
  10. Volgograd Oblast Territorial Branch of the Russian Federal State Statistics Service. Оценка численности постоянного населения Волгоградской области на 1 января 2014 года и в среднем за 2013 год (உருசிய மொழியில்)
  11. Правительство Российской Федерации. Федеральный закон №107-ФЗ от 3 июня 2011 г. «Об исчислении времени», в ред. Федерального закона №248-ФЗ от 21 июля 2014 г. «О внесении изменений в Федеральный закон "Об исчислении времени"». Вступил в силу по истечении шестидесяти дней после дня официального опубликования (6 августа 2011 г.). Опубликован: "Российская газета", №120, 6 июня 2011 г. (Government of the Russian Federation. Federal Law #107-FZ of June 31, 2011 On Calculating Time, as amended by the Federal Law #248-FZ of July 21, 2014 On Amending Federal Law "On Calculating Time". Effective as of after sixty days following the day of the official publication.).
  12. Official on the whole territory of Russia according to Article 68.1 of the Constitution of Russia.
  13. Arena - Atlas of Religions and Nationalities in Russia. Sreda.org
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.