ரசுத்தோவ் மாகாணம்

ரசுத்தோவ் மாகாணம் (Rostov Oblast, உருசியம்: Росто́вская о́бласть, ரஸ்தோவ்ஸ்கயா ஓபிலாஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இது உருசியாவின் தெற்கு நடுவண் மாவட்டத்த்தில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 100,800 சதுர கிலோமீட்டர் (38,900 சதுர மைல்), மக்கள் தொகை 4,277,976 (2010 கணக்கெடுப்பு),[6] இந்த மாகாணம் மக்கள்தொகையில் உருசிய ஒப்லாசுதுகளில் ஆறாவது இடத்தை வகிக்கிறது. இதன் அதிகாரப்பூர்வ தலைநகர் தொன்-மீது-ரசுத்தோவ் ஆகும்.

ரசுத்தோவ் மாகாணம்
Rostov Oblast

Ростовская область (Russian)
  மாகாணம்  

கொடி

சின்னம்
ஆள்கூறுகள்: 47°52′N 41°11′E
அரசியல் நிலை
நாடுஉருசியா
கூட்டாட்சி மாவட்டங்கள்தெற்கு[1]
பொருளாதாரப் பகுதிகள்வடக்கு காக்கசு[2]
நிருவாக மையம்தொன்-மீது-ரசுத்தோவ்
அரசாங்கம் (ஆகத்து 2014 இல் நிலவரம்)
  ஆளுநர்[3]வசீலி கொலுபெவ்[4]
  சட்டமன்றம்ரசுத்தோவ் சட்டமன்றம்
புள்ளிவிபரம்
பரப்பு (2002 கணக்கெடுப்பு)[5]
  மொத்தம்100,800 km2 (38,900 sq mi)
பரப்புத் தரம்32வது
மக்கள் தொகை (2010 கணக்கெடுப்பு)[6]
  மொத்தம்42,77,976
  தரம்6வது
  அடர்த்தி[7]42.44/km2 (109.9/sq mi)
  நகர்67.2%
  கிராமம்32.8%
மக்கள் தொகை (சனவரி 2013 est.)
  மொத்தம்42,54,600[8]
உரசிய நேர வலயம்[9]
ISO 3166-2:RURU-ROS
அனுமதித் தகடு61, 161
சட்டபூர்வ மொழிஉருசியம்[10]
அலுவலக வலைத்தளம்

மக்கள் வகைப்பாடு

ஒப்லாசுதின் மக்கள் தொகை: 4,277,976 ( 2010 கணக்கெடுப்பு ); 4,404,013 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 4,308,654 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு .)

  • 2012 முக்கிய புள்ளிவிவரங்கள்
  • பிறப்பு: 49 715 (1000 ஒன்றுக்கு 11.7)
  • இறப்பு: 59 376 (1000 ஒன்றுக்கு 14.0) [11]
  • மொத்த கருத்தரிப்பு விகிதம்:[12]

2009 - 1.38 | 2010 - 1.38 | 2011 - 1.39 | 2012 - 1.51 | 2013 - 1.52 | 2014 - 1.60 (இ)

ஒப்லாசுதில் வாழும் இனக் குழுக்கள்: இந்த பிராந்தியத்தில்157 வேறுபட்ட இனக்குழுவினர் வாழ்கின்றனர். மக்கள் தொகையில் 3.795.607 பேர் உருசியர்கள் : (90.3%); 77.802 பேர் உக்ரைனியர்கள் : (1.9%); 110.727 பேர் ஆர்மேனியர்கள் : (2.6%). 35.902 பேர் துருக்கியர்கள்: (0.9%); 16.493 பெலாரஷ்யர்கள் : (0.4%)); 13.948 தடார்கள் : (0.3%); 17.961 அசிரியர்கள் : (0.4%); 11.449 செசெனியர்கள் : (0.3%); 16657 ரோமா மக்கள் : (0.4%); 11.597 கொரியர்கள் : (0.3%); மற்றும் 8.296 ஜோர்ஜியர்கள் : (0.2%). மற்ற இன-கலாச்சாரக் குழுக்கள் சேர்ந்த மக்கள் 76.498 (1.8%) ஆவர். 76.735 பேர் கணக்கெடுப்பில் தாங்கள் இனக்குழுவைப் பற்றி குறிப்பிடாதவர்கள்.[13]

சமயம்

2012 ஆண்டின் உத்தியோகபூர்வ கணக்கெடுப்பு படி,[14][15] இந்த ஒப்லாஸ்து மக்கள் தொகையில் 49.5% பேர் உருசிய மரபுவழித் திருச்சபை கிருத்தவர்கள், 6% பேர் திருச்சபை இணைப்பில்லாத பொதுவான கிருத்துவர்கள் , 1% கிழக்கு மரபுவழி திருச்சபை கிருத்தவர்கள்,1% முஸ்லிம்கள் 1% ஸ்லாவிக் நாட்டுப்புற மத நம்பிக்கையாளர்கள், 26% ஆன்மீக மத நாட்டம் அற்றவர்கள். 12% நாத்திகர், 3.5% மற்ற மதங்களைசேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் அளிக்காதவர்களாகவோ உள்ளனர்.[14]

பொருளாதாரம்

இந்த ஒப்லாசுதுவின் பெரும்பாலான தொழில்கள் வேளாண் சார்ந்த தொழில்களான உணவு பதப்படுத்துதல் போன்ற தொழில்கள் உள்ளன. மேலும் கனரகத் தொழில் நிலக்கரி மற்றும் தானுந்து உற்பத்தி போன்ற தொழில்களும் உள்ளன.

மேற்கோள்கள்

  1. Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", №20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
  2. Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
  3. Charter of Rostov Oblast, Article 27
  4. Official website of Rostov Oblast. Vasily Yuryevich Golubev, Governor of Rostov Oblast (உருசிய மொழியில்)
  5. Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)" (Russian). Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002). Federal State Statistics Service. பார்த்த நாள் 2011-11-01.
  6. "Всероссийская перепись населения 2010 года. Том 1" (Russian). Всероссийская перепись населения 2010 года (2010 All-Russia Population Census). Russian Federal State Statistics Service (2011). பார்த்த நாள் June 29, 2012.
  7. The density value was calculated by dividing the population reported by the 2010 Census by the area shown in the "Area" field. Please note that this value may not be accurate as the area specified in the infobox is not necessarily reported for the same year as the population.
  8. Rostov Oblast Territorial Branch of the Russian Federal State Statistics Service. Численность населения Ростовской области на 1 января 2013 года (உருசிய மொழியில்)
  9. Правительство Российской Федерации. Федеральный закон №107-ФЗ от 3 июня 2011 г. «Об исчислении времени», в ред. Федерального закона №248-ФЗ от 21 июля 2014 г. «О внесении изменений в Федеральный закон "Об исчислении времени"». Вступил в силу по истечении шестидесяти дней после дня официального опубликования (6 августа 2011 г.). Опубликован: "Российская газета", №120, 6 июня 2011 г. (Government of the Russian Federation. Federal Law #107-FZ of June 31, 2011 On Calculating Time, as amended by the Federal Law #248-FZ of July 21, 2014 On Amending Federal Law "On Calculating Time". Effective as of after sixty days following the day of the official publication.).
  10. Official on the whole territory of Russia according to Article 68.1 of the Constitution of Russia.
  11. http://www.gks.ru/free_doc/2012/demo/edn12-12.htm
  12. http://www.gks.ru/wps/wcm/connect/rosstat_main/rosstat/ru/statistics/publications/catalog/doc_1137674209312
  13. http://www.perepis-2010.ru/news/detail.php?ID=6936
  14. Arena - Atlas of Religions and Nationalities in Russia. Sreda.org
  15. 2012 Survey Maps. "Ogonek", № 34 (5243), 27/08/2012. Retrieved 24-09-2012.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.