வொலக்தா மாகாணம்

வொலக்தா மாகாணம் (Vologda Oblast, உருசியம்: Вологодская область, வொலக்கொட்ஸ்கயா ஓப்லஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் நிர்வாக மையம் வொலக்தா ஆகும். இதன் மக்கள்தொகை: 1,202,444 (2010 கணக்கெடுப்பு).[8] பிராந்தியத்தின் பெரிய நகரம் செரிபோவிட்சு ஆகும். பெரிய உலோக ஆலை நிறுவனமான செவெர்ஸ்தாலின் இந்த மாகாணம் சார்ந்த தொழில் நிறுவனமாகும். வொலக்தா மாகாணம் பல வரலாற்று நினைவுச் சின்னங்களைக் கொண்டது.

வொலக்தா மாகாணம்
Vologda Oblast

Вологодская область (Russian)
  மாகாணம்  

கொடி

சின்னம்
தேசியப் பண்: எதுவுமில்லை[1]
ஆள்கூறுகள்: 60°05′N 40°27′E
அரசியல் நிலை
நாடுஉருசியா
கூட்டாட்சி மாவட்டங்கள்வடமேற்கு[2]
பொருளாதாரப் பகுதிகள்வடமேற்கு[3]
அமைக்கப்பட்டதுசெப்டம்பர் 23, 1937[4]
நிர்வாக மையம்வொலக்தா
அரசாங்கம் (மார்ச் 2014 இல் நிலவரம்)
  ஆளுநர்[5]ஒலெக் குவ்சின்னிக்கோவ்[6]
  சட்டமன்றம்வொலக்தா சட்டமன்றம்[5]
புள்ளிவிபரம்
பரப்பு (2002 கணக்கெடுப்பு)[7]
  மொத்தம்145,700 km2 (56,300 sq mi)
பரப்புத் தரம்25வது
மக்கள் தொகை (2010 கணக்கெடுப்பு)[8]
  மொத்தம்12,02,444
  தரம்42வது
  அடர்த்தி[9]8.25/km2 (21.4/sq mi)
  நகர்70.7%
  கிராமம்29.3%
மக்கள் தொகை (சனவரி 2014 est.)
  மொத்தம்11,93,371[10]
உரசிய நேர வலயம்[11]
ISO 3166-2:RURU-VLG
அனுமதித் தகடு35
சட்டபூர்வ மொழிஉருசியம்[12]
அலுவலக வலைத்தளம்

புவியியல்

வொலக்தா மாகாணத்தின் எல்லைகளாக வடக்கே அர்காங்கெல்சுக் மாகாணம், கிழக்கே கீரொவ் மாகணம், தென்கிழக்கே கொசுத்துரோமா மாகாணம், தெற்கே யாரோசிஉலாவ் மாகாணம், தென்மேற்கே துவெர், நோவ்கோரத் மாகாணம், மேற்கே லெனின்கிராத் மாகாணம், வடமேற்கே கரேலியா ஆகியன உள்ளன. வொலக்தா ஒப்லாஸ்து கிழக்கு ஐரோப்பிய சமவெளியில் அமைந்துள்ளது. இப்பிராந்தியம் காடுகளும் மலைப்பாங்கான நில அமைப்பும் கொண்டது.

மக்கள் வகைப்பாடு

வொலக்தா ஒப்லாசுது மக்கள் தொகை: 1,202,444 ( 2010 கணக்கெடுப்பு ); 1,269,568 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 1,353,870 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு .)

இனக்குழுக்களின் விகிதாச்சாரம் (2010)
[8]

^மற்றவர்கள் - 1.7%

  • 58.511 மக்கள் குறித்து நிர்வாக தரவுத்தளங்களில் இனம் குறித்து தெரிவிக்கவில்லை.[13]
  • 2012 முக்கிய புள்ளிவிவரம்
  • பிறப்பு: 16 678 (1000 ஒன்றுக்கு 13.9)
  • இறப்பு: 18 013 (1000 ஒன்றுக்கு 15.0)[14]
  • மொத்த கருத்தரிப்பு விகிதம்:[15]

2009 - 1.61 | 2010 - 1.60 | 2011 - 1.68 | 2012 - 1.84 | 2013 - 1.85 | 2014 - 1.85 (எதிர்பார்ப்பு)

சமயம்

2012 ஆண்டைய அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பின்படி,[16] வொலக்தா மாகாணம் மக்கள்தொகையில் 29.5% உருசிய மரபுவழித் திருச்சபைச் சேர்ந்தவர்கள், 2% பொதுவான கிருத்தவர்கள், 1% கிழக்கு மரபுவழி திருச்சபையைச் சேர்ந்தவர்கள், 1% ஸ்லாவிக் பழங்குடி மதப்பிரிவினர், 1% பழைய நம்பிக்கையாளர், 39% கடவுள் நம்பிக்கையுள்ள ஆனால் மத ஈடுபாடு அற்றவர்கள் 20% நாத்திகர், 6.5% பிற மதத்தைச் சார்ந்தவர்களாகவோ அல்லது மதத்தைப்பற்றி குறிப்பிடாதவர்கள்.

மேற்கோள்கள்

  1. Article 2 of the Charter of Vologda Oblast does not specify any symbols of the oblast other than a flag and a coat of arms
  2. Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", №20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
  3. Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
  4. Resolution of September 23, 1937
  5. Charter of Vologda Oblast, Article 12
  6. Official website of Vologda Oblast. Oleg Alexandrovich Kuvshinnikov, Governor of Vologda Oblast (உருசிய மொழியில்)
  7. Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)" (Russian). Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002). Federal State Statistics Service. பார்த்த நாள் 2011-11-01.
  8. "Всероссийская перепись населения 2010 года. Том 1" (Russian). Всероссийская перепись населения 2010 года (2010 All-Russia Population Census). Russian Federal State Statistics Service (2011). பார்த்த நாள் June 29, 2012.
  9. The density value was calculated by dividing the population reported by the 2010 Census by the area shown in the "Area" field. Please note that this value may not be accurate as the area specified in the infobox is not necessarily reported for the same year as the population.
  10. Vologda Oblast Territorial Branch of the Russian Federal State Statistics Service. Оценка численности постоянного населения Вологодской области по компонентам изменения на 1 января 2014 года (உருசிய மொழியில்)
  11. Правительство Российской Федерации. Федеральный закон №107-ФЗ от 3 июня 2011 г. «Об исчислении времени», в ред. Федерального закона №248-ФЗ от 21 июля 2014 г. «О внесении изменений в Федеральный закон "Об исчислении времени"». Вступил в силу по истечении шестидесяти дней после дня официального опубликования (6 августа 2011 г.). Опубликован: "Российская газета", №120, 6 июня 2011 г. (Government of the Russian Federation. Federal Law #107-FZ of June 31, 2011 On Calculating Time, as amended by the Federal Law #248-FZ of July 21, 2014 On Amending Federal Law "On Calculating Time". Effective as of after sixty days following the day of the official publication.).
  12. Official on the whole territory of Russia according to Article 68.1 of the Constitution of Russia.
  13. "Перепись-2010: русских становится больше". Perepis-2010.ru (2011-12-19). பார்த்த நாள் 2013-05-08.
  14. "Естественное движение населения в разрезе субъектов Российской Федерации". Gks.ru. பார்த்த நாள் 2013-05-08.
  15. http://www.gks.ru/wps/wcm/connect/rosstat_main/rosstat/ru/statistics/publications/catalog/doc_1137674209312
  16. Arena - Atlas of Religions and Nationalities in Russia. Sreda.org
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.