கலூகா மாகாணம்

கலூகா மாகாணம் (Kaluga Oblast, உருசியம்: Калу́жская о́бласть, கலூசுக்கயா ஓபிலாஸ்து) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் தலைநகர் கலூகா நகர். 2010 கணக்கெடுப்பின்படி, இங்குள்ள மக்கள்தொகை 1,010,930.[8] 1944 இல் நிறுவப்பட்ட இம்மாகாணம் உருசியாவின் ஐரோப்பியப் பகுதியின் நடுவில் அமைந்துள்ளது.

கலூகா மாகாணம்
Kaluga Oblast

Калужская область (Russian)
  மாகாணம்  

கொடி

சின்னம்
ஆள்கூறுகள்: 54°26′N 35°26′E
அரசியல் நிலை
நாடுஉருசியா
கூட்டாட்சி மாவட்டங்கள்மத்திய[1]
பொருளாதாரப் பகுதிகள்மத்திய[2]
அமைக்கப்பட்டதுசூலை 5, 1944[3]
நிருவாக மையம்கலூகா
அரசாங்கம் (ஆகத்து 2010 இல் நிலவரம்)
  ஆளுநர்[4]அனத்தோலி அர்தாமோனொவ்[5]
  சட்டமன்றம்கலூகா சட்டமன்றம்[6]
புள்ளிவிபரம்
பரப்பு (2002 கணக்கெடுப்பு)[7]
  மொத்தம்29,800 km2 (11,500 sq mi)
பரப்புத் தரம்64வது
மக்கள் தொகை (2010 கணக்கெடுப்பு)[8]
  மொத்தம்10,10,930
  தரம்51வது
  அடர்த்தி[9]33.92/km2 (87.9/sq mi)
  நகர்76.3%
  கிராமம்23.7%
மக்கள் தொகை (சனவரி 2013 est.)
  மொத்தம்10,05,585[10]
உரசிய நேர வலயம்[11]
ISO 3166-2:RURU-KLU
அனுமதித் தகடு40
சட்டபூர்வ மொழிஉருசியம்[12]
அலுவலக வலைத்தளம்

புவியியல்

இம்மாகாணத்தின் பரப்பளவு 29,800 கிமீ² ஆகும். இதன் எல்லைகளாக மேற்கே பிரையான்சுக் மாகாணம், தென்மேற்கே ஒரியோல் மாகாணம், தென்கிழக்கே தூலா மாகாணம், கிழக்கே மாஸ்கோ மாகாணம், வடக்கே சொமோலியென்சுக் மாகாணம் ஆகியன அமைந்துள்ளன.

மக்கள்

2010 மக்கள் கணக்கெடுப்பின் படி, இம்மாகாணத்தின் மக்கள்தொகை 1,010,930;[8]

இனம்2010 இல் மக்கள்தொகை[8]
உருசியர்869,031 (93.1%)
உக்ரைனியர்16,662 (1.8%)
ஆர்மீனியர்9,962 (1%)
பெலருசியர்4,557 (0.5%)
தத்தார்கள்4,206 (0.4%)
அசர்பைஜானியர்3,498 (0.4%)
உசுபெக்குகள்3,482 (0.4%)
ஏனையோர்22,240 (2.4%)

சமயம்

கலூகா கிராமம் ஒன்றில் ரொத்னோவர் கோயில்

2012 அதிகாரபூர்வ தரவுகளின் படி,[13][14] கலூகா மாகாண மக்களில் 48.6% உருசிய மரபுவழித் திருச்சபையைச் சேர்ந்தவர்கள். 7% பொதுக் கிறித்தவர்கள். 2% சிலாவிக் சமய (ரொத்னோவர்) இயக்கங்கள், 2% பழமைவாதக் கிறித்தவர்கள், 1% இற்கும் குறைவ்கான முஸ்லிம்கள் ஆவர்.[13]

மேற்கோள்கள்

  1. Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", №20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
  2. Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
  3. Charter of Kaluga Oblast, Article 3.2
  4. Charter of Kaluga Oblast, Article 26.1
  5. Official website of the Governor of Kaluga Oblast. Anatoly Dmitriyevich Artamonov (உருசிய மொழியில்)
  6. Charter of Kaluga Oblast, Article 18.1
  7. Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)" (Russian). Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002). Federal State Statistics Service. பார்த்த நாள் 2011-11-01.
  8. "Всероссийская перепись населения 2010 года. Том 1" (Russian). Всероссийская перепись населения 2010 года (2010 All-Russia Population Census). Russian Federal State Statistics Service (2011). பார்த்த நாள் June 29, 2012.
  9. The density value was calculated by dividing the population reported by the 2010 Census by the area shown in the "Area" field. Please note that this value may not be accurate as the area specified in the infobox is not necessarily reported for the same year as the population.
  10. Kaluga Oblast Territorial Branch of the Russian Federal State Statistics Service. Численность населения (உருசிய மொழியில்)
  11. Правительство Российской Федерации. Федеральный закон №107-ФЗ от 3 июня 2011 г. «Об исчислении времени», в ред. Федерального закона №248-ФЗ от 21 июля 2014 г. «О внесении изменений в Федеральный закон "Об исчислении времени"». Вступил в силу по истечении шестидесяти дней после дня официального опубликования (6 августа 2011 г.). Опубликован: "Российская газета", №120, 6 июня 2011 г. (Government of the Russian Federation. Federal Law #107-FZ of June 31, 2011 On Calculating Time, as amended by the Federal Law #248-FZ of July 21, 2014 On Amending Federal Law "On Calculating Time". Effective as of after sixty days following the day of the official publication.).
  12. Official on the whole territory of Russia according to Article 68.1 of the Constitution of Russia.
  13. Arena - Atlas of Religions and Nationalities in Russia. Sreda.org
  14. 2012 Survey Maps. "Ogonek", № 34 (5243), 27/08/2012. Retrieved 24-09-2012.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.