செல்யாபின்சுக் மாகாணம்

செல்யாபின்சுக் மாகாணம் (Chelyabinsk Oblast, உருசியம்: Челя́бинская о́бласть, செல்யாபின்ஸ்கயா ஓபிலாஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இம்மாகாணம் உரால் மலைப்பகுதியில் ஐரோப்பா, ஆசியா கண்டங்களில் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது.[11][12][13][14] இதன்தலைநகர் செல்யாபின்சுக் நகரம் ஆகும். மக்கள்தொகை: 3,476,217 (2010 கணக்கெடுப்பு).[7]

செல்யாபின்சுக் மாகாணம்
Chelyabinsk Oblast

Челябинская область (Russian)
  மாகாணம்  

கொடி

சின்னம்
ஆள்கூறுகள்: 54°32′N 60°20′E
அரசியல் நிலை
நாடுஉருசியா
கூட்டாட்சி மாவட்டங்கள்உரால்சு[1]
பொருளாதாரப் பகுதிகள்உரால்சு[2]
அமைக்கப்பட்டதுJanuary 17, 1934
நிருவாக மையம்செல்யாபின்சுக்
அரசாங்கம் (சனவரி 2014 இல் நிலவரம்)
  ஆளுநர்[3]போரிசு துப்ரோவ்சுக்கி[4]
  சட்டமன்றம்செல்யாபின்சுக் சட்டமன்றம்[5]
புள்ளிவிபரம்
பரப்பு (2002 கணக்கெடுப்பு)[6]
  மொத்தம்87,900 km2 (33,900 sq mi)
பரப்புத் தரம்36வது
மக்கள் தொகை (2010 கணக்கெடுப்பு)[7]
  மொத்தம்34,76,217
  தரம்9வது
  அடர்த்தி[8]39.55/km2 (102.4/sq mi)
  நகர்82.0%
  கிராமம்18.0%
உரசிய நேர வலயம்[9]
ISO 3166-2:RURU-CHE
அனுமதித் தகடு74, 174
சட்டபூர்வ மொழிஉருசியம்[10]
அலுவலக வலைத்தளம்

புவியியல்

ஐரோப்பிய-ஆசிய எல்லையில் உள்ள எல்லத்தூண்

செல்யாபின்சுக் மாகாணம் தெற்கு உரால் மலைப்பகுதியில் கிழக்குச் சரிவில் அமைந்துள்ளது. மாகாணத்தின் ஒரு சிறிய பகுதி உரால் மலைகளின் மேற்கு சரிவில் உள்ளது.

இம்மாகாணம் குர்கான் நகருக்கும், சிவெர்தலோவ்சுக் மாகாணத்திற்கும் அருகில் உள்ளது. இம்மாகாணத்தின் பெரும்பகுதி ஐரோப்பா, ஆசியா கண்டங்களின் எல்லைப் பகுதியில் உள்ளது. இவ்வெல்லை உர்சூம்கா தொடருந்து நிலையத்திற்கு அருகில் உரால்தோ கடவையில் ஒரு கற்தூண் ஒன்றினால் குறிக்கப்பட்டுள்ளது. இத்தூணில் ஒர் பக்கத்தில் ஐரோப்பா என்றும் மற்றப் பக்கத்தில் ஆசியா என்றும் பொறிக்கப்பட்டுள்ளது. இம்மாகாணத்தின் மகித்தோகோர்சுக் நகரம் இரண்டு கணடங்களிலும் அமைந்துள்ளது.[15]

இம்மாகாணத்தின் மொத்தப் பரப்பளவு 88,900 கிமீ2.[16]

மக்கள் பரம்பல்

2010 கணக்கெடுப்பின்படி, இங்குள்ள மொத்த மக்கள்தொகை 3,476,217 ஆகும்.[7] இவர்களில் 83.8% உருசியர்களும், 5.4% தத்தார்களும், 4.8% பாசுக்கீர்களும், 1.5% [[உக்ரைனியர்]களும், 1% கசக்குகளும் உள்ளனர்.[16]

சமயம்

2012 அதிகாரபூர்வத் தகலின்படி,[17][18] 30.9% மக்கள் உருசிய மரபுவழித் திருச்சபையைப் பின்பற்றுகிறார்கள். 8% பொதுக் கிறித்தவர்களும் 5% கிழக்கு மரபுவழிக் கிறித்தவர்களும், 8% முஸ்லிம்களும், 1% சிலாவிக்கு ரொத்னோவெர்களும், 0.4% இந்துக்களும் ஆவர்.[17]

மேற்கோள்கள்

  1. Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", №20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
  2. Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
  3. Charter, Article 8.4
  4. Official website of the Governor of Chelyabinsk Oblast. Boris Alexandrovich Dubrovsky, Acting Governor of Chelyabinsk Oblast
  5. Charter, Article 8.3-1
  6. Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)" (Russian). Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002). Federal State Statistics Service. பார்த்த நாள் 2011-11-01.
  7. "Всероссийская перепись населения 2010 года. Том 1" (Russian). Всероссийская перепись населения 2010 года (2010 All-Russia Population Census). Russian Federal State Statistics Service (2011). பார்த்த நாள் June 29, 2012.
  8. The density value was calculated by dividing the population reported by the 2010 Census by the area shown in the "Area" field. Please note that this value may not be accurate as the area specified in the infobox is not necessarily reported for the same year as the population.
  9. Правительство Российской Федерации. Федеральный закон №107-ФЗ от 3 июня 2011 г. «Об исчислении времени», в ред. Федерального закона №248-ФЗ от 21 июля 2014 г. «О внесении изменений в Федеральный закон "Об исчислении времени"». Вступил в силу по истечении шестидесяти дней после дня официального опубликования (6 августа 2011 г.). Опубликован: "Российская газета", №120, 6 июня 2011 г. (Government of the Russian Federation. Federal Law #107-FZ of June 31, 2011 On Calculating Time, as amended by the Federal Law #248-FZ of July 21, 2014 On Amending Federal Law "On Calculating Time". Effective as of after sixty days following the day of the official publication.).
  10. Official on the whole territory of Russia according to Article 68.1 of the Constitution of Russia.
  11. "Investing in Chelyabinsk city - Invest in Russia". பார்த்த நாள் June 9, 2016.
  12. "On cooperation between the Chelyabinsk region and Japan" (PDF). பார்த்த நாள் June 9, 2016.
  13. "Invest in Ural". பார்த்த நாள் June 9, 2016.
  14. "Guide to Investment : Chelyabinsk Region" (PDF). பார்த்த நாள் June 9, 2016.
  15. "Magnitogorsk - is our city in the Urals". City of Magnitogorsk (August 24, 2012). பார்த்த நாள் June 12, 2016.
  16. "ВПН-2010". பார்த்த நாள் சூன் 9, 2016.
  17. "Главная страница проекта "Арена"" (October 19, 2012). பார்த்த நாள் June 9, 2016.
  18. 2012 Survey Maps. "Ogonek", № 34 (5243), 27/08/2012. Retrieved September 24, 2012.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.