உருசியாவின் மாகாணங்கள்

உருசியா 83 நடுவண் அலகுகளாகப் (subjects, சுபியெக்தி) பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 46 அலகுகள் மாகாணங்கள் (oblasts (உருசியம்: Области; ஓபிலாஸ்தி) என அழைக்கப்படுகின்றன.

மாகாணம்
Oblast
வகைமாநிலம்
அமைவிடம்உருசியா
எண்ணிக்கை46
மக்கள்தொகை156,996 (மகதான் மாகாணம்) – 7,095,120 (மாசுக்கோ மாகாணம்)
பரப்புகள்25,000 சகிமீ (ஒரியோல் மாகாணம்) 296,500 சகிமீ (இர்கூத்சுக் மாகாணம்)
அரசுமாகாண அரசு
உட்பிரிவுகள்செல்சோவியத், ஓக்ருக், நகர்-சார் குடியேற்றங்கள்

மாகாணங்களின் பட்டியல்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.