அமூர் மாகாணம்

அமூர் மாகாணம் (Amur Oblast, உருசியம்: Аму́рская о́бласть) என்பது உருசியாவின் நடுவண் அலகு ஆகும். இது உருசியாவின் தூர கிழக்கே ஆமூ தாரியா ஆற்றிற்கும் சேயா ஆற்றிற்கும் இடையில் அமைந்துள்ள பிரதேசம் ஆகும். இதன் நிருவாகத் தலைநகர் பிலாகோவெசுச்சென்சுக் ஆகும். இந்நகர் தூரகிழக்கில் உருவாக்கப்பட்ட மிகப் பழமையான குடியெற்றம் ஆகும். 1856 ஆம் ஆண்டில் இந்நகர் அமைக்கப்பட்டது. வணிகம், மற்றும் தங்கச் சுரங்கத் தொழில்களுக்குப் பெயர் பெற்றது. 2010 கணக்கெடுப்பின் படி, இம்மாகாணத்தின் மக்கள்தொகை  830,103 ஆகும்.[8] உருசியப் பேரரசுக் காலத்தில் இப்பகுதி "அமூர் கிராய்" (Amur Krai, Аму́рский край) என வழங்கப்பட்டு வந்தது.

அமூர் மாகாணம்
Amur Oblast
அமூர் ஓபிலாஸ்து

Амурская область (Russian)
  மாகாணம்  

கொடி

சின்னம்
தேசியப் பண்: எதுவுமில்லை[1]
ஆள்கூறுகள்: 53°33′N 127°50′E
அரசியல் நிலை
நாடுஉருசியா
கூட்டாட்சி மாவட்டங்கள்தூரகிழக்கு[2]
பொருளாதாரப் பகுதிகள்தூரகிழக்கு[3]
அமைக்கப்பட்டதுஅக்டோபர் 20, 1932[4]
நிருவாக மையம்பிலாகோவெசுச்சென்ஸ்க்
அரசாங்கம் (டிசம்பர் 2014 இல் நிலவரம்)
  ஆளுநர்[5]அலெக்சாந்தர் கோசுலோவ்[6]
  சட்டமன்றம்சட்டமன்றம்[5]
புள்ளிவிபரம்
பரப்பு (2002 கணக்கெடுப்பு)[7]
  மொத்தம்363,700 km2 (140,400 sq mi)
பரப்புத் தரம்14வது
மக்கள் தொகை (2010 கணக்கெடுப்பு)[8]
  மொத்தம்8,30,103
  தரம்61வது
  அடர்த்தி[9]2.28/km2 (5.9/sq mi)
  நகர்66.8%
  கிராமம்33.2%
மக்கள் தொகை (சனவரி 2014 est.)
  மொத்தம்8,11,274[10]
உரசிய நேர வலயம்[11]
ISO 3166-2:RURU-AMU
அனுமதித் தகடு28
சட்டபூர்வ மொழிஉருசியம்[12]
அலுவலக வலைத்தளம்

அமூர் மாகாணம் உருசியாவின் தென்கிழக்கே உள்ளது. இதன் வடக்கே இசுத்தானவோய் மலைத்தொடருக்கும், தெற்கே அமூர் ஆற்றிற்கும் இடையில் அமைந்துள்ளது இதன் எல்லைகளாக வடக்கே சகா குடியரசும், கிழக்கே யூதத் தன்னாட்சி மாகாணமும், தெற்கே சீனாவின் கெய்லோங்சியாங் மாகாணமும், மேற்கே சபாய்க்கால்சுக்கி கிராயும் உள்ளன.

மக்கள்

2010 மக்கள் கண்க்கெடுப்பின் படி,[8] 94.3% உருசியர்களும் (775,590), 2% உக்ரைனியர் (16,636), 0.5% பெலருசியர் (4,162), 0,4% தத்தார்களும் (3,406) வாழ்கின்றனர். இவர்களைவிட 120 இற்கும் மேற்பட்ட சிறிய இனக்குழுக்களும் இங்குள்ளனர்.[13]

சமயம்

2012 அதிகாரபூர்வ ஆய்வின் படி,[14] 25.1% மக்கள் உருசிய மரபுவழித் திருச்சபையைப் பின்பற்றுகிறார்கள். 5% பொதுவான கிறித்தவர்கள், 1% கிழக்கு மரபுவழி திருச்சபையினர், 1% இசுலாமியர் ஆவர்.[14]

மேற்கோள்கள்

  1. Article 3 of the Charter of Amur Oblast does not specify any symbols of the oblast other than the flag and the coat of arms
  2. Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", №20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
  3. Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
  4. USSR. Administrative-Territorial Divisions of the Union Republics, p. 99
  5. Charter of Amur Oblast, Article 10
  6. Official website of Amur Oblast. Alexander Alexandrovich Kozlov (உருசிய மொழியில்)
  7. Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)" (Russian). Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002). Federal State Statistics Service. பார்த்த நாள் 2011-11-01.
  8. "Всероссийская перепись населения 2010 года. Том 1" (Russian). Всероссийская перепись населения 2010 года (2010 All-Russia Population Census). Russian Federal State Statistics Service (2011). பார்த்த நாள் June 29, 2012.
  9. The density value was calculated by dividing the population reported by the 2010 Census by the area shown in the "Area" field. Please note that this value may not be accurate as the area specified in the infobox is not necessarily reported for the same year as the population.
  10. Amur Oblast Territorial Branch of the Russian Federal State Statistics Service. Возрастно-половой состав населения на 1 января 2014 года (உருசிய மொழியில்)
  11. Правительство Российской Федерации. Федеральный закон №107-ФЗ от 3 июня 2011 г. «Об исчислении времени», в ред. Федерального закона №248-ФЗ от 21 июля 2014 г. «О внесении изменений в Федеральный закон "Об исчислении времени"». Вступил в силу по истечении шестидесяти дней после дня официального опубликования (6 августа 2011 г.). Опубликован: "Российская газета", №120, 6 июня 2011 г. (Government of the Russian Federation. Federal Law #107-FZ of June 31, 2011 On Calculating Time, as amended by the Federal Law #248-FZ of July 21, 2014 On Amending Federal Law "On Calculating Time". Effective as of after sixty days following the day of the official publication.).
  12. Official on the whole territory of Russia according to Article 68.1 of the Constitution of Russia.
  13. "Перепись-2010: русских становится больше". Perepis-2010.ru (2011-12-19). பார்த்த நாள் 2013-08-21.
  14. Arena - Atlas of Religions and Nationalities in Russia. Sreda.org
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.