சிமோலியென்சுக் மாகாணம்

சிமோலியென்சுக் மாகாணம் (Smolensk Oblast, உருசியம்: Смоле́нская о́бласть, சிமோலியென்ஸ்க் ஓப்லாஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் ஆட்சி மையம் சிமோலியென்சுக் நகரம். 2010 ஆம் ஆண்டின் ரசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பகுதியின் மக்கள்தொகை 985,537.[9]

சிமோலியென்சுக் மாகாணம்
Smolensk Oblast

Смоленская область (Russian)
  மாகாணம்  

கொடி

சின்னம்
தேசியப் பண்: எதுவுமில்லை[1]
ஆள்கூறுகள்: 55°00′N 33°00′E
அரசியல் நிலை
நாடுஉருசியா
கூட்டாட்சி மாவட்டங்கள்மத்திய[2]
பொருளாதாரப் பகுதிகள்மத்திய[3]
அமைக்கப்பட்டதுSeptember 27, 1937[4]
நிர்வாக மையம்சிமோலியென்சுக்
அரசாங்கம் (நவம்பர் 2014 இல் நிலவரம்)
  ஆளுநர்[5]அலெக்சி ஓசுத்தொரோவ்சுக்கி[6]
  சட்டமன்றம்சிமோலியென்சுக் சட்டமன்றம்[7]
புள்ளிவிபரம்
பரப்பு (2002 கணக்கெடுப்பு)[8]
  மொத்தம்49,800 km2 (19,200 sq mi)
பரப்புத் தரம்53வது
மக்கள் தொகை (2010 கணக்கெடுப்பு)[9]
  மொத்தம்9,85,537
  தரம்53வது
  அடர்த்தி[10]19.79/km2 (51.3/sq mi)
  நகர்72.7%
  கிராமம்27.3%
மக்கள் தொகை (சனவரி 2014 est.)
  மொத்தம்9,67,900[11]
உரசிய நேர வலயம்[12]
ISO 3166-2:RURU-SMO
அனுமதித் தகடு67
சட்டபூர்வ மொழிஉருசியம்[13]
அலுவலக வலைத்தளம்

புவியியல்

சுமலியேன்ஸ்க் ஒப்லாசுது செப்டம்பர் 27 1937 இல் நிறுவப்பட்டது.[4] இதன் எல்லைகளாக வடக்கில் பிசுக்கோவ் ஒப்லாஸ்து, வடகிழக்கில் துவர் ஒப்லாஸ்து கிழக்கில் மாஸ்கோ ஓப்லஸ்து, தெற்கில், களுகா மற்றும் ப்ரையன்ஸ்க் ஓப்லாஸ்துகள்,மேற்கிலும் வடமேறிகிலும் பெலாரூஸ் மற்றும் விதெப்ஸ்க் ஓப்லாஸ்துகள் மற்றும் பெலருஸ் நாடு ஆகியவற்றை கொண்டுள்ளது.

காலநிலை

சுமலியேன்ஸ் ஒப்லாஸ்துவன் காலநிலையில் நீண்ட குளிர்காலமும் பனிபெய்யக்கூடியதாகவும், குறுகிய வெப்பமான மழைகொண்டதாக கோடைக்காலமும் கொண்டிருக்கும். சராசரி வெப்பநிலை சனவரியில் −9 °செல்சியஸ் (16 °பாரங்கீட்), சூலைமாதத்தில் சராசரியாக 17 °செல்சியஸ் (63 °பாரங்கீட்) நிலவும். ஆண்டு மழைபொழிவு 630 மில்லி மீட்டர் முதல் 730 மில்லி மீட்டர் வரை உள்ளது.

நிர்வாக பிரிவுகள்

சுமலியேன்ஸ்க் ஒப்லாஸ்து 25 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மற்றும் 2 மாநகரங்களையும், 15 நகரங்களையும் கொண்டுள்ளது. 12 நகர்ப்புற-வகை குடியிருப்புகள், மற்றும் 302 கிராமப்புற பகுதிகளும் உள்ளன.

மக்கள் வகைப்பாடு

ஒப்லாசுதின் மக்கள் தொகை: 985,537 ( 2010 கணக்கெடுப்பு ); 1,049,574 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 1,158,299 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு .)

  • 2012 முக்கிய புள்ளிவிவரங்கள்
  • பிறப்பு: 10 289 (1000 க்கு 10.5)
  • இறப்பு: 16 318 (1000 க்கு 16.7 ) [14]
  • மொத்த கருத்தரிப்பு விகிதம்:[15]

2009 - 1.40 | 2010 - 1.38 | 2011 - 1.40 | 2012 - 1.43 | 2013 - 1.48 | 2014 - 1.54 (இ)

  • பின்வருமாறு (2010 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி ), ஒப்ளாஸ்து இனக் கலவை இருந்தது:[9]
  • உருசியர்கள் : 94.6%
  • உக்ரைனியர்கள் : 1.3%
  • பெலாரஷ்யர்கள் : 1.3%
  • ஆர்மேனியர்கள் : 0.5%
  • மற்றவர்கள்: 2.3%

ரசிய நிர்வாக தரவுத்தளங்களில் பதிவு செய்துள்ள 41.457 மக்களால் தங்களது இனம் குறித்து அறிவிக்க இயலவில்லை. [16]

சமயம்

சுமலியேன்ஸ்க் ஓப்லஸ்தில் சமயம் (2012)[17][18]

  பொதுவான கிறித்துவர் (7%)
  பழைய நம்பிக்கையாளர் (2%)
  நாட்டுப்புற மதம் (1%)
  இறை நம்பிக்கையுள்ள ஆனால் சமயப்பற்றற்றோர் (38%)
  பிறர் அல்லது பதில் தரவிரும்பாதோர் (9.1%)

2012 ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அலுவல்முறைக் கணக்கெடுப்பின் படி[17] சராத்தவ் ஓப்லஸ்தின் மக்கள் தொகையில் 19.5% உருசிய மரபுவழித் திருச்சபையை பின்பற்றுகின்றனர். , 7% எந்த மரபையும் சேராத பொதுவான கிறித்துவர்கள், 3% கிழக்கு மரபுவழி திருச்சபை கிறித்தவர்கள்2% பழைய நம்பிக்கை கிருத்தவர்கள், 1% ஸ்லாவிய நாட்டுப்புற மதம், 0.4% கத்தோலிக்க திருச்சபை கிருத்தவர்கள், 45% இறை நம்பிக்கையுள்ள ஆனால் சமயப்பற்றற்றோர் , 13% நாத்திகர்கள், 9.1% பிற மதங்களை சேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் தரவிரும்பாதவர்களோ ஆவர்.[17]

மேற்கோள்கள்

  1. Article 14 of the Charter of Smolensk Oblast states that the symbols of the oblast include a flag and a coat of arms, but not an anthem.
  2. Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", №20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
  3. Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
  4. Исполнительный комитет Смоленского областного совета народных депутатов. Государственный архив Смоленской области. "Административно-территориальное устройство Смоленской области. Справочник", изд. "Московский рабочий", Москва 1981. Стр. 8
  5. Charter of Smolensk Oblast, Article 33
  6. Official website of Smolensk Oblast. Members of the Administration of Smolensk Oblast (உருசிய மொழியில்)
  7. Charter of Smolensk Oblast, Article 23
  8. Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)" (Russian). Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002). Federal State Statistics Service. பார்த்த நாள் 2011-11-01.
  9. "Всероссийская перепись населения 2010 года. Том 1" (Russian). Всероссийская перепись населения 2010 года (2010 All-Russia Population Census). Russian Federal State Statistics Service (2011). பார்த்த நாள் June 29, 2012.
  10. The density value was calculated by dividing the population reported by the 2010 Census by the area shown in the "Area" field. Please note that this value may not be accurate as the area specified in the infobox is not necessarily reported for the same year as the population.
  11. Smolensk Oblast Territorial Branch of the Russian Federal State Statistics Service. Численность населения Смоленской области (на начало года) (உருசிய மொழியில்)
  12. Правительство Российской Федерации. Федеральный закон №107-ФЗ от 3 июня 2011 г. «Об исчислении времени», в ред. Федерального закона №248-ФЗ от 21 июля 2014 г. «О внесении изменений в Федеральный закон "Об исчислении времени"». Вступил в силу по истечении шестидесяти дней после дня официального опубликования (6 августа 2011 г.). Опубликован: "Российская газета", №120, 6 июня 2011 г. (Government of the Russian Federation. Federal Law #107-FZ of June 31, 2011 On Calculating Time, as amended by the Federal Law #248-FZ of July 21, 2014 On Amending Federal Law "On Calculating Time". Effective as of after sixty days following the day of the official publication.).
  13. Official on the whole territory of Russia according to Article 68.1 of the Constitution of Russia.
  14. http://www.gks.ru/free_doc/2012/demo/edn12-12.htm
  15. http://www.gks.ru/wps/wcm/connect/rosstat_main/rosstat/ru/statistics/publications/catalog/doc_1137674209312
  16. http://www.perepis-2010.ru/news/detail.php?ID=6936
  17. Arena - Atlas of Religions and Nationalities in Russia. Sreda.org
  18. 2012 Survey Maps. "Ogonek", № 34 (5243), 27/08/2012. Retrieved September 24, 2012.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.