அர்காங்கெல்சுக் மாகாணம்

அர்காங்கெல்சுக் மாகாணம் (Arkhangelsk Oblast, உருசியம்: Арха́нгельская о́бласть, அர்காங்கெல்சுக்யா ஓபிலாஸ்து) என்பது உருசியாவின் நடுவண் அலகு ஆகும். இம்மாகாணம் ஆர்க்டிக் தீவுக்கூட்டங்களான பிரான்சு யோசெப் நிலம், நோவயா செம்லியா, மற்றும் வெள்ளைக் கடலில் சொலொவெத்சுகி தீவுகளையும், நெனெஸ்தியா தன்னாட்சி வட்டாரத்தையும் உள்ளடக்கியது.

அர்காங்கெல்சுக் மாகாணம்
Arkhangelsk Oblast

Архангельская область (Russian)
  மாகாணம்  

கொடி

சின்னம்
ஆள்கூறுகள்: 63°30′N 43°00′E
அரசியல் நிலை
நாடுஉருசியா
கூட்டாட்சி மாவட்டங்கள்வடமேற்கு[1]
பொருளாதாரப் பகுதிகள்வடக்கு[2]
அமைக்கப்பட்டதுசெப்டம்பர் 23, 1937[3]
நிருவாக மையம்அர்காங்கெல்சுக்
அரசாங்கம் (ஆகத்து 2010 இல் நிலவரம்)
  ஆளுநர்[4]ஈகர் அனத்தோலியெவிச் ஒர்லோவ்[5]
  சட்டமன்றம்சட்டமன்றம்[6]
புள்ளிவிபரம்
பரப்பு (2002 கணக்கெடுப்பு)[7]
  மொத்தம்587,400 km2 (226,800 sq mi)
பரப்புத் தரம்8வது
மக்கள் தொகை (2010 கணக்கெடுப்பு)[8][9]
  மொத்தம்11,85,536
  தரம்43வது
  அடர்த்தி[10]2.02/km2 (5.2/sq mi)
  நகர்76.0%
  கிராமம்24.0%
உரசிய நேர வலயம்[11]
ISO 3166-2:RURU-ARK
அனுமதித் தகடு29
சட்டபூர்வ மொழிஉருசியம்[12]
அலுவலக வலைத்தளம்
2007 இல் வெளியிடப்பட்ட நாணயம்

அர்காங்கெல்சுக் மாகாணம் நெனெஸ்தியா தன்னாட்சி வட்டாரத்தின் நிருவாகத்தையும் கவனிக்கிறது. செனஸ்தியா உபட அர்காங்கெல்சுக் மாகாணத்தின் பரப்பளவு 587,400 கிமீ2 ஆகும். 2010 கணக்கெடுப்பின் படி, இதன் மக்கள்தொகை 1,227,626 ஆகும்.[8]

இம்மாகாணத்தின் தலைநகர் அர்காங்கெல்சுக் ஆகும். இதன் மக்கள்தொகை 348,716 (2010).[8] இதன் இரண்டாவது பெரிய நகரம் செவெரோத்வின்சுக் ஆகும். இங்கு உருசியக் கடற்படையின் முக்கிய கப்பல் கட்டுமிடம் அமைந்துள்ளது. இம்மாகாணத்தைச் சேர்ந்த சொலொவெத்சுகி தீவுகள் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகும்.

மேற்கோள்கள்

  1. Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", №20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
  2. Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
  3. "Административно-территориальное деление Архангельской губернии в XVIII-XX вв." (Russian). Архивы России (2000). மூல முகவரியிலிருந்து July 24, 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் August 25, 2011.
  4. Charter, Chapter V
  5. "தலைவர் பெயர்" (Russian). Administration of the President of Russian Federation (2012). பார்த்த நாள் சனவரி 13, 2012.
  6. Charter, Chapter IV
  7. Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)" (Russian). Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002). Federal State Statistics Service. பார்த்த நாள் 2011-11-01.
  8. "Всероссийская перепись населения 2010 года. Том 1" (Russian). Всероссийская перепись населения 2010 года (2010 All-Russia Population Census). Russian Federal State Statistics Service (2011). பார்த்த நாள் June 29, 2012.
  9. both the total population and the percentages are given without நெனெத்து தன்னாட்சி வட்டாரம்
  10. The density value was calculated by dividing the population reported by the 2010 Census by the area shown in the "Area" field. Please note that this value may not be accurate as the area specified in the infobox is not necessarily reported for the same year as the population.
  11. Правительство Российской Федерации. Федеральный закон №107-ФЗ от 3 июня 2011 г. «Об исчислении времени», в ред. Федерального закона №248-ФЗ от 21 июля 2014 г. «О внесении изменений в Федеральный закон "Об исчислении времени"». Вступил в силу по истечении шестидесяти дней после дня официального опубликования (6 августа 2011 г.). Опубликован: "Российская газета", №120, 6 июня 2011 г. (Government of the Russian Federation. Federal Law #107-FZ of June 31, 2011 On Calculating Time, as amended by the Federal Law #248-FZ of July 21, 2014 On Amending Federal Law "On Calculating Time". Effective as of after sixty days following the day of the official publication.).
  12. Official on the whole territory of Russia according to Article 68.1 of the Constitution of Russia.

வெளி இணைப்புகள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.