மொர்தோவியா

மர்தோவியா குடியரசு ( Republic of Mordovia உருசியம்: Респу́блика Мордо́вия; Moksha/Erzya: Мордовия Республикась,[14] Mordoviya Respublikas) என்பது உருசியக் கூட்டமைப்பின் தன்னாட்சி பெற்ற 14 உட்குடியரசுகளுள் ஒன்று இதன்தலைநகர் சரான்சுக் நகரம் ஆகும். குடியரசின் மக்கள் தொகை: 834,755. ( 2010 கணக்கெடுப்பு )

மர்தோவியா குடியரசு
Republic of Mordovia

Республика Мордовия (Russian)
Мордовия Республикась (Mordvin)
  குடியரசு  

கொடி

சின்னம்
தேசியப் பண்: மார்மேவிய தேசிய கீதம்[1]
ஆள்கூறுகள்: 54°26′N 44°27′E
அரசியல் நிலை
நாடுஉருசியா
கூட்டாட்சி மாவட்டங்கள்வால்கா[2]
பொருளாதாரப் பகுதிகள்வால்கா-வியாத்கா[3]
அமைக்கப்பட்டதுதிசம்பர் 20, 1934[4]
தலைநகரம்சரான்சுக்
அரசாங்கம் (ஆகத்து 2014 இல் நிலவரம்)
  குடியரசு தலைவர்[5]விளதிமிர் ஓல்கோவ்[6]
  சட்டமன்றம்சட்டசபை[5]
புள்ளிவிபரம்
பரப்பு (2002 கணக்கெடுப்பு)[7]
  மொத்தம்26,200 km2 (10,100 sq mi)
பரப்புத் தரம்68வது
மக்கள் தொகை (2010 கணக்கெடுப்பு)[8]
  மொத்தம்8,34,755
  தரம்60வது
  அடர்த்தி[9]31.86/km2 (82.5/sq mi)
  நகர்60.4%
  கிராமம்39.6%
மக்கள் தொகை (சூலை 2014 est.)
  மொத்தம்8,09,891[10]
உரசிய நேர வலயம்[11]
ISO 3166-2:RURU-MO
அனுமதித் தகடு13, 113
சட்டபூர்வ மொழிஉருசியம்;[12] Mordvin (Moksha and Erzya)[13]
அலுவலக வலைத்தளம்

புவியியல்

மார்தோவியா குடியரசின் வரைபடம்

இக்குடியரசு கிழக்கு ஐரோப்பிய பீடபூமியின் கிழக்குப்பகுதியில் ரஷ்யாக் கூட்டமைப்பில் அமைந்துள்ளது.

  • பரப்பளவு: 26.200 சதுர கிலோமீட்டர் (10,100 சதுர மைல்)
  • எல்லைகள் ( உருசிய கூட்டமைப்புக்குள்):
  • வடக்கில் நைசினி நோவ்கோர்டு ஒப்லாஸ்தும், வடகிழக்கு மற்றும் கிழக்கில் சுவாசியா, கிழக்கிலும் தென்கிழக்கிலும் ஊல்யானோவிஸ்க் ஒப்லாஸ்து, தெற்கு மற்றும் தென்மேற்கில் பென்சா ஒப்லாஸ்து, மேற்கிலும், வடமேற்கிலும் ரயாசன் ஒப்லாஸ்து ஆகியவை உள்ளன.
  • உயரமான இடம்: 324 மீட்டர் (1,063 அடி)

ஏரிகள்

குடியரசில் சுமார் ஐந்நூறு ஏரிகள் உள்ளன.

இயற்கை வளங்கள்

குடியரசின் இயற்கை வளங்கள் கரி , கனிம நீர் , மற்றும் பல ஆகும்.

காலநிலை

குடியரசின் காலநிலை கோப்பென் காலநிலை வகைப்பாட்டு ஆகும்.

  • சராசரி சனவரி வெப்பநிலை: -11 டிகிரி செல்சியஸ் (12 ° பாரன்கீட்),
  • சராசரி சூலை வெப்பநிலை: +19 டிகிரி செல்சியஸ் (66 டிகிரி பாரன்கீட்)
  • சராசரி ஆண்டு மழையளவு : ~ 500 மில்லி மீட்டர் (20)

பொருளாதாரம்

குடியரசில் மிகவும் வளர்ந்த தொழில்கள் இயந்திரக் கட்டுமான நிறுவனங்கள், இரசாயனம், மரப்பொருட்கள், உணவு தொழில்கள்போன்றவை ஆகும். பெரும்பாலான தொழிற்சாலைகள் குடியரசின் தலைநகர் பகுதியிலேயே அமைந்துள்ளன. அத்துடன் கோவைல்கினோ மற்றும் ருசாயேவாகா போன்ற நகரங்களிலும் தொழில் நிறுவனங்கள் உள்ளன.

மக்கள் வகைப்பாடு

குடியரசின் மக்கள் தொகை: 834,755 ( 2010 கணக்கெடுப்பு ) 888,766 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 964,132 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு .)

இனக் குழுக்கள்

குடியரசின் மக்களில் உள்ளன பினிக் மக்கள் தங்கள் மொழியாக தொடர்புடைய இரண்டு மொழிகளை பேசுகின்றனர், அவை மோட்சா மொழி மற்றும் எருசிய மொழி ஆகும். இந்த பினிக் மக்கள் தங்களை தனி இனக் குழுவாக அடையாளம் காண்கின்றனர்.[15] எருசிய மற்றும் மோட்சா மொழிகளை குடியரசில் உள்ள மக்களில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் மட்டுமே தாய்மொழியாக கொண்டு வாழ்கின்றனர். சோவியத் காலத்தில், பள்ளி பாடப்புத்தகங்கள் ஒவ்வொரு மொழியிலும் வெளியிடப்பட்டன.[16] 2010 கணக்கெடுப்பின்படி,[8] குடியரசில் ரஷ்ய இனக் குழுவினர் குடியரசு மக்கள் தொகையில் 53.4% ​​வரை உள்ளனர். எருசிய மற்றும் மோட்சா இனக்குழுவினர் 40% மட்டுமே உள்ளனர். மற்ற குழுக்கள் என்றால் தடார்களுக்கும் (5.2%), உக்ரைனியர்கள் (0.5%), இவர்களைத்தவிர பிற சிறிய இனக்குழுக்கள் மொத்த மக்கள் தொகையில் 0.5% க்கும் குறைவாக உள்ளனர்.

மதம்

2012 இன் உத்தியோகபூர்வ கணக்கெடுப்பு படி[17] குடியரசின் மக்கள் தொகையில் 68.6% உருசிய மரபுவழித் திருச்சபையை பின்பற்றுகின்றனர் , 5% திருச்சபை இணைப்பில்லாத பொதுவாக இருக்கும் கிருத்துவர்கள், 2% முஸ்லீம்கள், நாட்டுப்புற மதத்தினர், 1% ஸ்டாரோவிரஸ் கிருத்தவர்கள், 10% மக்ள் ஆன்மீக, மத நாட்டம் அற்றவர்களாக உள்ளனர். 7% நாத்திகர், 6.4% மற்ற மதங்களைசேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் அளிக்காதவர்களாகவோ உள்ளனர். சில மார்தோவியர்கள் புதிய உள்ளூர் மத்தைக் கடைபிடிக்கின்றனர்.

மேற்கோள்கள்

  1. Law #50-Z
  2. Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", №20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
  3. Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
  4. Constitution of the Republic of Mordovia, Article 9.3
  5. Official website of the Republic of Mordovia. Nikolay Ivanovich Merkushkin (உருசிய மொழியில்)
  6. Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)" (Russian). Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002). Federal State Statistics Service. பார்த்த நாள் 2011-11-01.
  7. The density value was calculated by dividing the population reported by the 2010 Census by the area shown in the "Area" field. Please note that this value may not be accurate as the area specified in the infobox is not necessarily reported for the same year as the population.
  8. Republic of Mordovia Territorial Branch of the Russian Federal State Statistics Service. Оценка численности постоянного населения Республики Мордовия на 1 июля 2014 г. (உருசிய மொழியில்)
  9. Правительство Российской Федерации. Федеральный закон №107-ФЗ от 3 июня 2011 г. «Об исчислении времени», в ред. Федерального закона №248-ФЗ от 21 июля 2014 г. «О внесении изменений в Федеральный закон "Об исчислении времени"». Вступил в силу по истечении шестидесяти дней после дня официального опубликования (6 августа 2011 г.). Опубликован: "Российская газета", №120, 6 июня 2011 г. (Government of the Russian Federation. Federal Law #107-FZ of June 31, 2011 On Calculating Time, as amended by the Federal Law #248-FZ of July 21, 2014 On Amending Federal Law "On Calculating Time". Effective as of after sixty days following the day of the official publication.).
  10. Official on the whole territory of Russia according to Article 68.1 of the Constitution of Russia.
  11. Constitution of the Republic of Mordovia, Article 12
  12. Official website of the Government of the Republic of Mordovia
  13. Encyclopaedia Britannica
  14. Barbara A. Anderson and Brian D. Silver, "Equality, Efficiency, and Politics in Soviet Bilingual Education Policy, 1934-1980," American Political Science Review 78 (December 1984): 1019-1039.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.