கெமரோவோ மாகாணம்

கெமரோவோ மாகாணம் (Kemerovo Oblast, உருசியம்: Ке́меровская о́бласть, கெமரோவ்ஸ்கயா ஓபிலாஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இது குசுபாசு (Kuzbass, Кузба́сс, குஸ்பாஸ்) எனவும் அழைக்கப்படுகிறது. தென்மேற்கு சைபீரியாவில் அமைந்துள்ளது. 95,500 சதுரகிமீ பரப்பளவுள்ள இம்மாகாணத்தின் எல்லைகளாக, வடக்கே தோம்சுக் மாகாணம், கிழக்கே கிராசினயார்சுக் கிராய், அக்காசியா, தெற்கே அல்த்தாய் குடியரசு, மேற்கே நோவசிபீர்சுக் மாகாணம், அல்த்தாய் கிராய் ஆகியவை உள்ளன. இம்மாகாணத்தின் தலைநகர் கெமரோவோ. இதன் பெரிய நகரம் நோவோகுசுனெத்சுக் ஆகும். 2010 கணக்கெடுப்பின் படி, இங்குள்ள மக்கள்தொகை 2,763,135 ஆகும். இவர்களில் பெரும்பாலானோர் உருசியர்கள் ஆவர். உக்ரைனியர், தத்தார்களும் இங்கு வசிக்கின்றனர்.[6]

கெமரோவோ மாகாணம்
Kemerovo Oblast

Кемеровская область (Russian)
  மாகாணம்  

கொடி

சின்னம்
ஆள்கூறுகள்: 54°56′N 87°14′E
அரசியல் நிலை
நாடுஉருசியா
கூட்டாட்சி மாவட்டங்கள்சைபீரியா[1]
பொருளாதாரப் பகுதிகள்மேற்கு சைபீரியா[2]
அமைக்கப்பட்டதுசனவரி 26, 1943
நிருவாக மையம்கெமரோவோ
அரசாங்கம் (ஏப்ரல் 2015 இல் நிலவரம்)
  ஆளுநர்[3]அமான் தூலெயெவ்[4]
  சட்டமன்றம்மக்கள் உறுப்பினர் பேரவை[3]
புள்ளிவிபரம்
பரப்பு (2002 கணக்கெடுப்பு)[5]
  மொத்தம்95,500 km2 (36,900 sq mi)
பரப்புத் தரம்34வது
மக்கள் தொகை (2010 கணக்கெடுப்பு)[6]
  மொத்தம்27,63,135
  தரம்15வது
  அடர்த்தி[7]28.93/km2 (74.9/sq mi)
  நகர்85.4%
  கிராமம்14.6%
மக்கள் தொகை (சனவரி 2015 est.)
  மொத்தம்27,24,990[8]
உரசிய நேர வலயம்[9]
ISO 3166-2:RURU-KEM
அனுமதித் தகடு42
சட்டபூர்வ மொழிஉருசியம்[10]
அலுவலக வலைத்தளம்

மக்கள்

இம்மாகாணத்தில் உள்ள மக்கள் தொகை 2,763,135 (2010) ஆகும். இவர்களில் உருசியர்கள் - 93.7%, தத்தார்கள் - 1.5%, உக்ரைனியர் - 0.8%, செருமனியர் - 0.9%, ஏனையோர் - 1.5%.[6][11]

சமயம்

2012 அதிகாரபூர்வ தரவுகளின் படி,[12] 34.1% உருசிய மரபுவழித் திருச்சபையைப் பின்பற்றுகின்றனர். 7% பொதுக் கிறித்தவர்கள், 3% சிலாவிக், 1% பழமைவாதக் கிறித்தவர்கள், 1% முஸ்லிம்கள்.[12]

மேற்கோள்கள்

  1. Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", №20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
  2. Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
  3. Charter of Kemerovo Oblast, Article 9
  4. Official website of the Administration of Kemerovo Oblast. Aman-Geldy Moldagazyyevich Tuleyev, Governor of Kemerovo Oblast (உருசிய மொழியில்)
  5. Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)" (Russian). Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002). Federal State Statistics Service. பார்த்த நாள் 2011-11-01.
  6. "Всероссийская перепись населения 2010 года. Том 1" (Russian). Всероссийская перепись населения 2010 года (2010 All-Russia Population Census). Russian Federal State Statistics Service (2011). பார்த்த நாள் June 29, 2012.
  7. The density value was calculated by dividing the population reported by the 2010 Census by the area shown in the "Area" field. Please note that this value may not be accurate as the area specified in the infobox is not necessarily reported for the same year as the population.
  8. Kemerovo Oblast Territorial Branch of the Russian Federal State Statistics Service. Численность населения Кемеровской области на начало года (உருசிய மொழியில்)
  9. Правительство Российской Федерации. Федеральный закон №107-ФЗ от 3 июня 2011 г. «Об исчислении времени», в ред. Федерального закона №248-ФЗ от 21 июля 2014 г. «О внесении изменений в Федеральный закон "Об исчислении времени"». Вступил в силу по истечении шестидесяти дней после дня официального опубликования (6 августа 2011 г.). Опубликован: "Российская газета", №120, 6 июня 2011 г. (Government of the Russian Federation. Federal Law #107-FZ of June 31, 2011 On Calculating Time, as amended by the Federal Law #248-FZ of July 21, 2014 On Amending Federal Law "On Calculating Time". Effective as of after sixty days following the day of the official publication.).
  10. Official on the whole territory of Russia according to Article 68.1 of the Constitution of Russia.
  11. Перепись-2010: русских становится больше. Perepis-2010.ru (2011-12-19). Retrieved on 2013-08-20.
  12. Arena - Atlas of Religions and Nationalities in Russia. Sreda.org
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.