பழங்களின் பட்டியல்
சமையல் |
இது சமையல் முறை கட்டுரைத் தொடரின் பகுதியாகும் |
செய்முறைகளும் சமையல் பொருள்களும் |
---|
செய்முறைகள் - சமையல் பாத்திரங்கள் சமைத்தலில் உள்ள அளவுகள் |
தமிழர் சமையல் |
உணவுப் பொருட்கள் பட்டியல்கள் |
|
பிராந்திய சமையல் முறை |
உலகின் பிரபல உணவுகள் - ஆசியா - ஐரோப்பா - கருப்பியன் |
See also: |
பிரபல சமையலாளர் - சமையலறைகள் - உணவு கள் Wikibooks: Cookbook |
அ
- அன்னாசி
- அன்னமுண்ணாப்பழம்
- அத்திப்பழம்
- அரைநெல்லி
- அவுரிநெல்லி
- அரசம் பழம்
- அணிஞ்சில் பழம்
ஆ
- ஆரஞ்சுப் பழம்
- ஆலம்பழம்
- ஆப்பிள்பழம்
- ஆனாப் பழம்
இ
- இலந்தைப்பழம்
- இலுப்பைப்பழம்
- இறம்புட்டான்
- இச்சலம் பழம்
ஈ
- ஈச்சம்பழம்
உ
- உலுவிந்தம் பழம்
க
- கடார நாரத்தங்காய்/பெரு நாரத்தாங்காய் - Pamelo, Grape fruit
- கரம்பைப் பழம்
- கரையாக்கண்ணிப் பழம்
- காரப் பழம்
- கிளாப் பழம்
- கூளாம் பழம்
- கொய்யாப்பழம்
- கொறுக்காய்ப்புளி (Gambooge)
- குழிப்பேரி Peach
ச
- சாத்துக்குடி
- சிறுநெல்லி - star grossberry
- சிமையத்தி
- சீமை இலுப்பைப்பழம் - Sapodilla plum
- சீத்தாப்பழம்
- சூரைப் பழம்
- செம்புற்றுப்பழம் (strawberry)
த
- தக்காளி
- திராட்சை
- திரினிப்பழம்
- துடரிப்பழம்
- தோடம்பழம்
- தேசிக்காய்
ந
- நறுவிலிப்பழம்
- நாவற்பழம் -
- நாகப்பழம்
- நெல்லி
- நுரைப்பழம் - Logan
ப
- பலாப்பழம்
- பனம்பழம்
- பனிச்சம் பழம்
- பப்பாளிப்பழம்
- பாலைப்பழம்
- புற்றுப்பழம் (Raspberry)
- புளியம்பழம்
- புலாந்திப் பழம்
- பூலாப் பழம்
- பிளம்பசு
- பேரி
- பேரீச்சைப்பழம்
ம
- மங்குசுத்தான்
- மசுக்குட்டிப் பழம்
- மாங்காய்நாரி—Spondias, Hog plum
- மாம்பழம்
- மாதுளம் பழம்
- முலாம் பழம் - Melon
- முதலிப்பழம்
- முரளிப் பழம்
- முள்நாறிப் பழம்
- முந்திரியப்பழம்
ர
ல
- லைச்சி - Lychee
வ
- வத்தகப் பழம் - water melon
- வாழைப்பழம் - Banana
- வில்வம்பழம்
- விளிம்பிப்பழம்
- விளாம்பழம்
- வீரைப் பழம்
- வேப்பம்பழம்
- வெள்ளரிப்பழம் - sliver melon
- வெண்ணைப் பழம் - avocados
இவற்றையும் பார்க்க
- பழங்கள் படத் தொகுப்பு
வெளி இணைப்புக்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.