மாமிசக்கறிகளின் பட்டியல்
இவை தவிர காட்டு எருமை, ஆமை, நரி, ஓநாய், ஒட்டகம் ஆகியவை மாமிசமாக பயன்படுகின்றன
Butchers selling meat in Morocco.

Various meats

Cold Meat Salad
- மீன் (மீன் வகைகள் பட்டியல்)
- இறால்
- நண்டு
- கணவாய் (உயிரினம்)
- மட்டி / சிப்பி (கருநீலச்சிப்பி)
- கடலட்டை
- கோழி
- வான்கோழி
- காடை
- கவுதாரி
- புறா
- ஆடு
- மாடு, மாட்டிறைச்சி
- பன்றி
- உடும்பு
- மான்
- மரை
- தாரா / வாத்து
- நாய், நாய் இறைச்சி
- ஆளி (மீன்)
- scallops
- நத்தை
- தவளை, தவளைக்கால் இறைச்சி
- முயல்
- குதிரை
- கங்காரு, கங்காரு இறைச்சி
- பாம்பு
- வெள்ளெலி - கிராமப்புறங்களில் வயல்களில் உள்ள இந்த எலி இறைச்சி உணவாகப் பயன்படுத்தப்படுகிறது.
- மந்தி - சுவாசநோய்களுக்கு மருந்து என இந்த மந்தி எனும் வகைக் குரங்குகளின் இறைச்சி பயன்படுத்தப்படுகிறது.
- பூனை - தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில சாதியினர் நன்கு வளர்ந்த பூனையை இறைச்சியாக்கி உணவாக உட்கொள்கின்றனர்
இவற்றையும் பார்க்க
மட்டி Can be translaed as Oyster
கணவாய் மீன் Can be translated Scallop
கொக்கு நாரை ஆகிய பறவைகளும் இறைச்சியாக பயன்படுகின்றன.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.