உலகின் பிரபல உணவுகள் பட்டியல்
சமையல் |
இது சமையல் முறை கட்டுரைத் தொடரின் பகுதியாகும் |
செய்முறைகளும் சமையல் பொருள்களும் |
---|
செய்முறைகள் - சமையல் பாத்திரங்கள் சமைத்தலில் உள்ள அளவுகள் |
தமிழர் சமையல் |
உணவுப் பொருட்கள் பட்டியல்கள் |
|
பிராந்திய சமையல் முறை |
உலகின் பிரபல உணவுகள் - ஆசியா - ஐரோப்பா - கருப்பியன் |
See also: |
பிரபல சமையலாளர் - சமையலறைகள் - உணவு கள் Wikibooks: Cookbook |
தமிழர்/இந்திய உணவுகள்
- பொரியல் சோறு - fried rice
- புரியானி
- புளிச் சோறு
- தயிர் சோறு
- பழஞ் சோறு
- பொங்கல் (உணவு)
- பிட்டு
- இடியப்பம்
- தோசை
- இட்லி
- அப்பம்
- கஞ்சி
- களி
- உப்புமா
- அடை
- சப்பாத்தி
- ரொட்டி
- கொத்து ரொட்டி
- பூரி (உணவு)
- நான்
கறிகள்
சிற்றுண்டிகள்
இனிப்பு
- லட்டு
- மோதகம்
- கொழுக்கட்டை
- கேசரி
- தேன் முறுக்கு
- வாய்பன்
- புளிச்சல்
- சிப்பி
- வட்டிலப்பம்
- தோடு
- பயத்தம் பணியாரம்
- அவல்
- சீனி அரியாரம்
- போண்டா
சீன உணவுகள்
- சவ் மின் - (ஒல்லிய நூடில்ஸ் (கோதுமை))
- ஷன்காய் நூடில்ஸ் - (தடித்த நூடில்ஸ் & சோஸ்)
- சோப் சோய் (பொரித்த கலவை சோறு & மரக்கறி)
இத்தாலியன் உணவுகள்
- பிஸ்சா - Pizza - வேகப்பம்
- பாஸ்ரா - Pasta - மாச்சேவை
- ஸ்ப்கெற்ரி - Spaghetti - நூலப்பம்
- லசான்யா - Lasania - மாவடை
- Macaroni- மாச்சுருள்
- Noodles - நூலடை
யப்பானிய உணவுகள்
- சுசி - (Sushi) சோறு ஒரு பிடிக்கு மேலாக சமைக்கப்படாத மீன் துண்டொன்று வைத்து செய்யப்படுவது.
- சசிமி - (Sashimi) சமைக்கப்படாத கடல் உணவுகள் கொண்டது.
- சோபா - (Soba) Buckwheat என்ற தானியத்தால் செய்யப்பட்ட நூட்ல்ஸ்.
- றாமென் - (Ramen) சூப்-நூட்ல்ஸ் வகையொன்று.
வடஅமெரிக்க உணவுகள்
- கம்பேகர்
- சீரியல்ஸ்
- கிறாஃற் டினர், மக்ரோனி
- சான்ட்விற்ச்
- hot dog
மத்திய அமெரிக்க உணவுகள்
- பெல்ன்ரா - polanta - corn meal
- கிரனோலா - granola
தென் அமெரிக்க உணவுகள்
- கலோ பின்ரோ - en:Gallo pinto
ஐரோப்பிய உணவுகள்
- உருளைக்கிழங்கு பொரியல் (பிரச் பிரைஸ்) ???
- பாண்
இஸ்லாமிய உணவுகள்
- பராத்தா
- குருமா
மத்திய கிழக்கு உணவுகள்
- கமாஸ் - Hummus
- en:Falafel
- en:Dolma
சிற்றுண்டிகள்
- கட்லட்
- பற்றிஸ்
- spring rolls
- timbits
- குக்கீஸ்
- கேக்
- புடிங்
- டொனட்ஸ்
- muffin
உணவு சார் பிற பட்டியல்கள்
- மரக்கறிகள் பட்டியல் (காய்கறிகள் பட்டியல்)
- மாமிசக்கறிகள் பட்டியல்
- மீன் வகைகள் பட்டியல்
- கிழங்குகள் பட்டியல்
- கீரைகள் பட்டியல்
- சுவைப்பொருட்கள் (பலசரக்குகள்) பட்டியல்
- கறி மூலிகைகள் பட்டியல்
- பழங்கள் பட்டியல்
- பருப்புகள் பட்டியல்
- தானியங்கள் பட்டியல்
- கொட்டைகள் பட்டியல்
வெளி இணைப்புகள்
- http://www.arusuvai.com
- http://web.archive.org/web/20030521074225/http://www.opha.on.ca/resources/foodguides/tamil.pdf தமிழில் கனடாவின் உணவு வழிகாட்டி
- http://www.arusuvai.com/fooditems/index.html
- http://suuvvai.blogspot.com/
- http://www.nicemeal.com/foodculture/
- http://chittarkottai.com/kaayaa_pazhamaa/index.html
- http://www.italylink.com/food.html
- http://asiarecipe.com/
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.