நாகப்பழம்

நாகப்பழம் ஒரு விரும்பி உண்ணக்கூடிய பழம்.இது ரோசேசி குடும்பத்திலுள்ள ரூபஸ் என்ற போினத்தில் உள்ள நிறைய சிற்றினங்களால் உருவாக்கப்படுகிறது.நாகப்பழத்தின் வகைப்பாட்டு வரலாற்றில் இனக்கலப்பு மற்றும் அவக்கலப்பில் குழப்பங்கள் உள்ளது.அதனால் இந்த சிற்றினம் ஒன்றாக இணைக்கப்பட்டு மதிப்பீடு சிற்றினம் என அழைக்கப்படுகிறது.இதன் மூலமாக அனைத்து ரூபஸ் போினங்களும்  ரூபஸ் ப்ரூட்டிகோஸஸ் எனவும் ரூபஸ் பிளிக்கேட்டஸ் எனவும் அழைக்கப்படுகிறது. [1]

Description

References

  1. Jarvis, C.E. (1992). "Seventy-Two Proposals for the Conservation of Types of Selected Linnaean Generic Names, the Report of Subcommittee 3C on the Lectotypification of Linnaean Generic Names". Taxon 41 (3): 552–583. doi:10.2307/1222833.

Further reading

  • Allen, D. E.; Hackney, P. (2010). "Further fieldwork on the brambles (Rubus fruticosus L. agg.) of North-east Ireland". Irish Naturalists' Journal 31: 18–22.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.