சங்க கால அரசர்கள்
மூவேந்தர் அல்லாத சங்க கால அரசர்களை இங்கு மன்னர்கள் என்று குறிப்பிடுகிறோம். இவர்களைச் சிற்றரசர்கள் என்றும், குறுநில மன்னர்கள் என்றும் குறிப்பிடுகின்றனர். இளவரசர்கள், அரசியர், கிழான் போன்ற ஊர்ப் பெருந்தனக்காரன், படைவீரர்கள், வள்ளல்கள், சிறப்புக்குரியோர், இராமன், சீதை, வீமன், அருச்சுணன் போன்ற புராணப் பெருமக்கள் முதலானோர் பெயர்களும் இவற்றோடு கலந்துள்ளன.
இவை சேர சோழ பாண்டியர் அல்லாத சங்ககாலத் தனிமனிதனைக் குறிக்கும் பெயர்கள்.
- சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்), பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை தொகுப்புப் பதிப்பு, அறிஞர் கழக ஆய்வு, பாரிநிலையம் வெளியீடு, (1940) இரண்டாம் பதிப்பு 1967, சிறப்புப்பெயர் அகராதி என்னும் தொகுப்பிலிருந்து பிரித்துத் தொகுக்கப்பட்டது.
சங்ககால வரலாறு | |
---|---|
சேரர் | |
சோழர் | |
பாண்டியர் | |
வள்ளல்கள் | |
அரசர்கள் | |
புலவர்கள் | |
அகர வரிசைப்படி சங்ககாலப் பெருமக்கள்
அ
- அஃதை
- அஃதை தந்தை
- அகுதை
- அகுதை தந்தை
- அஞ்சி
- அஞ்சி (கடவுள் அஞ்சி)
- அண்டிரன்
- அதிகமான்
- அதிகன்
- அதியமான்
- அதியமான் நெடுமான் அஞ்சி
- அதியர் கோமான் அஞ்சி
- அதியர் கோமான் எழினி
- அதியன்
- அத்தி (ஆட்டனத்தி)
- அத்தி (சேரர்படைத் தலைவன்)
- அந்துவஞ்சாத்தன்
- அந்துவன் கீரன்
- அந்துவன் செள்ளை
- அந்துவன் (சேரன்)
- அந்துவன் (நல்லந்துவனார்)
- அம்பர் கிழான்
- அருமன்
- அருவந்தை
- அவியன்
- அழிசி
- அறுகை
- அன்னி
- அன்னி மிஞிலி
ஆ
இ
ஐ
ஔ
- ஔவை (பாடப்பட்ட புலவர்)
க
- கங்கன்
- கடலன்
- கடவுள் பத்தினி கோவலன் மனைவி
- கண்ணகி வள்ளல் பேகனின் மனைவி
- கடவுள் அஞ்சி
- கடியநெடு வேட்டுவன்
- கட்டி
- கணையன்
- கண்டீரக்கோ
- கண்டீரக்கோப்பெருநள்ளி
- கண்ணகி
- கண்ணன் நாகனார் இசையாசிரியர்
- கரும்பனூர் கிழான்
- கவுதமன்
- கழுவுள்
- கள்வர் கோமான்
- கள்வர் பெருமகன்
கா
- காரி
- காவெரி ஊட்டிய … புகழோன் (அருச்சுனன்)
- காவெரி ஊட்டிய … புகழோன் (வீமன்)
சீ
செ
- செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னன்
- செங்குட்டுவன்
- சென்பக மாதேவன்
சோ
ஞி
தொ
- தொண்டைமான் இளந்திரையன் (தொண்டைமான், தொண்டையோர் மருகன்)
தோ
ந
நா
- நாகன் (நாலை கிழவோன், நாலை கிழவன் நாகன்)
- நாஞ்சில் வள்ளுவன் (நாஞ்சிற் பொருநன்)
ப
பா
பே
ம
மா
மி
மூ
வி
- விச்சிக்கோ (விச்சியர் பெருமகன்)
- விராஅன்
- வில்லியாதன்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.