சாத்தன்
சாத்தன் என்னும் பெயர் ஐயப்பனைக் குறிக்கும். இப்பெயர் எருதினையும் குறிக்கும்.
இப்பெயரில் உள்ள சங்ககாலப் புலவர்கள் குறித்த கட்டுரைகள்:
- சீத்தலைச் சாத்தனார்
- சாத்தனார்
- ஒக்கூர் மாசாத்தனார்
- பிரான் சாத்தனார்
- மோசிசாத்தனார்
- அரசன்கிழார் மகனார் பெருஞ்சாத்தன்
- பெருந்தோள் குறுஞ்சாத்தன்
இப்பெயரிலுள்ள அரசர்கள்
- ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்
- சோணாட்டுப் பிடவூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்
- பாண்டியன் கீரஞ்சாத்தன்
சாத்தி என்பது சாத்தன் என்பதன் பெண்பால் பெயர்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.