இரத்த பிட்சா பிரதான மூர்த்தி
சிவபெருமான் பைரவராக உருக்கொண்டு, அதிபலன், ஆலகாலன், கனன்முகன், காலவேகன், சோமகன் போன்ற கணத்தலைவர்களுடன் இணைந்து முனிவர்கள், தேவர்கள் ரத்தத்தினை பிட்சையாக வாங்கிய திருக்கோலம் இரத்த பிட்சா பிரதான மூர்த்தியாகும். சொல்லிலக்கணம்வேறு பெயர்கள்தோற்றம்உருவக் காரணம்இரத்த பிட்சா பிரதான மூர்த்தியாக சிவபெருமான் முனிவர்கள், தேவர்கள் என பலரின் ரத்தத்தினை பெற்றார். விஷ்ணுவின் ரத்தம் பெற்றும் பிட்சை பாத்திரம் நிரம்பவில்லை. இதனால் விஷ்ணுவின் உடலும் மெலிந்தது. இறுதியாக தேவிகளின் வேண்டுதலுக்கிணங்க ரத்த வேட்கையை பைரவர் முடித்துக் கொண்டார். அகந்தையின் காரணமாக இருந்தவர்களை திருத்தவே இந்த ரத்த வேட்டை நடத்தியதாக தேவிகளுக்கும், முனிவர்களுக்கும், தேவர்களுக்கும் உணர்த்தினார்,. கோயில்கள்
மேலும் காண்கமேற்கோள்கள் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.