தேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல்
தேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களின் பட்டியல் தேவாரப்பாடல் பெற்ற, நடு நாட்டிலுள்ள சிவன் கோயில்களைக் கொண்ட பட்டியலாகும்.
பாடல் பெற்ற தலங்கள்
தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாடு (32), நடு நாடு (22), சோழ நாடு காவிரியாற்றின் வட கரை (63), சோழ நாடு காவிரியாற்றின் தென் கரை(128), பாண்டிய நாடு (14),கொங்கு நாடு (7), மலை நாடு (1), துளுவ நாடு (1), வட நாடு (5), ஈழ நாடு (2), புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட காவிரி தென்கரைத் தலமான திருவிடைவாய் மற்றும் திருக்கிளியன்னவூர் ஆகிய இடங்களில் காணப்படுகின்ற 276 சிவன் கோயில்கள் அடங்கும். [1] [2]
நடு நாட்டுத் தலங்கள்
- திருநெல்வாயில்அரத்துறை
- திருத்தூங்கானைமாடம்
- திருக்கூடலையாற்றூர்
- திருஎருக்கத்தம்புலியூர்
- திருத்தினைநகர் (தீர்த்தனகிரி)
- திருச்சோபுரம் (தியாகவல்லி)
- திருவதிகை
- திருநாவலூர் (திருநாமநல்லூர்)
- திருமுதுகுன்றம் (விருத்தாசலம்)
- திருநெல்வெண்ணெய்
- திருக்கோவலூர்
- திருஅறையணிநல்லூர் (அரகண்ட நல்லூர்)
- திருஇடையாறு
- திருவெண்ணெய்நல்லூர்
- திருத்துறையூர் (திருத்தளூர்)
- திருவடுகூர் (ஆண்டார்கோவில்)
- திருமாணிக்குழி
- திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்)
- திருமுண்டீச்சுரம்
- திருபுறவார்பனங்காட்டூர்
- திருஆமாத்தூர்
- திருவண்ணாமலை
இவற்றையும் காண்க
மேற்கோள்கள்
- http://www.tamilvu.org/library/l41H0/html/l41H0cnt.htm திருமுறைத் தலங்கள்
- பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள்,வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 5ஆம் பதிப்பு, 2009, பக்.10-13
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.