திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்கள்
திருவிசைப்பாத் திருத்தலங்கள் என்பவை சைவத்திருமுறையான திருவிசைப்பாவில் குறிப்பிடப்பெற்றுள்ள சிவத்தலங்களாகும். திருவிசைப்பாவும், திருப்பல்லாண்டும் முறையாக அமைந்த இசைப்பதிகங்களைக் கொண்டவையாகும். இவ்விரண்டையும் திருமாளிகைத் தேவர், சேந்தனார், கருவூர்த் தேவர், பூந்துருத்தி நம்பிகாடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருடோத்தம நம்பி, சேதிராயர் ஆகிய அருளாளர்கள் இயற்றியுள்ளனர். அவர்கள் இயற்றியுள்ள பதிகங்களுக்குரிய 14 தலங்கள் பின்வருமாறு அமையும். [1] [2]
- கோயில்
- கங்கை கொண்ட சோளேச்சரம்
- களந்தை ஆதித்தேச்சரம்
- கீழ்க்கோட்டூர் மணியம்பலம்
- திருமுகத்தலை
- திரைலோக்கிய சுந்தரம்
- திருப்பூவணம்
- திருச்சாட்டியக்குடி
- தஞ்சை இராசராசேச்சரம்
- திருவிடைமருதூர்
- திருவாரூர்
- திருவீழிமிழலை
- திருவாவடுதுறை
- திருவிடைக்கழி [3]
இக்கட்டுரை சைவ சமயம் தொடரின் ஒரு பகுதியாகும். |
சிவநெறி |
---|
![]() |
தெய்வங்கள் பரசிவம் பராசக்தி • சதாசிவம் • உருத்திரன் • வயிரவர் வீரபத்திரர் |
சைவ மெய்யியல் |
கிளைநெறிகள் ஆதிமார்க்கம் மந்திரமார்க்கம் ஏனையவை |
சான்றோர் • இலகுலீசர்• அபிநவகுப்தர் • வசுகுப்தர் • நாயன்மார் • மெய்கண்டார் • சமய குரவர் • சந்தான குரவர் •நிரார்த்தா • பசவர் • சரணர் • ஸ்ரீகண்டர் • அப்பையர் •நவநாத சித்தர் |
தொடர்புடையவை |
![]() |
மேற்கோள்கள்
- பு.மா. ஜெயசெந்தில்நாதன், திருமுறைத் தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009, ப.881
- வீ.ஜெயபால், திருவிசைப்பா திருப்பல்லாண்டு சிவத்தலங்கள், அருணகிரிநாதசுவாமிகள் அருளிச்செய்தி திருப்புகழ் பாடல பெற்ற முருகன் திருத்தலங்கள், 108 வைணவ திவ்ய தேசங்கள், அம்மையப்பா பதிப்பகம், சைவ சித்தாந்த ஆய்வு மையம், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர் 613 009, மே 2016, ப.5
- http://www.ssivf.com/ssivf_cms.php?page=72 12 ஜோதிர்சிவத்தலங்கள், சிவன் கோவில்கள்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.