இந்து சமயக் கடவுள்களின் பட்டியல்

இந்து சமயத்தின் கூற்றின் படி அனைத்து உயிர்களிலும் கடவுள் இருக்கின்றார் என்று நோக்குவது வழக்கமானதாகும்.இந்து சமயத்தில் சுமார் 360 மில்லியன் கடவுள்கள் உள்ளதாகக் கருதப்படுகின்றது.

அதாவது இக்கூற்றானது பண்டைக் காலங்களில் அமையப்பெற்ற மக்கள் தொகைக் கணிப்பின்படி அவ்வாறு அனைவரையும் கடவுள்களாகப் பார்க்கப்பட்ட காரணத்தினால் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் இருந்திருக்கலாம் என்பது ஒரு கூற்று.

இன்றளவும் புதிதாக கடவுள்களின் பெயர்கள் ஒரு குறிப்பிட்ட ஊர்,பெயர்,சம்பவம் தொடர்பாக தோற்றம் பெறுவது தவிர்க்க இயலாத கொள்கையாக உள்ளது.இத்தகு பல காரணங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மேலும் உருவாக்கப்படும் கடவுள்களின் பெயர்களையும் இப்பட்டியல் தொகுக்க முனைகின்றது.

பரவலாக வழிபடப்படுவோர்

சிவபெருமான்

சிவபெருமானை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம் சைவமாகும். சிவபெருமானின் 25 வடிவங்களை மகேசுவரமூர்த்தங்கள் என்றும் 64 வடிவங்களை சிவஉருவத்திருமேனிகள் என்றும் சைவர்கள் வழிபடுகின்றனர்.

திருமால்

தசஅவதாரங்கள்

சக்தி

நாட்டுப்புறத் தெய்வங்கள்

  • அக்கினி வீரன்
  • அக்னி தேவன்
  • அங்காளபரமேஸ்வரி
  • அண்ணன்மார்
  • அம்மச்சார் அம்மன்
  • அய்யனார்
  • அய்யனாரப்பன்
  • அரவான்
  • ஆவணியம்மன்
  • ஆனந்தாயி பரதேவதை( ஆதிபராசக்தி)
  • இராசக்காள்
  • ஈஸ்வரன்
  • கதமபாடி மாரி
  • கரந்தையப்பர்
  • கருப்பசாமி
  • கரும்பு ஐயனார்
  • கருப்பசாமி
  • கன்னிமார்
  • கன்னியம்மன்
  • காத்தவராயன்
  • காத்தாயி அம்மன்
  • காமாட்சியம்மன்
  • காளமாமுனி
  • காளியம்மன்
  • காளி
  • கூத்தாண்டவர்
  • கோட்டை முனியப்பன்
  • கோப்பாட்டி அம்மன் . உஞ்சினி
  • சக்திகாவலர்கள்
  • சடா முனி
  • சம்புமைந்தன்
  • சம்பூவராயன்
  • சித்தர்காத்தான்
  • சிறை மீட்ட ஐயனார்
  • சின்ன அம்மன்
  • சின்னமாயி
  • சுடலை மாடன்
  • செங்கமலநாச்சி அம்மன்
  • செம்மலையப்பர்
  • செல்லியம்மன்
  • சொக்காயி அம்மன்
  • திரேளபதியம்மன்
  • தில்லை நாயகன்
  • நாச்சியார் அம்மன்
  • நொண்டி வீரன்
  • நொண்டி வேடியப்பன்
  • பச்சை வாழி அம்மன்
  • பச்சை வாழியம்மன்
  • பச்சையம்மன்
  • பச்சையம்மன்
  • பச்சையம்மன்
  • பத்தினி
  • பரதேசியப்பன்
  • பாட்டனார்
  • பாதாள வீரன்
  • பாவாடைராயன்
  • பூமுடையார்
  • பூவாடராயன்
  • பூவாடைக்காரி
  • பெரியமடிச்சியம்மன்
  • பெரியாண்டவர் அம்மை
  • பெரியாண்டவர் உருவம் அற்றவர்
  • பெரியாண்டவர் சிவன்
  • பெரியாண்டவர் (தூரியோதனன்)
  • பெரியாய்
  • பெரியாயகி
  • பெரியாயி (அங்காளபரமேஸ்வரி)
  • பெருமலையன்
  • பேச்சியம்மன்
  • பொன்னியம்மன்
  • போத்தரையன்
  • போத்துராஜா
  • போத்ராஜர்
  • மங்கலர்
  • மண்மலை ஆண்டவர்
  • மதுரை வீரன்
  • மருதியம்மன்
  • மன்னராசா
  • மருதையம்மன்
  • மழவராயன்
  • மாத்தூர் மருதையான்
  • மாமுனி
  • மாரியம்மன்
  • முத்தாளம்மன்
  • முத்தையார் சாமி
  • முனியப்பன்
  • மேற்காவநாச்சியார்
  • ரேனூகா அம்மன்
  • வதனமார்
  • வாழ் முனி
  • வீம்பு ஐயனார்
  • வீர வன்னியன்
  • வீரகாரன்
  • வீரணார்
  • வீரநாச்சியம்மன்
  • வீரபத்திரர்
  • வீரன் ஐயனார்
  • வீரன்
  • வீரனார்
  • வீரனாரூம் ஏழ கன்னிகளும்
  • வேடியப்பன்

பிற தெய்வங்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.