சுகாசன மூர்த்தி
சுகாசன மூர்த்தி என்பது சிவ வடிவங்களில் ஒன்றாகும்.இது உமாதேவியாருக்கு சிவபெருமான் சிவாகமங்களின் பொருளினை விளக்கிய திருவுருவம் ஆகும். இது சிவனின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒன்றாகும். சொல்லிலக்கணம்சுகாசனம் என்பது சுவத்திகம், கோமுகம், பதுமம், வீரம், கேசரி, பத்திரம், முக்தம், மயூரம், சுகம் என்ற ஒன்பது வகையான ஆசனங்களில் ஒன்றாகும். வேறு பெயர்கள்நல்லிருக்கை நாதர்
தோற்றம்சுகாசனர் வடிவத்தில் இடக்காலை மடக்கிவைத்து, வலக்காலை தொங்கவிட்டு சிவபெருமான் அமர்ந்திருக்கிறார். வகைகள்
உருவக் காரணம்சிவபெருமான் சுகாசன நிலையில் சிவாகமங்களின் உண்மைகளையும் , விளக்கங்களையும், ஐவகை பந்த பாசங்களின் நிலையையும், அவற்றை நீக்கினால் கிடைக்கும் நன்மைகளையும், சிவாகமங்கள் பற்றிய அனைத்து வினாக்களுக்கும் உமாதேவியாருக்கு விளக்கிய திருக்கோலமாகும்.
கோயில்கள்
மேலும் காண்கமேற்கோள்கள் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.